ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மலேசியா; ஜொகூர் மாநிலத்தில் உள்ள 10 மாவட்டங்களிலும் 71 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[1]

  • 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்:
  • பள்ளிகள்: 71
  • மாணவர்கள்: 11,951
  • ஆசிரியர்கள்: 1,214[1]
  • 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்:
  • பள்ளிகள்: 70
  • மாணவர்கள்: 12,335
  • ஆசிரியர்கள்: 1,145[2]


ஜொகூர் மாநில மாவட்டங்களின் தமிழ்ப்பள்ளிகள் பட்டியல்

2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்

மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
படிமம்:Flag of Batu Pahat, Johor.svg பத்து பகாட் மாவட்டம் 3 229 31
படிமம்:Flag of Johor Bahru, Johor.svg ஜொகூர் பாரு மாவட்டம் 16 7,632 485
படிமம்:Flag of Kluang, Johor.svg குளுவாங் மாவட்டம் 17 1,207 176
படிமம்:Flag of Kota Tinggi, Johor.svg கோத்தா திங்கி மாவட்டம் 7 304 66
படிமம்:Flag of Mersing, Johor.svg மெர்சிங் மாவட்டம் 1 20 8
படிமம்:Flag of Muar.svg மூவார் மாவட்டம் 4 257 54
படிமம்:Flag of Pontian, Johor.svg பொந்தியான் மாவட்டம் 1 26 8
படிமம்:Flag of Segamat, Johor.svg சிகாமட் மாவட்டம் 12 796 169
படிமம்:Flag of Kulai, Johor.svg கூலாய் மாவட்டம் 4 1,122 148
படிமம்:Flag of Tangkak, Johor.svg தங்காக் மாவட்டம் 6 358 69
மொத்தம் 71 11,951 1,214

பத்து பகாட் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; பத்து பகாட் மாவட்டத்தில் (Batu Pahat District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 229 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD0050 ஸ்ரீ காடிங் தோட்டம் SJK(T) Sri Gading ஸ்ரீ காடிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[3] 83009 பத்து பகாட் 18 7
JBD0051 பத்து பகாட் SJK(T) Seri Pelangi ஸ்ரீ பெலாங்கி தமிழ்ப்பள்ளி[4] 83000 பத்து பகாட் 82 13
JBD0058 யோங் பெங் SJK(T) Ladang Yong Peng யோங் பெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[5] 83700 யோங் பெங் 129 11

ஜொகூர் பாரு மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; ஜொகூர் பாரு மாவட்டத்தில் (Johor Baru District) 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 7,632 மாணவர்கள் பயில்கிறார்கள். 485 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். இந்த மாவட்டத்தில் இசுகந்தர் புத்திரி மாநகரப் பகுதியில் உள்ள தமிழ்ப் பள்ளிகளும் இந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டு உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD1001 ஜொகூர் பாரு SJK(T) Jalan Yahya Awal[6] ஜாலான் யாகயா அவால் தமிழ்ப்பள்ளி 80100 ஜொகூர் பாரு 759 47
JBD1004 தாமான் அடா
Taman Adda Heights
SJK(T) Ladang Tebrau[7] தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81100 ஜொகூர் பாரு

