கணியூர்
Jump to navigation
Jump to search
கணியூர் | |
அமைவிடம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | திருப்பூர் |
வட்டம் | மடத்துக்குளம் |
ஆளுநர் | [1] |
முதலமைச்சர் | [2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
6,180 (2011[update]) • 1,236/km2 (3,201/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 5 சதுர கிலோமீட்டர்கள் (1.9 sq mi) |
இணையதளம் | www.townpanchayat.in/kaniyur |
கணியூர் (ஆங்கிலம்:Kaniyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
அமைவிடம்
கணியூர் பேரூராட்சியிலிருந்து, திருப்பூர் 75 கிமீ; மடத்துக்குளம் 5 கிமீ; உடுமலைப்பேட்டை 18 கிமீ; தாராபுரம் 23 கிமீ; பழநி 35 கிமீ., தொலைவில் உள்ளது. [3]
பேரூராட்சியின் அமைப்பு
5 சகிமீ பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களும், 44 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி மடத்துக்குளம் (சட்டமன்றத் தொகுதி)க்கும், பொள்ளாச்சி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 1,802 வீடுகளும், 6,180 மக்கள்தொகையும் கொண்டது.[5]
மேற்கோள்கள்
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
- ↑ "கணியூர் பேரூராட்சியின் இணையதளம்". Archived from the original on 2019-04-04. பார்க்கப்பட்ட நாள் 2019-04-04.
- ↑ Kaniyur Population Census 2011