யாழ்ப்பாண முதல்வர்களின் பட்டியல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
யாழ்ப்பாண முதல்வர்
Mayor of Jaffna
தற்போது
வி. மணிவண்ணன்

30 திசம்பர் 2020 முதல்
யாழ்ப்பாண மாநகரசபை
அலுவலகம்யாழ்ப்பாண நகர மண்டபம்
அரசமைப்புக் கருவிஉள்ளூராட்சி அரச சட்டம் இல. 11 (1920)
உருவாக்கம்1 சனவரி 1923
முதலாமவர்ஆறுமுகம் கனகரத்தினம்

யாழ்ப்பாண முதல்வர் (Mayor of Jaffna) என்பவர் இலங்கையின் யாழ்ப்பாண நகரின் உள்ளூராட்சி அமைப்பான யாழ்ப்பாண மாநகரசபையின் தலைவராவார்.

முதல்வர்கள்

தலைவர்
பெயர் பணியில் அமர்வு பணியில் இருந்து விலகல் மேற்கோள்கள்
ஆ. கனகரத்தினம் [1][2]
சாம். அ. சபாபதி 1937 1939 [3]
க. ஐயாத்துரை 1942 1943 [4]
முதல்வர்கள்
பெயர் கட்சி பணியில் அமர்வு பணியில் இருந்து விலகல் மேற்கோள்கள்
சாம். அ. சபாபதி 6 சனவரி 1949 31 திசம்பர் 1949 [3][5][6]
க. பொன்னம்பலம் 6 சனவரி 1950 31 திசம்பர் 1951
சாம். அ. சபாபதி 11 சனவரி 1952 31 திசம்பர் 1954 [3][5][6]
காதி எம். ஏ. எம். எம். சுல்தான் 5 சனவரி 1955 31 திசம்பர் 1955
எஸ். ஏ. நவரத்தினம் 16 சனவரி 1956 31 திசம்பர் 1957
பி. காசிப்பிள்ளை 6 சூலை 1960 31 திசம்பர் 1960
ரி. எஸ். துரைராஜா 7 சனவரி 1961 12 பெப்ரவரி 1962
எம். ஜேக்கப் 19 பெப்ரவரி 1962 15 மே 1963
எஸ். ஏ. தர்மலிங்கம் 28 மே 1962 4 ஏப்ரல் 1963 [7]
பி. எம். யூன் 11 ஏப்ரல் 1963 6 மே 1963
ரி. எஸ். துரைராஜா 15 மே 1963 6 மே 1963
எஸ். எஸ். மகாதேவா 8 சூலை 1965 31 திசம்பர் 1965
எஸ். நாகராஜா 8 சனவரி 1966 24 மார்ச்சு 1966 [8]
அல்பிரட் துரையப்பா 15 பெப்ரவரி 1970 21 ஏப்ரல் 1971 [9][10][11]
அல்பிரட் துரையப்பா இலங்கை சுதந்திரக் கட்சி 22 ஏப்ரல் 1971 27 சூலை 1975 [9][10][11]
ஆர். விஸ்வநாதன் 1 சூன் 1979 31 மே 1983 [12][13][14]
சரோஜினி யோகேஸ்வரன் தமிழர் விடுதலைக் கூட்டணி 11 மார்ச்சு 1998 17 மே 1998 [15][16][17]
பொன். சிவபாலன் தமிழர் விடுதலைக் கூட்டணி 29 சூன் 1998 11 செப்டம்பர் 1998 [18][19]
நடராஜா ரவிராஜ் தமிழர் விடுதலைக் கூட்டணி 9 சனவரி 2001 18 திசம்பர் 2001 [20][21][22]
செல்லன் கந்தையன் தமிழர் விடுதலைக் கூட்டணி 15 சனவரி 2002 13 பெப்ரவரி 2003 [23][24][25]
யோகேஸ்வரி பற்குணராசா ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 1 செப்டம்பர் 2009 மார்ச் 2018 [26][27][28]
இம்மானுவேல் ஆர்னோல்ட் இலங்கைத் தமிழரசுக் கட்சி 26 பெப்ரவரி 2018 16 திசம்பர் 2020 [29][30][31]
விசுவலிங்கம் மணிவண்ணன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 30 திசம்பர் 2020 31 திசம்பர் 2022 [32][33][34]