390

30
JBD1005 தாமான் டேசா தெப்ராவ் SJK(T) Ladang Mount Austin மௌண்ட் ஆஸ்தின் தமிழ்ப்பள்ளி[8] 81100 ஜொகூர் பாரு 445 29
JBD1006 பெர்மாஸ் ஜெயா SJK(T) Permas Jaya[9] பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி 81750 மாசாய் 300 27
JBD1007 சுங்கை பிளேந்தோங் தோட்டம் SJK(T) Ladang Sg Plentong சுங்கை பிளேந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[10] 80730 ஜொகூர் பாரு 27 8
JBD1008 மாசாய் SJK(T) Masai மாசாய் தமிழ்ப்பள்ளி[11] 81750 மாசாய் 921 60
JBD1009 பாசீர் கூடாங் SJK(T) Pasir Gudang பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி[12] 81700 பாசீர் கூடாங் 251 27
JBD1010 டேசா செமர்லாங்
Desa Cemerlang
SJK(T) Desa Cemerlang டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி[13] 81800 உலு திராம் 348 32
JBD1011 உலு திராம் SJK(T) Ladang Ulu Tiram உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி[14] 81800 உலு திராம் 331 30
JBD1013 மாடோஸ் தோட்டம் SJK(T) Ladang Mados மாடோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81800 உலு திராம் 14 6
JBD1022 முத்தியாரா ரினி SJK(T) Ladang Rini[15] ரீனி தமிழ்ப்பள்ளி 81300 ஜொகூர் பாரு 683 44
JBD1025 கெலாங் பாத்தா SJK(T) Gelang Patah[16] கெலாங் பாத்தா தமிழ்ப்பள்ளி 81550 கெலாங் பாத்தா 191 20
JBD1026 துன் அமீனா SJK(T) Taman Tun Aminah[17] துன் அமீனா தமிழ்ப்பள்ளி 81300 ஸ்கூடாய் 1866 98
JBD1027 கங்கார் பூலாய் SJK(T) Kangkar Pulai[18][19] கங்கார் பூலாய் தமிழ்ப்பள்ளி 81300 ஜொகூர் பாரு 661 47
JBD1028 தாமான் புக்கிட் இன்டா SJK(T) Ladang Bukit Serampang[20] புக்கிட் சிரம்பாங் இண்டா தமிழ்ப்பள்ளி 81200 ஜொகூர் பாரு 440 29
JBD1029 பண்டார் ஸ்ரீ ஆலாம் SJK(T) Bandar Seri Alam[21] பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்ப்பள்ளி புதிதாகத் திறக்கப்பட்டது ? ?

பண்டார் ஸ்ரீ ஆலாம் தமிழ்பபள்ளியின் விவரங்கள் கிடைக்கவில்லை.

குளுவாங் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; குளுவாங் மாவட்டத்தில் (Kluang District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,207 மாணவர்கள் பயில்கிறார்கள். 176 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD2033 லாயாங் லாயாங் SJK(T) Ladang Layang Layang[22] லாயாங் லாயாங் தமிழ்ப்பள்ளி 81850 லாயாங் லாயாங் 7 6
JBD2034 உலு ரெமிஸ் தோட்டம் SJK(T) Ladang Ulu Remis[23] உலு ரெமிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81850 லாயாங் லாயாங் 30 9
JBD2035 துன் டாக்டர் இஸ்மாயில் SJK(T) Ladang Tun Dr Ismail[24] துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 33 7
JBD2036 செம்புரோங் தோட்டம் SJK(T) Ladang Sembrong[25] செம்புரோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81850 லாயாங் லாயாங் 19 6
JBD2037 ரெங்கம் SJK(T) Jalan Bukit Renggam[26] ஜாலான் புக்கிட் ரெங்கம் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 49 11
JBD2038 சிம்பாங் ரெங்கம் தோட்டம் SJK(T) Ladang Simpang Rengam[27] சிம்பாங் ரெங்கம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 22 7
JBD2039 செவ்தன் மலே தோட்டம் SJK(T) Ladang Southern Malay[28] செவ்தன் மலே தோட்டத் தமிழ்ப்பள்ளி 86300 ரெங்கம் 22 7
JBD2041 புக்கிட் பெனுட் தோட்டம் SJK(T) Ladang Bukit Benut[29] புக்கிட் பெனுட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 16 7
JBD2042 மெங்கிபோல்
Mengkibol
SJK(T) Ladang Lambak[30] லம்பாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 62 10
JBD2043 எலாய்ஸ் தோட்டம் SJK(T) Ladang Elaeis[31] எலாய்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 23 7
JBD2044 குளுவாங் SJK(T) Jalan Haji Manan[32] அஜி மனான் சாலை தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 521 37
JBD2045 மெங்கிபோல் தோட்டம் SJK(T) Ladang Mengkibol[33][34] மெங்கிபோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86000 குளுவாங் 109 14
JBD2046 பாமோல் தோட்டம் SJK(T) Ladang Pamol[35] பாமோல் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86009 குளுவாங் 58 11
JBD2047 கஹாங் கல் 24 SJK(T) Kahang Batu 24[36] ககாங் கல் 24 தமிழ்ப்பள்ளி 86700 ககாங் 26 10
JBD2048 நியோர் தோட்டம் SJK(T) Ladang Niyor[37] நியோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 86007 குளுவாங் 37 7
JBD2049 நியோர் SJK(T) Cep.Niyor Kluang[38] சி.இ.பி. நியோர் தமிழ்ப்பள்ளி 86007 குளுவாங் 23 6
JBD2053 பாலோ SJK(T) Jalan Setesyen Paloh[39] ஜாலான் ஸ்டேசன் பாலோ தமிழ்ப்பள்ளி 86600 பாலோ 145 14

