கண்ணம்பாளையம்
Jump to navigation
Jump to search
கண்ணம்பாளையம் | |||||
— பேரூராட்சி — | |||||
அமைவிடம் | |||||
நாடு | இந்தியா | ||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||
மாவட்டம் | கோயம்புத்தூர் | ||||
வட்டம் | சூலூர் | ||||
ஆளுநர் | [1] | ||||
முதலமைச்சர் | [2] | ||||
மாவட்ட ஆட்சியர் | |||||
பேரூராட்சி தலைவர் | திரு. மௌனசாமி | ||||
மக்கள் தொகை • அடர்த்தி |
15,868 (2011[update]) • 1,404/km2 (3,636/sq mi) | ||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||
பரப்பளவு | 11.3 சதுர கிலோமீட்டர்கள் (4.4 sq mi) | ||||
குறியீடுகள்
| |||||
இணையதளம் | www.townpanchayat.in/kannampalayam |
கண்ணம்பாளையம் (ஆங்கிலம்:Kannampalayam), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் வட்டத்தில் இருக்கும் பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
இப்பேரூராட்சி கோயம்புத்தூரிலிருந்து 16 கிமீ தொலைவில் உள்ளது. இதனருகே கலுங்கல் 4 கிமீ, ஒண்டிப்புதூர் 5 கிமீ, சூலூர் 4 கிமீ, பாப்பம்பட்டி 7 கிமீ தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
11.3 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 124 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி சூலூர் (சட்டமன்றத் தொகுதி)க்கும், கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[3]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 15 வார்டுகளும், 4577 வீடுகளும், 15868 மக்கள்தொகையும் கொண்டது.[4] [5]
ஆதாரங்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2019-04-02.
- ↑ Kannampalayam Town Panchayat Population Census 2011