ஐந்து லட்சம் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
ஐந்து லட்சம் | |
---|---|
இயக்கம் | ஜி. ராமகிருஷ்ணன் |
தயாரிப்பு | ஜி. ராமகிருஷ்ணன் சுதா மூவீஸ் |
இசை | எஸ். எம். சுப்பையா நாயுடு |
நடிப்பு | ஜெமினி கணேசன் சரோஜாதேவி |
வெளியீடு | ஏப்ரல் 11, 1969 |
நீளம் | 3474 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஐந்து லட்சம் 1969 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11 ஆம் நளன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஜி. ராமகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சரோஜாதேவி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2]
நகைச்சுவைக் காட்சிகளை சிறப்பாகக் கையாண்டிருந்தால் படம் வெற்றி பெற்றிருக்கலாம் என்று பார்வையாளர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது.[3]
மேற்கோள்கள்
- ↑ "Ainthu Latcham (1969)". Screen 4 Screen. Archived from the original on 3 April 2024. பார்க்கப்பட்ட நாள் 3 April 2024.
- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 10 January 2017.
- ↑ "54 Years Ago, Gemini Ganesan Ventured Into Comic Roles With Ainthu Latcham". News18 (in English). 2023-04-25. Archived from the original on 2024-04-03. பார்க்கப்பட்ட நாள் 2024-04-03.
வெளி இணைப்புகள்
பகுப்புகள்:
- 1969 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெமினி கணேசன் நடித்துள்ள திரைப்படங்கள்
- எஸ். ஏ. அசோகன் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- சுருளி ராஜன் நடித்த திரைப்படங்கள்
- தேங்காய் சீனிவாசன் நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்
- சரோஜாதேவி நடித்த திரைப்படங்கள்