மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

2020-ஆம் ஆண்டு சனவரி மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 527 தமிழ் தொடக்கப் பள்ளிகள் செயல்பாட்டில் இருந்தன. அந்தப் பள்ளிகளில் 80,569 மாணவர்கள் கல்வி பயின்றார்கள்.[1] இந்தப் பள்ளிகளில் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த இரு பள்ளிகள் மூடப்பட்டு இட மாற்ற பட்டியலில் உள்ளன.

2020-ஆம் ஆண்டு சூன் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 79,309 மாணவர்கள் பயில்கின்றனர்.[2]

2023-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி, மலேசியாவில் 528 தமிழ் தொடக்கப் பள்ளிகள் உள்ளன. அவற்றில் மொத்தம் 77,693 மாணவர்கள் பயில்கின்றனர். 2022-ஆம் ஆண்டிற்கும் 2023-ஆம் ஆண்டிற்கும் இடையில், ஈராண்டுகளில் தமிழ் மாணவர்களின் எண்ணிக்கை 1616-ஆக குறைந்து விட்டது. ஒவ்வோர் ஆண்டும் தமிழ்ப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து வருகிறது.[3]

மலேசியாவில் இட மாற்றத்திற்குக் காத்து இருக்கும் தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)

  • புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Bukit Ijok, Selangor).
  • மின்யாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சிலாங்கூர்) (SJKT Ladang Minyak, Selangor).

மலேசியாவில் புதிதாகத் திறக்கப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)

  • தாமான் கெலாடி தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Taman Keladi, Kedah).
  • பண்டார் சிறீ ஆலாம் தமிழ்ப்பள்ளி (ஜொகூர்) (SJKT Bandar Seri Alam, Johor).

மலேசியாவில் மூடப்பட்ட தமிழ்ப்பள்ளிகள் (2022-ஆம் ஆண்டு)[4]

  • சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பேராக்) (SJKT Ladang Sungai Timah, Perak).
  • பெடனோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கெடா) (SJKT Ladang Badenoch, Kedah).


புள்ளிவிவரங்கள்




Circle frame.svg.png

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2022

  1050-க்கும் மேற்பட்ட மாணவர் - பெரிய பள்ளிகள் (4) (0.76%)
  150 முதல் 1050 மாணவர் பள்ளிகள் (153) (29.03%)
  30 முதல் 149 மாணவர் பள்ளிகள் (242) (45.92%)
  30-க்கும் குறைவான மாணவர் பள்ளிகள்; ஒருங்கிணைந்த வகுப்புகள் (128) (24.29%)





Circle frame.svg.png

நகர்/கிராமப்புற மலேசியத் தமிழ்ப் பள்ளிகள் 2022

  நகரம் (369) (70.02%)
  கிராமம் (158) (29.98%)





Circle frame.svg.png

அரசாங்க நிதியுதவி பெறும் மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் 2022

  முழு நிதியுதவி (162) (30.74%)
  பகுதி நிதியதவி (365) (69.26%)

மலேசியத் தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை - செப்டம்பர் 2023
ஆண்டு மாணவர்கள்
சனவரி 2018 [5]
81,488
ஏப்ரல் 2018 [6]
81,635
சனவரி 2019 [7]
81,321
மே 2019 [8]
81,447
சனவரி 2020 [1]
80,569
சூன் 2020 [9]
80,743
சூன் 2021[10]
80,569
சனவரி 2021
80,434
சூன் 2022 [4]
79,309
செப்டம்பர் 2023 [3]
77,693

மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2020

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்

மாநிலம்
கூட்டரசுப்
பிரதேசம்
மாணவர்
சனவரி
2020
பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்
(சனவரி
2019)
Δ%
Flag of Johor.svg.png ஜொகூர் 12,335 70 1,145 12,165 Green Arrow Up Darker.svg.png 1.4
Flag of Kedah.svg.png கெடா 7,518 59+1 899 7,783 Red Arrow Down.svg.png 3.5
Flag of Kelantan.svg.png கிளாந்தான் 36 1 9 8 Green Arrow Up Darker.svg.png 28.6
Flag of Malacca.svg.png மலாக்கா 2,375 21 332 2,436 Red Arrow Down.svg.png 2.6
Flag of Negeri Sembilan.svg.png நெகிரி செம்பிலான் 8,648 61 1,097 8,754 Red Arrow Down.svg.png 1.2
Flag of Pahang.svg.png பகாங் 2,599 37 422 2,641 Red Arrow Down.svg.png 1.6
Flag of Perak.svg.png பேராக் 11,645 134 1,679 11,884 Red Arrow Down.svg.png 2.1
Flag of Perlis.svg.png பெர்லிஸ் 67 1 11 65 Green Arrow Up Darker.svg.png 3.1
Flag of Penang.svg.png பினாங்கு 5,397 28 554 5,478 Red Arrow Down.svg.png 1.5
Flag of Selangor.svg.png சிலாங்கூர் 26,506 97+2 2,155 26,591 Red Arrow Down.svg.png 0.3
Flag of Kuala Lumpur, Malaysia.svg.png கோலாலம்பூர் 3,443 15 335 3,496 Red Arrow Down.svg.png 1.5
மொத்தம் 80,569 527 8,638 81,321 Red Arrow Down.svg.png 0.9

