வழிகாட்டி (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
வழிகாட்டி | |
---|---|
இயக்கம் | கே. பெருமாள் |
தயாரிப்பு | எஸ். கோவிந்தன் கனகா மூவீஸ் |
இசை | இப்ராஹிம் |
நடிப்பு | எஸ். எஸ். ஆர் விஜயகுமாரி |
வெளியீடு | சூலை 17, 1965 |
நீளம் | 4368 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வழிகாட்டி (Vazhikatti) 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ஆர், விஜயகுமாரி மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்ராகிம் படத்திற்கு இசையமைத்திருந்தார்.[1] திரைப்படத்தின் கதை காலாவதியானது என்றும் யூகிக்கக்கூடியதாக இருந்தது என்றும் கல்கி பத்திரிகை விமர்சன் செய்திருந்தது. ஆனால் ராஜேந்திரனுக்காக ஒருமுறை படத்தைப் பார்க்கலாம் என்றும் இப்பத்திரிகை விமர்சனம் செய்திருந்தது. [2]
மேற்கோள்கள்
- ↑ "Vazhikatti". Tamil Songs Lyrics. Archived from the original on 1 March 2023. பார்க்கப்பட்ட நாள் 16 September 2021.
- ↑