பி. எல். தேனப்பன்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பி. எல். தேனப்பன்
பிறப்புதமிழ்நாடு, காரைக்குடி
தேசியம்இந்தியர்
பணிதிரைப்பட தயாரிப்பாளர், நடிகர்
பிள்ளைகள்2

பி. எல். தேனப்பன் (P. L. Thenappan) என்பவர் ஓர் இந்திய திரைப்பட தயாரிப்பாளர் ஆவார்.[1] இவர் ஸ்ரீ ராஜ்லட்சுமி பிலிம் (பி) லிமிடெட் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை வைத்திருக்கிறார். இவர் காதலா! காதலா! படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். அதன்பிறகு இன்றுவரை இவர் சுமார் 14 படங்களைத் தயாரித்துள்ளார்.

இவர் பெரும் செலவில் படங்களை தயாரிப்பதில் பிரபலமானவர்.[2] அதே நேரத்தில் திறமையுள்ள புதியவர்களை ஊக்குவிப்பவர்.

இவர் ஒரு சில படங்களில் நடித்துள்ளார், அவற்றில் சில குரங்கு பொம்மை, கேங்க்ஸ் ஆஃப் மெட்ராஸ் போன்றவை அகும்.

திரைப்படவியல் / தயாரிப்பாளராக

ஆண்டு திரைப்படம் நிறுவனம் இயக்குனர் கலைஞர்கள்
2019 பேரன்பு ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம்ஸ் ராம் மம்மூட்டி
2010 அய்யனார் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் எஸ். எஸ். ராஜமித்ரன் ஆதி
2008 துரை ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் ஏ. வெங்கடேஷ் அர்ஜுன்
2006 வல்லவன் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் சிலம்பரசன் டி. ஆர். சிலம்பரசன்
2005 பிரியசகி ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் கே. எஸ். அதியமான் மாதவன்
2005 கனா கண்டேன் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் கே. வி. ஆனந்த் ஸ்ரீகாந்த், பிருத்விராஜ்
2003 திவான் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் சூர்யா பிரகாஷ் சரத்குமார்
2002 புனர்ஜனி (மலையாளம்) ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் மேஜர் ரவி பிரணவ் மோகன்லால்
2002 பஞ்சதந்திரம் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் கே. எஸ். ரவிக்குமார் கமல்ஹாசன்
2002 பம்மல் கே. சம்மந்தம் ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் மௌலி கமல்ஹாசன்
1998 காதலா! காதலா! சரஸ்வதி பிலிம்ஸ் சிங்கீதம் சீனிவாசராவ் கமல்ஹாசன்

இணை தயாரிப்பாளராக பணியாற்றிய படங்கள்

ஆண்டு திரைப்படம் நிறுவனம் இயக்குனர் கலைஞர்கள்
2000 தெனாலி ஆர். கே. செல்லுலாய்டுஸ் கே. எஸ். ரவிக்குமார் கமல்ஹாசன்
1999 படையப்பா அருணாச்சல சினி கிரியேசன்ஸ் கே. எஸ். ரவிக்குமார் ரஜினிகாந்த்

நடிகராக பணியாற்றிய படங்கள்

ஆண்டு படம் பாத்திரம் குறிப்புகள்
1995 முத்து டீ மாஸ்டர்
2012 நெல்லை சந்திப்பு
2017 குரங்கு பொம்மை ஏகாம்பரம் [3]
2017 பலூன்
2018 ஸ்கெட்ச்
2018 மதுர வீரன் பெருமாள்
2019 பேரன்பு நில மாஃபியா உறுப்பினர்
2019 கேங்ஸ் ஆப் மெட்ராஸ் அமைச்சர் தமிழ்வானன்
2019 ராவண கோட்டம்
2019 செல்லாக் காசு

தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றிய படங்கள்

ஆண்டு திரைப்படம் நிறுவனம் இயக்குனர் கலைஞர்கள்
1999 தொடரும் பி. வி. ரமணா ரமேஷ் கண்ணா அஜித்
1998 நட்புக்காக சூர்யா பிலிம்ஸ் கே. எஸ். ரவிக்குமார் சரத்குமார்
1998 சாச்சி 420 (இந்தி) ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் கமல்ஹாசன் கமல்ஹாசன்
1997 தர்ம சக்கரம் லட்சுமி மூவி தயாரிப்பாளர்கள் கே. எஸ். ரவிக்குமார் விஜயகாந்த்
1997 பிஸ்தா பிரமிட் பிலிம்ஸ் கே. எஸ். ரவிக்குமார் கார்த்திக்
1997 பாரதி கண்ணம்மா பங்கக் புரொடக்ஷன்ஸ் சேரன் பார்த்திபன்
1996 அவ்வை சண்முகி மகாலட்சுமி திரைப்படங்கள் கே. எஸ். ரவிக்குமார் கமல்ஹாசன்
1996 பரம்பரை கே. பி. பிலிம்ஸ் கே. எஸ். ரவிக்குமார் பிரபு
1995 முத்து கவிதாலய கே. எஸ். ரவிக்குமார் ரஜினிகாந்த்
1995 பெரிய குடும்பம் ரவிசங்கர் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் பிரபு
1995 முத்து குளிக்க வாரீயளா கே.எஸ்.ரவிக்குமார் விக்னேஷ்
1994 நட்டமை சூப்பர் குட் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமார்
1994 மகளிர் மட்டும் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் சிங்கீதம் சீனிவாசன் ரேவதி, நாசர்
1993 பேண்டு மாஸ்டர் ஏஜிஎஸ் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமார்
1993 சூரியன் சந்திரன் அயனார் சினி கிரியேஷன்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் செல்வா, சரவணன்
1992 ஊர் மரியாதை சூப்பர் குட் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமார்
1993 சின்ன பசங்க நாங்க ஏஜிஎஸ் பிலிம்ஸ் ராஜ் கபூர் முரளி
1992 சேரன் பாண்டியன் சூப்பர் குட் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் சரத்குமார்
1992 தேவர் மகன் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் பரதன் கமல்ஹாசன்
1991 புத்தம் புது பயணம் சூப்பர் குட் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் ஆனந்த் பாபு
1991 பெரும் புள்ளி சூப்பர் குட் பிலிம்ஸ் விக்ரமன் பாபு
1990 புரியாத புதிர்ர் சூப்பர் குட் பிலிம்ஸ் கே.எஸ்.ரவிக்குமார் ரகுவரன்