கோத்தா திங்கி மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; கோத்தா திங்கி மாவட்டத்தில் (Kota Tinggi District) 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 304 மாணவர்கள் பயில்கிறார்கள். 72 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD3014 கோத்தா திங்கி SJK(T) Ladang REM[40] ஆர்.இ.எம். தோட்டத் தமிழ்ப்பள்ளி 81900 கோத்தா திங்கி 43 9
JBD3015 கோத்தா திங்கி SJK(T) Jalan Tajul[41] ஜாலான் தாஜூல் தமிழ்ப்பள்ளி 81900 கோத்தா திங்கி 135 19
JBD3016 பாசாக் தோட்டம் SJK(T) Ladang Pasak[42] பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81909 கோத்தா திங்கி 19 8

7

JBD3017 பெலாப்பா தோட்டம் SJK(T) Ldg Pelepah[43] பெலாப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 81900 கோத்தா திங்கி 48 11
JBD3018 நம் கெங் தோட்டம் SJK(T) Ldg. Nam Heng[44] நம் கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81900 கோத்தா திங்கி 32 7
JBD3019 தெலுக் செங்காட் தோட்டம் SJK(T) Ldg Teluk Sengat[45] தெலுக் செங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81909 கோத்தா திங்கி 11 7
JBD3020 சுங்கை பாப்பான் தோட்டம் SJK(T) Ldg Sungai Papan[46] சுங்கை பாப்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81900 கோத்தா திங்கி 16 6

மெர்சிங் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; மெர்சிங் மாவட்டத்தில் (Mersing District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 20 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD4021 மெர்சிங் SJK(T) Mersing[47] மெர்சிங் தமிழ்ப்பள்ளி 86800 மெர்சிங் 20 8

மூவார் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; மூவார் மாவட்டத்தில் (Muar District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 257‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 54 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD5080 மூவார் SJK(T) Jalan Khalidi[48][49] ஜாலான் கலிடி தமிழ்ப்பள்ளி 84000 மூவார் 108 15
JBD5084 பஞ்சூர் SJK(T) Ladang Lanadron[50] லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி 84500 பஞ்சூர் 69 23
JBD5087 பான் கெங் தோட்டம் SJK(T) Ladang Ban Heng[51] பான் கெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி 84600 பாகோ 12 6
JBD5088 திமியாங் ரெஞ்சோங் தோட்டம் SJK(T) Ladang Temiang Renchong[52] திமியாங் ரெஞ்சோங் தமிழ்ப்பள்ளி 84300 மூவார் 68 10

பொந்தியான் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; பொந்தியான் மாவட்டத்தில் (Pontian District) 1 தமிழ்ப்பள்ளி உள்ளது. அதில் 26 மாணவர்கள் பயில்கிறார்கள். 8 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD6027 பொந்தியான் SJK(T) Jalan Parit Ibrahim[53] ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி 82000 பொந்தியான் 26 8

