பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

2020-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி பெர்லிஸ் மாநிலத்தில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அதன் பெயர் கங்கார் தமிழ்ப்பள்ளி. மலேசியா; தாய்லாந்து நாடுகளின் எல்லைக்கு அருகில் அமைந்து இருக்கிறது. அந்தப் பள்ளியே பெர்லிஸ் மாநிலத்தில் உள்ள ஒரே தமிழ்ப் பள்ளி ஆகும்.

பெர்லிஸ் மாநிலத்தின் தலைநகரமான கங்கார் நகரத்தில் இருந்து 2 கி.மீ. தொலைவில் ஜாலான் பாடாங் காத்தோங் (Jalan Padang Katong) எனும் சாலையில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் நகரம்
கிராமம்
மாணவர்கள்
கங்கார் Kangar SJK(T) Kangar கங்கார் தமிழ்ப்பள்ளி 01000 கங்கார் நகரம் 82

மேற்கோள்கள்

மேலும் காண்க

மேலும் இணைப்புகள்