முனி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
முனி
முனி திரையரங்கு வெளியீடு சுவரொட்டி
இயக்கம்ராகவா லாரன்ஸ்
தயாரிப்புசரண்
கதைரமேஷ் கண்ணா
(உரையாடல்கள்)
திரைக்கதைராகவா லாரன்ஸ்
இசைபரத்வாஜ்
(பாடல்கள்)
எஸ். பி. வெங்கடேஷ் (பின்னணி இசை)
நடிப்புராகவா லாரன்ஸ்
வேதிகா குமார்
ராஜ்கிரண்
பியான்சா தேசை
ஒளிப்பதிவுகே. வி. குகன்
படத்தொகுப்புசுரேஷ் அர்ஸ்
கலையகம்ஜெமினி புரொடக்சன்
விநியோகம்ஜெமினி புரொடக்சன்
வெளியீடு9 மார்ச்சு 2007
நாடுஇந்தியா
மொழிதமிழ்

முனி (English: Muni) என்பது 2007ல் வெளியான தமிழ், நகைச்சுவை, திகில் திரைப்படம் ஆகும். இதனை ராகவா லாரன்ஸ் எழுதி இயக்கியுள்ளார். இவரே இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரமாகவும் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் வேதிகா குமார், ராஜ்கிரண் ஆகியோரும் நடித்துள்ளனர். முனி திரைப்படத்திற்கு பரத்வாஜ் இசையமைத்துள்ளார். இது 9 மார்ச்சு 2007 அன்று வெளியானது. இத்திரைப்படம் அதே பெயரில் தெலுங்கு மொழியில் டப்பிங் முறையில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. பின்பு இந்தி மொழியில் ப்ரடிஷோத் எக் ரியல் ரிவெஞ் ("Pratisodh-Ek Real Revenge") என்ற பெயரிலும் வெளியிடப்பட்டது.[1] 2011ல், இதன் தொடரான காஞ்சனா திரைப்படம் வெளியானது. இதற்கு அடுத்து 2014ல் முனி 3: கங்கா எனும் திரைப்படமும் வெளியானது. இது முனி திரைப்படத்தொடரின் முதலாவது திரைப்படம் ஆகும்.

மேற்கோள்கள்

  1. "'Muni' completes talkie part - Bollywood Movie News". IndiaGlitz. 2006-12-28 இம் மூலத்தில் இருந்து 2012-10-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121024050455/http://www.indiaglitz.com/channels/hindi/article/28094.html. பார்த்த நாள்: 2012-08-06. 
"https://tamilar.wiki/index.php?title=முனி_(திரைப்படம்)&oldid=36754" இருந்து மீள்விக்கப்பட்டது