மலேசிய மாநிலங்களின் தமிழ்ப்பள்ளிகள் - 2022

தீபகற்ப மலேசியாவின் மாவட்டங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியத் தமிழ்ப்பள்ளிகள் - 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்[11]

மாநிலம்
கூட்டரசுப்
பிரதேசம்
மாணவர்
சூன்
2022[4]
பள்ளிகள் ஆசிரியர்கள் மாணவர்
சூன்
2021[10]
Δ%
Flag of Johor.svg.png ஜொகூர் 11,951 71 1,145 12,183 Red Arrow Down.svg.png 1.9
Flag of Kedah.svg.png கெடா 7,095 59+1 899 7,379 Red Arrow Down.svg.png 3.8
Flag of Kelantan.svg.png கிளாந்தான் 36 1 9 36 Straight Line Steady.svg.png 0.0
Flag of Malacca.svg.png மலாக்கா 2,319 21 332 2,304 Green Arrow Up Darker.svg.png 0.7
Flag of Negeri Sembilan.svg.png நெகிரி செம்பிலான் 8,744 61 1,097 8,732 Green Arrow Up Darker.svg.png 0.1
Flag of Pahang.svg.png பகாங் 2,531 37 422 2,559 Red Arrow Down.svg.png 1.1
Flag of Perak.svg.png பேராக் 11,231 133+1 1,679 11,541 Red Arrow Down.svg.png 2.7
Flag of Perlis.svg.png பெர்லிஸ் 66 1 11 73 Red Arrow Down.svg.png 9.6
Flag of Penang.svg.png பினாங்கு 5,382 28 554 5,437 Red Arrow Down.svg.png 1.0
Flag of Selangor.svg.png சிலாங்கூர் 26,393 97+2 2,155 26,664 Red Arrow Down.svg.png 1.0
Flag of Kuala Lumpur, Malaysia.svg.png கோலாலம்பூர் 3,561 15 335 3,526 Green Arrow Up Darker.svg.png 1.0
மொத்தம் 79,309 524+4 8,638 80,434 Red Arrow Down.svg.png 1.4

மலேசிய மாநிலங்கள் மற்றும் மலேசியக் கூட்டரசுப் பிரதேசங்களில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் விவரங்கள் பட்டியலிடப்பட்டு உள்ளன. அவற்றுள் திரங்கானு, சபா, சரவாக் மாநிலங்களிலும்; லாபுவான்; புத்திராஜெயா கூட்டரசுப் பிரதேசங்களிலும் தற்போது தமிழ்ப்பள்ளிகள் இல்லை.

மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2020-02-19. 
  2. "Perak school ceases operations due to lack of pupils" (in en). The Star. 2020-10-24. https://www.thestar.com.my/news/nation/2020/10/24/perak-school-ceases-operations-due-to-lack-of-pupils. 
  3. 3.0 3.1 "SenaraiSekolah_SEP2023". www.moe.gov.my. https://moegovmy-my.sharepoint.com/:x:/g/personal/admindashboardkpm_moe_gov_my/ESgIW2SfgJZKggpUY9-9FL8B7PjwDFKMAEOEg6EUSQsfgw?e=bO2n7p. பார்த்த நாள்: 2023-10-07. 
  4. 4.0 4.1 4.2 "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2022". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/5341-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2022/file. பார்த்த நாள்: 2022-09-02. 
  5. "Senarai Sekolah 31 Januari 2018". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/566-senarai-sekolah-31-januari-2018/file. பார்த்த நாள்: 2020-02-19. 
  6. "Senarai Sekolah 30 April 2018". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/565-senarai-sekolah-30-april-2018/file. பார்த்த நாள்: 2020-02-19. 
  7. "Senarai Sekolah Mengikut Kumpulan Jenis Dan Negeri - Kementerian Pendidikan Malaysia (KPM)". www.moe.gov.my இம் மூலத்தில் இருந்து 2018-07-10 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180710100827/http://moe.gov.my/index.php/my/statistik-kpm/bilangan-sekolah-mengikut-kumpulan-jenis-dan-negeri. பார்த்த நாள்: 2019-03-09. 
  8. "Senarai Sekolah Rendah dan Menengah 31 Mei 2019". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/2620-senarai-sekolah-rendah-dan-menengah-31-mei-2019/file. பார்த்த நாள்: 2020-02-19. 
  9. "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3547-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2020/file. பார்த்த நாள்: 2020-08-09. 
  10. 10.0 10.1 "Senarai Sekolah Rendah dan Menengah 30 Jun 2021". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/4808-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2021/file. பார்த்த நாள்: 2021-12-09. 
  11. "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022". Kementerian Pendidikan Malaysia. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/5341-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2022/file. பார்த்த நாள்: 3 December 2023. 

மேலும் இணைப்புகள்