பக்கோடா காதர்
பக்கோடா கதர் (Pakoda Kadhar) என்பவர் ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் குறிப்பாக தமிழ் படங்களில் நகைச்சுவை மற்றும் துணை வேடங்களில் நடித்துள்ளார். 1960ல் தொடங்கி 1992 வரை தமிழில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். நடிகர்கள் நாகேஷ், சுருளி ராஜன், தேங்காய் சீனிவாசன் ஆகியோருடன் நகைச்சுவை வேடங்களில் இணைந்து நடித்தவர்களில் இவர் குறிப்பிடத்தக்கவர் ஆவார். மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி, ராமன் எத்தனை ராமனடி, ஆலயம், அன்பளிப்பு, தெய்வீக உறவு, சோப்பு சீப்பு கண்ணாடி ஆகியவை இவர் நடித்த குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.
குடும்பம்
இவருக்கு மும்தாஜ் என்ற மனைவியும், நாகூர் மைதீன் என்ற மகனும் இருந்தனர்.
இறப்பு
இவர் 1998 சனவரி 21 அன்று இதய நோயால் இறந்தார். [1]
திரைப்படவியல்
இது ஒரு பகுதி திரைப்படவியல் மட்டுமே. நீங்கள் இதை விரிவாக்கலாம்.
1960 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1961 | பாசமலர் | ||
1962 | பார்த்தால் பசி தீரும் | ||
1963 | இருவர் உள்ளம் | ||
1964 | சர்வர் சுந்தரம் | ||
1965 | வழிகட்டி | ||
1966 | மதராஸ் டு பாண்டிச்சேரி | ||
1966 | பெற்றால்தான் பிள்ளையா | ||
1966 | அவன் பித்தனா | ||
1967 | பக்த பிரகலாதா | ||
1967 | நினைவில் நின்றவள் | ||
1967 | ஆலயம் | ||
1967 | தங்கை | ||
1968 | நிமிர்ந்து நில் | ||
1968 | உயிரா மானமா | ||
1968 | நினைவில் நின்றவள் | ||
1968 | ஒளி விளக்கு | ||
1969 | கண்ணே பாப்பா | ||
1969 | தெய்வீக உறவு | ||
1969 | ஆயிரம் பொய் | வார்டு பையன் | |
1969 | அத்தை மகள் | ||
1969 | அஞ்சல் பெட்டி 520 | ||
1969 | அன்பளிப்பு | ||
1969 | ஐந்து லட்சம் | ||
1969 | பொண்ணு மாப்பிள்ளை |
1970 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1970 | ராமன் எத்தனை ராமனடி | ||
1970 | அனாதை ஆனந்தன் | ||
1970 | நிலவே நீ சாட்சி | ||
1970 | கண்மலர் | ||
1971 | தங்க கோபுரம் | ||
1971 | பலே பாப்பா | தெலுங்கு | |
1972 | பம்பாய் டு கோவா | இந்தி | |
1972 | சக்தி லீலை | கோபாலு | |
1972 | பட்டிக்காடா பட்டணமா | புளியோதரை | |
1973 | ராஜபார்ட் ரங்கதுரை | இட்லி | |
1974 | தாய் | ||
1974 | மாணிக்கத் தொட்டில் | ||
1974 | பிள்ளைச் செல்வம் | ||
1975 | டாக்டர் சிவா | ||
1975 | பிஞ்சு மனம் | ||
1975 | கஸ்தூரி விஜயம் | ||
1976 | பாலூட்டி வளர்த்த கிளி | ||
1976 | துணிவே துணை | கடைக்காரர் | |
1979 | இனிக்கும் இளமை | ||
1979 | ஞானக்குழந்தை | கற்பூரம் | |
1979 | தாயில்லாமல் நானில்லை | ||
1979 | அலங்காரி |
1980 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1980 | சிகப்புக்கல் மூக்குத்தி | ||
1980 | எல்லாம் உன் கைராசி | ||
1987 | மனிதன் | ||
1988 | மனைவி ஒரு மந்திரி | ||
1988 | செந்தூரப்பூவே | ||
1989 | பாம்மா மாட்டா பங்காரு பாட்டா | தெலுங்கு |
1990 கள்
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
1991 | பவுனு பவுனுதான் | ||
1992 | சோலையம்மா |