சுரேஷ் அரசு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
பிறப்புஇந்தியா, கர்நாடகம், கொல்லேகல்
பணிதிரைப்பட படத் தொகுப்பாளர், நடிகர்
உறவினர்கள்சுந்தர் கிருஷ்ணா அரசு (சகோதரர்)
விருதுகள்சிறந்த படத்தொகுப்புக்கான தேசிய திரைப்பட விருது

சுரேஷ் அரசு (Suresh Urs, சுரேஷ் அர்ஸ்) என்பவர் இந்திய திரைப்படத் தொகுப்பாளர் ஆவார். இவர் குறிப்பாக தென்னிந்தியத் திரைப்படத்துறையில் பணியாற்றுகிறார். இவர் 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கும், 40 ஆவணப்படங்களுக்கும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கும் படத்தொகுப்பு செய்துள்ளார். இவர் கிரீஷ் கர்னாட், மணிரத்னம், சங்கர் நாக், த. சீ. நாகாபரணா, கிரிஷ் காசரவள்ளி, பி. வாசு, பாலா, சரண், பரகூரு ராமசந்திரப்பா போன்ற இயக்குனர்களுடன் சேர்ந்து பிணியாற்றியதற்காக நன்கு அறியப்பட்டவர். பம்பாய் (1995) படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த திரைப்பட தொகுப்புக்காகன தேசிய திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டது. [1] மேலும் இவர் ஐந்து கர்நாடக மாநில திரைப்பட விருதுகள் மற்றும் இரண்டு தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளையும் பெற்றவர். மேலும் கர்நாடக மாநில ராஜ்யோத்சவ பிரசாஸ்தியை வென்றதற்காகவும் இவர் கௌரவிக்கப்பட்டார். வாழ்நாள் சாதனைக்காக கர்நாடக அரசின் விஷ்ணுவர்தன் விருதையும் 2014 இல் பெற்றார். மகான் கணக்கு என்ற படத்தில் நடிகராக அறிமுகமானார்.

ஆரம்ப கால வாழ்க்கை

சுரேஷ் அரசு கர்நாடகத்தின், கொல்லேகல், எச். டி. கோட்டே தாலுகாவில், விவசாயியான கே சி சாமராஜே அரசு, தேவாஜம்மணி இணையருக்கு பிறந்தார். [2]

விருதுகள்

  • கர்நாடக மாநில திரைப்பட விருதுகள்
    • 2010-11: சிறந்த படத்தொகுப்பு : ஐதொந்துல ஐது
    • 2007-08: சிறந்த படத்தொகுப்பு : சவி சவி நெனப்பு
    • 1991-92: சிறந்த படத்தொகுப்பு : மைசூரு மல்லிகே
    • 1989-90: சிறந்த படத்தொகுப்பு : பஞ்சம வேதம்
    • 1980-81: சிறந்த படத்தொகுப்பு : மூறு தாரிகளு

