தங்கை (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
தங்கை | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | பாலாஜி சுஜாதா |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | மே 19, 1967 |
ஓட்டம் | . |
நீளம் | 4632 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்கை (Thangai) 1967 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] படத்திற்கான வசனங்களை ஆரூர் தாசு எழுதினார்.[3] எம்.எசு. விசுவநாதன் இசையில் கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.[4]
மேற்கோள்கள்
- ↑ "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". Lakshman Sruthi. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.
- ↑ "111-120". Nadigarthilagam.com. Archived from the original on 3 March 2016. பார்க்கப்பட்ட நாள் 9 September 2014.
- ↑ Krishnamachari, Suganthy (23 February 2012). "'Star' Wordsmith". தி இந்து இம் மூலத்தில் இருந்து 30 March 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210330065238/https://www.thehindu.com/features/cinema/star-wordsmith/article2923705.ece.
- ↑ "Thangai". JioSaavn. 31 December 1967. Archived from the original on 17 December 2021. பார்க்கப்பட்ட நாள் 17 December 2021.