ஆதி (நடிகர்)
Jump to navigation
Jump to search
ஆதி | |
---|---|
பிறப்பு | சாய் பிரதீப் பினிஷேட்டி 14 திசம்பர் 1982 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
பணி | நடிகர் |
செயற்பாட்டுக் காலம் | 2006– தொடக்கம் |
வாழ்க்கைத் துணை | நிக்கி கல்ரானி ( 2022 தற்போது வரை ) |
ஆதி (பிறப்பு: டிசம்பர் 14, 1982)[1] இந்திய திரைப்பட நடிகராவார். இவர் பெரும்பாலும் தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.
தமிழ் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார்.[2] பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.[3]
திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | கதாப்பாத்திரம் | மொழி | குறிப்புக்கள் |
---|---|---|---|---|
2006 | ஒக்க விசித்திரம் (திரைப்படம்) | பலராம் | தெலுங்கு | |
2007 | மிருகம் (திரைப்படம்) | அய்யனார் | தமிழ் | பரிந்துரை - விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகர்) |
2009 | ஈரம் (திரைப்படம்) | வாசுதேவன் | தமிழ் | |
2010 | அய்யனார் | பிரபா /அய்யனார் | தமிழ் | |
2011 | ஆடு புலி (திரைப்படம்) | இதயக்கனி | தமிழ் | |
2012 | அரவான் (திரைப்படம்) | வரிபுலி / சின்னான் | தமிழ் | |
2013 | குண்டல்ல கோதாரி | மாலி | தெலுங்கு | |
2013 | மறந்தேன் மன்னித்தேன் | தமிழ் | ||
2013 | கோச்சடையான் (திரைப்படம்) | தமிழ் | Post-production | |
2013 | யாகாவாராயினும் நாகாக்க | தமிழ் | படபிடிப்பில் |
மேற்கோள்கள்
- ↑ "An Interview With Pradeep Pinisetty". cinegoer.com. Archived from the original on 2009-10-08. பார்க்கப்பட்ட நாள் 2009-09-19.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2013-10-13. பார்க்கப்பட்ட நாள் 2013-10-19.
- ↑ செப்டம்பர் 17th, 2009 (2009-09-17). "'Eeram' Aadhi, again a cop in RGV's film". Kollywood Today. Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2010-09-08.
{{cite web}}
: CS1 maint: numeric names: authors list (link)
வெளியிணைப்புகள்