பகுதி திரைப்படவியல்

ஆண்டு படம் மொழி குறிப்புகள்
1983 பேங்கர் மர்கயா கன்னடம்
1986 மால்குடி டேஸ் இந்தி தொலைக்காட்டித் தொடர்
1987 ஈ பந்தா அனுபந்தா கன்னடம்
1988 ஆஸ்போட்டா கன்னடம்
1989 இது சத்யா கன்னடம்
1989 ராமணுஜாச்சார்யா தமிழ்
1990 பஞ்சம வேதா கன்னடம் சிறந்த படத்தொகுப்பாளருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது
1990 கணேசா மதுவே கன்னடம்
1991 கௌரி கணேசா கன்னடம்
1991 தளபதி தமிழ்
1992 சைத்ரத பிரேமாஞ்சலி கன்னடம்
1992 மைசூர் மல்லிகே கன்னடம் சிறந்த படத்தொகுப்பாளருக்கான கர்நாடக மாநில திரைப்பட விருது
1992 செலுவி கன்னடம்
1992 ரோஜா தமிழ்
1993 பா நல்லி மதுசந்திரக்கே கன்னடம்
1993 திருடா திருடா தமிழ் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருது
1995 பம்பாய் தமிழ் சிறந்த படத்தொகுப்பாளருக்கான தேசிய திரைப்பட விருது
1996 கல்கி தமிழ்
1997 ஆஹா..! தமிழ்
1997 தேவதை தமிழ்
1997 மின்சார கனவு தமிழ்
1997 இருவர் தமிழ்
1998 பூமி தாயிய சொச்சாசல மகா கன்னடம்
1998 தில் சே இந்தி
1998 பூவேலி தமிழ்
1999 அமர்க்களம் தமிழ்
1999 ரோஜாவனம் தமிழ்
1999 சங்கமம் தமிழ்
1999 உன்னருகே நானிருந்தால் தமிழ்
2000 கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் தமிழ்
2000 முகவரி தமிழ்
2000 பார்த்தேன் ரசித்தேன் தமிழ்
2001 அல்லி அர்ஜுனா தமிழ்
2001 தீனா தமிழ்
2001 நந்தா தமிழ்
2001 மின்னலே தமிழ்
2001 பார்த்தாலே பரவசம் தமிழ்
2002 ஜெமினி தமிழ்
2002 மௌனம் பேசியதே தமிழ்
2002 ஊருக்கு நூறு பேர் தமிழ்
2002 உருமாற்றம் தமிழ்
2002 ரமணா தமிழ்
2002 துள்ளுவதோ இளமை தமிழ்
2002 விரும்புகிறேன் தமிழ்
2003 ஆஹா எத்தனை அழகு தமிழ்
2003 பீஷ்மர் தமிழ்
2003 இரண்டு தமிழ்
2003 ஜே ஜே தமிழ்
2003 காதல் சடுகுடு தமிழ்
2003 பிதாமகன் தமிழ்
2003 சூரி தமிழ்
2003 தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆப் ஸ்பை இந்தி
2003 திருமலை தமிழ்
2004 அட்டகாசம் தமிழ்
2004 ரைட்டா தப்பா தமிழ்
2004 சாந்தி கன்னடம்
2004 சுள்ளான் தமிழ்
2004 வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் தமிழ்
2004 விஷ்வதுளசி தமிழ்
2005 சந்திரமுகி தமிழ்
2005 நா உசிரி தெலுங்கு
2005 பிப்பிரவரி 14 தமிழ்
2005 மாயாவி தமிழ்
2005 சுக்ரன் தமிழ்
2006 ஆதி தமிழ்
2006 இதயத்திருடன் தமிழ்
2006 ஜாம்பவான் தமிழ்
2006 குருட்சேத்திரம் தமிழ்
2006 பரமசிவன் தமிழ்
2006 சிவப்பதிகாரம் தமிழ்
2007 முனி தமிழ்
2007 சவி சவி நெனப்பு கன்னடம்
2008 காலிபட்டா கன்னடம்
2008 மூகின மனசு கன்னடம்
2008 பாண்டி தமிழ்
2008 சங்கமா கன்னடம்
2009 நான் கடவுள் தமிழ்
2009 மாயாண்டி குடும்பத்தார் தமிழ்
2009 சிரித்தால் ரசிப்பேன் தமிழ்
2009 அந்தோணி யார்? தமிழ்
2010 ஆப்தரக்ஷகா கன்னடம்
2010 பாணா காத்தாடி தமிழ்
2010 நாயகா கன்னடம்
2011 அவன் இவன் தமிழ்
2011 கிரீடம் தெலுங்கு
2011 சதுரங்கம் தமிழ்
2011 தம்பி வெட்டோத்தி சுந்தரம் தமிழ்
2011 உஜ்வாது கொங்கணி
2012 பில்லா 2 தமிழ்
2012 உள்ளம் தமிழ்
2013 இசக்கி தமிழ்
2014 நினைவில் நின்றவள் தமிழ்
2014 வன்மம் தமிழ்
2014 அங்குலிமலா கன்னடம்
2015 புலன் விசாரணை 2 தமிழ்
2015 மகா மகா தமிழ்
2015 சதுரம் தமிழ்
2015 ஆக்டோபஸ் கன்னடம்
2016 சிவலிங்கா கன்னடம்
2016 அர்த்தநாரி தமிழ்
2016 நீர் தோசா கன்னடம்
2016 நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க தமிழ்
2016 நுண்ணுணர்வு தமிழ்
2016 கர்ம தோசா Telugu
2017 சிவலிங்கா தமிழ்
2017 ஐயங்கார் வீதி தமிழ்
2018 பரோல் மலையாளம்
2018 குமார சம்பவம் மலையாளம்
2018 கன்னக்கோல் தமிழ்
2019 காதல் முன்னேற்றக் கழகம் தமிழ்
2020 பச்சை விளக்கு தமிழ்

குறிப்புகள்

வார்ப்புரு:References

  1. "43rd National Film Awards (India)". Directorate of Film Festivals. Archived from the original on 15 December 2013. பார்க்கப்பட்ட நாள் 12 September 2013.
  2. "Suresh Urs: Working with Mani Ratnam was great". Deccan Herald. 2 May 2020.
"https://tamilar.wiki/index.php?title=சுரேஷ்_அரசு&oldid=23723" இருந்து மீள்விக்கப்பட்டது