குறிப்புகள்

  1. Arumugam 1997, ப. 28.
  2. "Stamp to honour Cathiravelu Sittampalam". டெய்லிநியூசு. 26 பெப்ரவரி 2004 இம் மூலத்தில் இருந்து 2005-05-26 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20050526121219/http://www.dailynews.lk/2004/02/26/new18.html. 
  3. 3.0 3.1 3.2 Arumugam 1997, ப. 169–170.
  4. Arumugam 1997, ப. 2.
  5. 5.0 5.1 Thurairajah, V. S. (12 டெசம்பர் 2002). "Jaffna Library rises from its ruins". டெய்லி நியூசு இம் மூலத்தில் இருந்து 2007-03-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20070310145532/http://www.dailynews.lk/2002/12/12/fea01.html. 
  6. 6.0 6.1 Palakidnar, Ananth (5 டிசம்பர் 2004). "No shoes please". சண்டே ஒப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2015-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217153844/http://www.sundayobserver.lk/2004/12/05/fea15.html. 
  7. Arumugam 1997, ப. 229.
  8. "Former Mayor of Jaffna passes away". தமிழ்நெட். 9 மே 2008. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=25583. 
  9. 9.0 9.1 Arumugam 1997, ப. 50–51.
  10. 10.0 10.1 Pethiyagoda, A. C. B. (19 அக்டோபர் 2014). "Train Travel to Jaffna in the mid-1950s". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2016-03-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304053249/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=112344. 
  11. 11.0 11.1 "Masked gunmen kill Jaffna Mayor Shot dead outside temple". டெய்லி நியூசு. 26 மே 2009 இம் மூலத்தில் இருந்து 2011-06-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110604223828/http://www.dailynews.lk/2009/05/26/fea06.asp. 
  12. Rajakarunanayake, Lucien (11 சனவரி 2014). "Spotlight on Rudrakumaran and Channel 4". தி ஐலண்டு (இலங்கை) இம் மூலத்தில் இருந்து 2016-03-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160303232104/http://www.island.lk/index.php?page_cat=article-details&page=article-details&code_title=95659. 
  13. Padmasiri, Jayashika (27 மே 2012). "Phoenix from the Ashes". சிலோன் டுடே இம் மூலத்தில் இருந்து 2015-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217153351/http://www.ceylontoday.lk/64-6989-news-detail-phoenix-from-the-ashes.html. 
  14. Rajasingham, K. T. "Chapter 27: Horsewhip Amirthalingham". Sri Lanka: The Untold Story. Archived from the original on 2002-06-22. பார்க்கப்பட்ட நாள் 2016-10-01.
  15. Suryanarayana, P. S. (6 சூன் 1998). "Pacification efforts in peril". புரொன்ட்லைன் 15 (12). http://www.frontline.in/static/html/fl1512/15120570.htm. 
  16. "Jaffna Mayor Killed in Ambush at Home". லாசு ஏஞ்சலீசு டைம்சு. 18 மே 1998. http://articles.latimes.com/1998/may/18/news/mn-51064. 
  17. "Jaffna Mayor's killing claimed". தமிழ்நெட். 18 மே 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=1509. 
  18. "World: South Asia Sri Lanka bomb kills Jaffna mayor". பிபிசி. 11 செப்டம்பர் 1998. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/169159.stm. 
  19. "Jaffna Mayor succumbs to injuries". தமிழ்நெட். 11 செப்டம்பர் 1998. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=2019. 
  20. "Sri Lankan MP killed in Colombo". பிபிசி. 10 நவம்பர் 2006. http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/6134848.stm. 
  21. "Tamil Parliamentarian Raviraj assassinated in Colombo". தமிழ்நெட். 10 நவம்பர் 2006. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=20229. 
  22. Reddy, B. Muralidhar (2 சனவரி 2008). "Tamil lawmaker’s killer detained, injured in retaliatory firing". தி இந்து. http://www.thehindu.com/todays-paper/tp-international/tamil-lawmakers-killer-detained-injured-in-retaliatory-firing/article910461.ece. 
  23. "Sangaree readies to contest in Jaffna". தமிழ்நெட். 21 பெப்ரவரி 2004. http://www.tamilnet.com/art.html?artid=11284&catid=13. 
  24. "University Teachers for Human Rights (Jaffna) Bulletin: The Worm Turns and Elections Where the People Will Not Count Effect on choice of candidates before the People". தி ஐலண்டு (இலங்கை). 12 March 2004 இம் மூலத்தில் இருந்து 4 மார்ச் 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304051453/http://www.island.lk/2004/03/12/featur04.html. 
  25. "Long range vision on the LTTE". சண்டே டைம்சு. 30 மார்ச் 2003. http://www.sundaytimes.lk/030330/columns/political.html. 
  26. "Patkunam Yogeswary appointed Mayor of JMC". தமிழ்நெட். 11 August 2009. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29986. 
  27. "Jaffna Mayor's visit to New Delhi". சிலோன் டுடே. 31 மே 2014 இம் மூலத்தில் இருந்து 2015-02-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150217152618/http://www.ceylontoday.lk/69-65195-news-detail-jaffna-mayors-visit-to-new-delhi.html. 
  28. Palakidnar, Ananth (4 அக்டோபர் 2009). "Light at the end of the tunnel for Jaffna - Mayoress". சண்டே ஒப்சர்வர் இம் மூலத்தில் இருந்து 2016-09-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160903032858/http://sundayobserver.lk/2009/10/04/pol02.asp. 
  29. "TNA captures Jaffna Municipal Council - Arnold takes over as Mayor of Jaffna". Tamil Diplomat. 27 March 2018. http://tamildiplomat.com/tna-captures-jaffna-municipal-council-arnold-takes-mayor-jaffna/. பார்த்த நாள்: 27 March 2018. 
  30. "TNA's Emmanuel Arnold elected as Jaffna Mayor". Tamil Guardian. 30 December 2020. http://www.tamilguardian.com/content/tnas-emmanuel-arnold-elected-jaffna-mayor. பார்த்த நாள்: 26 March 2018. 
  31. "Eemmanuel Arnold swears in as new mayor of Jaffna". Hiru News (Colombo, Sri Lanka). 26 March 2018 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச் 2018 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180326122948/http://www.hirunews.lk/186890/emmanuel-arnold-swears-in-as-new-mayor-jaffna. பார்த்த நாள்: 26 March 2018. 
  32. New Mayor for Jaffna, டெய்லி நியூஸ், திசம்பர் 31, 2020
  33. தோற்கடிக்கப்பட்ட பாதீடு, ஐபிசி தமிழ்
  34. Jaffna Mayor resigns after 2023 budget was defeated, தமிழ் கார்டியன், 3 சனவரி 2023

மேற்கோள்கள்

உசாத்துணைகள்