கங்கைக்கரை பாட்டு

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
கங்கைக்கரை பாட்டு
இயக்கம்மணிவண்ணன்
தயாரிப்புஎஸ். பாண்டியன்
திரைக்கதைமணிவண்ணன்
இசைதேவா
நடிப்புவருண் ராஜ்
ரூபா ஸ்ரீ
ஒளிப்பதிவுடி. சங்கர்
படத்தொகுப்புபி. வெங்கடேசுவரஇராவ்
கலையகம்கொக்கின்தா சினி ஆட்சு
வெளியீடு3 பெப்ரவரி 1995 (1995-02-03)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கங்கைக்கரை பாட்டு (Gangai Karai Paattu) என்பது 1995 இல் மணிவண்ணன் இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் வருண் ராஜ், ரூபா ஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் 1995 பெப்பிரவரி 3 அன்று வெளியிடப்பட்டு மிதமான வெற்றியைப் பெற்றது.[1][2][3]

கதைச்சுருக்கம்

கங்கா தனது தாத்தாவுடன் மும்பையிலிருந்து ஏற்காடு செல்கிறாள். இராஜா அவளைக் காதலிக்கிறார். ஆனால் அவள் கடந்த கால நினைவுகளால் கடத்தப்படுகிறாள். பின்னர் அவள் ஒரு கொலை செய்ததாக தெரியவந்தபோது, இராஜா அவளுக்கு ஆதரவாக நிற்க முடிவு செய்கிறார்.

நடிகர்கள்

பாடல்கள்

தேவா இசையமைத்த இப்படத்தின் பாடல்களை காளிதாசன் எழுதியிருந்தார்.[4][5]

பாடல்கள்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஏ நசாரி பியாரே பியாரே"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:11
2. "மாப்பிள்ள தேடுங்கடி"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 4:31
3. "முத்து மனசுக்குள்ள"  எஸ். பி. பாலசுப்பிரமணியம் 5:01
4. "ஒரு பிருந்தாவனத்தினில்"  எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா 5:07
5. "பொண்ணத் தொடாதே"  மலேசியா வாசுதேவன் 3:49
மொத்த நீளம்:
23:39

மேற்கோள்கள்

  1. "கங்கை கரை பாட்டு / Gangai Karai Paattu (1995)". Screen 4 Screen. Archived from the original on 27 February 2023. பார்க்கப்பட்ட நாள் 2023-06-19.
  2. "gangai karai pattu ( 1995 )". Cinesouth. Archived from the original on 23 May 2006. பார்க்கப்பட்ட நாள் 2013-09-12.
  3. Sundaram, Nandhu (2020-12-01). "'Baasha' to 'Sathi Leelavathi': Why 1995 is an unforgettable year for Tamil cinema fans". The News Minute (in English). Archived from the original on 29 February 2024. பார்க்கப்பட்ட நாள் 2024-02-29.
  4. "Gangaikarai Paattu Tamil Film Audio cassette by Deva". Mossymart (in English). Archived from the original on 31 March 2023. பார்க்கப்பட்ட நாள் 19 சூன் 2023.
  5. "Gangaikarai Paatu (Original Motion Picture Soundtrack) – EP". Apple Music. 25 August 1991. Archived from the original on 19 June 2023. பார்க்கப்பட்ட நாள் 19 June 2023.
"https://tamilar.wiki/index.php?title=கங்கைக்கரை_பாட்டு&oldid=31654" இருந்து மீள்விக்கப்பட்டது