அலங்காரி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அலங்காரி
இயக்கம்கோபு
தயாரிப்புசி. எம். நாஞ்சப்பன்
துர்கா பகவதி பிலிம்ஸ்
இசைவி. குமார்
நடிப்புசுருளி ராஜன்
மனோரமா
வெளியீடுசூன் 1, 1979
நீளம்3705 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

அலங்காரி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கோபு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சுருளி ராஜன், மனோரமா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2]

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு வி. குமார் இசையமைத்தார். அனைத்துப் பாடல்களையும் சூலூர் கலைப்பித்தன் இயற்றினார்.

மேற்கோள்கள்

  1. "அலங்காரி". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-09.
  2. K.Shakthivel, +91 8870719586. "1979 வருடம் - தமிழ்த் திரைப்படங்கள் - நான், திரைப்படங்கள், தமிழ்த், வருடம், பஞ்ச, சிரி, இரவு , ஊருக்கு, cinema, கலைகள், ராஜா". www.tamilsurangam.in. பார்க்கப்பட்ட நாள் 2021-11-10.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
"https://tamilar.wiki/index.php?title=அலங்காரி&oldid=30213" இருந்து மீள்விக்கப்பட்டது