தயாரிப்பு மேலாளராக பணியாற்றிய படங்கள்

ஆண்டு திரைப்படம் நிறுவனம் இயக்குனர் கலைஞர்கள்
1993 சக்திவேல் ஏ.வி.எம் கே.எஸ்.ரவிக்குமார் செல்வா
1991 குணா சுவாதி சித்ரா இண்டர்நேசனல் சந்தனா பாரதி கமல்ஹாசன்
1990 அப்புராஜா (இந்தி) ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சிங்கீதம் சீனிவாச ராவ் கமல்ஹாசன்
1990 ராஜா ராஜாதான் ராமராஜன்
1990 இங்கே ஒரு மாப்பிள்ளை ராமராஜன்
1990 தென்பாண்டிச்சீமையிலே ராமநாராயணன் ராமராஜன்
1990 பூவே இளம் பூவே சுரேஷ், நதியா

பி.எல். தென்னப்பன் அறிமுகப்படுத்திய குறிப்பிடத்தக்க கலைஞர்கள் / தொழில்நுட்ப வல்லுநர்கள்

ஆண்டு திரைப்படம் பெயர் அறிமுகப்படத் துறை
2019 பேரன்பு சூரியபிரதமன் படத் தொகுப்பாளர்
2019 பேரன்பு அஞ்சலி அமீர் நடிகை
2010 அய்யனார் எஸ்.எஸ்.ராஜாமித்ரன் இயக்குனர்
2008 துரை வி இலட்சுமிபதி ஒளிப்பதிவாளர்
2006 வல்லவன் டி.ஆர்.சிலம்பரசன் இயக்குனர்
2006 வல்லவன் பிரேம்ஜி நடிகர்
2006 வல்லவன் பாடலாசிரியர் கருணாகரன்
2005 கனா கண்டேன் கே.வி.ஆனந்த் இயக்குனர்
2005 கனா கண்டேன் பிருதிவிராஜ் தமிழில் அறிமுகம்
2003 திவான் விஜய் சி சக்ரவர்த்தி ஒளிப்பதிவாளர்
2002 புனார் ஜானி (மலையாளம்) மேஜர் ரவி இயக்குனர்
2002 புனார் ஜானி (மலையாளம்) பிரணவ் மோகன்லால் நடிகர்

குறும்பட மூலையில்

திரைப்படங்கள் தவிர பி. எல். தேனப்பன் பிரெஞ்சு மொழியில் இரண்டு குறும்படங்களை தயாரித்துள்ளார், அவை பிரான்சில் மதிப்புமிக்க கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டன.

ஆண்டு திரைப்படம் நிறுவனம் இயக்குனர்
2009 ECLUSE (பிரெஞ்சு) ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் மகேந்திரன் பாஸ்கர்
2010 LA VILLE NE DORT PAS (பிரெஞ்சு) ஸ்ரீ ராஜலட்சுமி பிலிம் பிரைவேட் லிமிடெட் மகேந்திரன் பாஸ்கர்

குறிப்புகள்

  1. "6 வது படிச்சப்ப ஒயின்ஷாப்புல வேலை பார்த்தேன்... - Kungumam Tamil Weekly Magazine". www.kungumam.co.in. பார்க்கப்பட்ட நாள் 2017-11-07.
  2. "Santhanam to spoof Osama Bin Laden". ஒன்இந்தியா. 10 July 2009 இம் மூலத்தில் இருந்து 8 ஜூலை 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20120708075953/http://entertainment.oneindia.in/tamil/exclusive/2009/ayyanar-santhanam-laden-spoof-100709.html. பார்த்த நாள்: 29 March 2011. 
  3. Ma.Pandiarajan (2017-09-14). "அழகையும் சொல்லணும், அழுக்கையும் சொல்லணும்!" (in ta). Vikatan. http://www.vikatan.com/anandavikatan/2017-sep-20/cinema-news/134409-interview-with-kurangu-bommai-movie-team.html. 

[1][2][3][4]  

வெளி இணைப்புகள்

  1. Publication: Tamil Weekly 'Kumudam' – Date: 25 March 2002
  2. Publication: Tamil Weekly 'Bhakya' – Date: 2 August 2002
  3. Publication: The Hindu – Metro Plus – Date: 23 May 2002
  4. Thanthi TV (2017-10-13), (13/10/2017) Ayutha Ezhuthu Neetchi | Entertainment Tax Cut to 8% : Will ticket prices drop..?, பார்க்கப்பட்ட நாள் 2017-11-07
"https://tamilar.wiki/index.php?title=பி._எல்._தேனப்பன்&oldid=27605" இருந்து மீள்விக்கப்பட்டது