காங்கேயம் ஊராட்சி ஒன்றியம்
Jump to navigation
Jump to search
காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், (Kangeyam block) தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் பதினைந்து பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளது. [1] காங்கேயம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் காங்கேயம் நகரத்தில் இயங்குகிறது
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 58,477 ஆகும். அதில் பட்டியல் சாதி மக்களின் தொகை 12,717ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 35 ஆக உள்ளது. [2]
ஊராட்சி மன்றங்கள்
காங்கேயம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள கிராம ஊராட்சி மன்றங்கள் விவரம்:
- ஆலம்பாடி
- பாலசமுத்திரம் புதூர்
- கணபதிபாளையம்
- கீரனூர்
- மறவ பாளையம்
- மருதுறை
- நத்தக்காடையூர்
- படியூர்
- பாளையக்கோட்டை
- பாப்பினி
- பரஞ்சேர்வழி
- பொத்தியபாளையம்
- சிவன்மலை
- தம்மரெட்டிப்பாளையம்
- வீரணம்பாளையம்
வெளி இணைப்புகள்
- திருப்பூர் மாவட்டத்தின் 13 ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
- தமிழக ஊராட்சி ஒன்றியங்களின் பட்டியல்
- தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை
- பஞ்சாயத்து ராஜ்
- தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள்
- தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்