தங்க கோபுரம்
Jump to navigation
Jump to search
தங்க கோபுரம் | |
---|---|
இயக்கம் | எம். எஸ். சோலமலை |
தயாரிப்பு | பி. எல். மோகன்ராம் மோகன் புரொடக்ஷன்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | ஆகத்து 12, 1971 |
நீளம் | 3997 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தங்க கோபுரம் (Thanga Gopuram) 1971 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். எம். எஸ். சோலமலை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
மேற்கோள்கள்
- ↑ "ஜெயலலிதா நடித்த திரைப்படங்களின் பட்டியல்". தினமணி. 6 December 2016. Archived from the original on 24 June 2020. பார்க்கப்பட்ட நாள் 10 September 2021.
- ↑ "A super star in reel & real life" (in en). The Hans India. 6 December 2016 இம் மூலத்தில் இருந்து 11 April 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190411185121/https://www.thehansindia.com/posts/index/Cinema/2016-12-06/A-super-star-in-reel-real-life/267246.
- ↑ "Thanga Gopuram". Tamil Songs Lyrics. Archived from the original on 10 September 2021. பார்க்கப்பட்ட நாள் 10 September 2021.
பகுப்புகள்:
- 1971 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- எஸ். எம். சுப்பையா நாயுடு இசையமைத்த திரைப்படங்கள்
- ஜெய்சங்கர் நடித்த திரைப்படங்கள்
- ஜெயலலிதா நடித்த திரைப்படங்கள்
- ஸ்ரீவித்யா நடித்த திரைப்படங்கள்
- நாகேஷ் நடித்த திரைப்படங்கள்
- மேஜர் சுந்தரராஜன் நடித்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- மனோரமா நடித்த திரைப்படங்கள்