அயனம்பாக்கம்
Jump to navigation
Jump to search
அயனம்பாக்கம் | |
|---|---|
| ஆள்கூறுகள்: 13°04′32″N 80°09′04″E / 13.07556°N 80.15111°E | |
| நாடு | |
| மாநிலம் | தமிழ்நாடு |
| மாவட்டம் | திருவள்ளூர் |
| வட்டம் | பூந்தமல்லி |
| ஏற்றம் | 15 m (49 ft) |
| மொழி | |
| • அலுவல் | தமிழ் |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
| அஞ்சல் குறியீட்டு எண் | 600095 |
| வாகனப் பதிவு | TN-09 |
அயனம்பாக்கம் என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள திருவள்ளூர் மாவட்டத்தின் பூந்தமல்லி வட்டத்தில் உள்ள ஒரு வட்டாரமாகும். இது சென்னை நகரின் மேற்குப் புறநகர்ப் பகுதியில், நகர மையத்திற்கு மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. ஆவடி மாநகராட்சியுடன் இணைக்கப்படவுள்ள திருவேற்காடு நகராட்சியின் கீழ் அயனம்பாக்கம் உள்ளது.
புவியியல்
சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலைக்கு மேற்கே கூவம் ஆற்றின் வடக்கே அயனம்பாக்கம் அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 15 மீட்டர் ஆகும்.[1]
காலநிலை
அயனம்பாக்கத்தில் வெப்பமண்டல சவன்னா காலநிலை உள்ளது (கோப்பன் காலநிலை வகைப்பாட்டின் படி). நவம்பரில் அதிக அளவு மழைப்பொழிவைக் காண்கிறது, சராசரியாக 228 மி.மீ. மழைப்பொழிவு மற்றும் பிப்ரவரியில் குறைந்தபட்ச மழைப்பொழிவைக் (9 மி.மீ. சராசரி) காண்கிறது.
| தட்பவெப்ப நிலைத் தகவல், Ayanambakkam | |||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
| உயர் சராசரி °C (°F) | 28.0 (82.4) |
30.1 (86.2) |
32.7 (90.9) |
34.7 (94.5) |
36.7 (98.1) |
35.5 (95.9) |
34.3 (93.7) |
33.3 (91.9) |
32.6 (90.7) |
30.7 (87.3) |
28.6 (83.5) |
27.5 (81.5) |
32.06 (89.71) |
| தினசரி சராசரி °C (°F) | 24.2 (75.6) |
25.3 (77.5) |
27.4 (81.3) |
29.7 (85.5) |
31.5 (88.7) |
31.0 (87.8) |
30.1 (86.2) |
29.3 (84.7) |
28.7 (83.7) |
27.3 (81.1) |
25.7 (78.3) |
24.6 (76.3) |
27.9 (82.22) |
| தாழ் சராசரி °C (°F) | 20.7 (69.3) |
21.0 (69.8) |
23.1 (73.6) |
26.2 (79.2) |
28.0 (82.4) |
27.7 (81.9) |
27.0 (80.6) |
26.3 (79.3) |
25.9 (78.6) |
24.6 (76.3) |
23.2 (73.8) |
21.9 (71.4) |
24.63 (76.34) |
| மழைப்பொழிவுmm (inches) | 17 (0.67) |
9 (0.35) |
11 (0.43) |
18 (0.71) |
48 (1.89) |
68 (2.68) |
70 (2.76) |
99 (3.9) |
110 (4.33) |
223 (8.78) |
228 (8.98) |
113 (4.45) |
1,014 (39.92) |
| ஆதாரம்: Climate-Data.org[2] | |||||||||||||
குறிப்புகள்
- ↑ "Ayanambakkam topographic map, elevation, terrain". Topographic maps (in ஆங்கிலம்). Retrieved 18 June 2023.
- ↑ "Ayanambakkam climate: Temperature Ayanambakkam & Weather By Month - Climate-Data.org". en.climate-data.org. Retrieved 18 June 2023.