சிகாமட் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; சிகாமட் மாவட்டத்தில் (Segamat District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 796‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 169‬ ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD7057 பெக்கோக் SJK(T) Bekok[54] பெக்கோக் தமிழ்ப்பள்ளி 86500 பெக்கோக் 22 8
JBD7061 லாபிஸ் SJK(T) Labis[55] லாபிஸ் தமிழ்ப்பள்ளி 85300 லாபிஸ் 112 16
JBD7063 ஊல்ஸ் தோட்டம் SJK(T) Ladang Voules[56] ஊல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85009 சிகாமட் 73 14
JBD7065 ஜெனுவாங்
Genuang
SJK(T) Ladang Segamat[57] சிகாமட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85009 சிகாமட் 48 9
JBD7067 சிகாமட் SJK(T) Bandar Segamat[58] சிகாமட் தமிழ்ப்பள்ளி 85000 சிகாமட் 105 14
JBD7068 சுங்கை மூவார் SJK(T) Ladang Sg Muar[59] சுங்கை மூவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85009 சிகாமட் 51 9
JBD7069 சுங்கை செனாருட் தோட்டம் SJK(T) Ldg Sg Senarut[60] சுங்கை செனாருட் தோட்டத் தமிழ்ப்பள்ளி 85100 பத்து அன்னம் 12 8
JBD7070 பத்து அன்னம் SJK(T) Batu Anam[61] பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி 85100 பத்து அன்னம் 78 16
JBD7071 கோமாளி தோட்டம் SJK(T) Ladang Gomali[62] கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி 85109 பத்து அன்னம் 9 6
JBD7072 போர்ட்ரோஸ் தோட்டம், கிம்மாஸ் பாரு SJK(T) Ladang Fortrose[63] போர்ட்ரோஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி 73400 (நெகிரி
செம்பிலான்)
கிம்மாஸ் பாரு 37 7
JBD7073 ஜெமிந்தா SJK(T) Ladang Nagappa[64] நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி 81900 ஜெமிந்தா 38 9
JBD7074 சாஆ SJK(T) Cantuman Chaah[65] சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி 81900 சாஆ 211 23

கூலாய் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; கூலாய் மாவட்டத்தில் (Kulai District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,122‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 148 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD8004 கூலாய் SJK(T) Ladang Kulai Besar[66] கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81000 கூலாய் 725 56
JBD8005 கூலாய் SJK(T) Ladang Kelan[67] கேளான் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81000 கூலாய் 220 21
JBD8006 கூலாய் SJK(T) Ladang Kulai Oil Palm [68] கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81000 கூலாய் 127 14
JBD8007 செடினாக் SJK(T) Ladang Sedenak[69] செடினாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 81010 கூலாய் 50 10

தங்காக் மாவட்டம்

மலேசியா; ஜொகூர்; தங்காக் மாவட்டத்தில் (Tangkak District) 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 358‬‬ மாணவர்கள் பயில்கிறார்கள். 69 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

இந்த மாவட்டத்தில் இருக்கும் பள்ளிகளில் ஒன்றான புக்கிட் செரம்பாங் தமிழ்ப்பள்ளி 1934-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டது. இருப்பினும் மாணவர் பற்றாக்குறையினால் 2017 டிசம்பர் 15-ஆம் தேதி மூடப்பட்டது. அந்தப் பள்ளியின் உரிமம் பாதுகாக்கப்பட்டு, புதிதாக ஒரு தமிழ்ப்பள்ளி திறப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு உள்ளது.

ஜொகூர் பாரு தாமான் புக்கிட் இண்டா எனும் இடத்தில் புதியத் தமிழ்ப்பள்ளிக்கு அந்த உரிமம் மாற்றம் செய்யப்பட்டது. 12 அறைகளைக் கொண்ட இந்தப் பள்ளி RM 70 இலட்சம் ( 7 மில்லியன்) செலவில் கட்டப்பட்டது.[70]

மாணவர் பற்றாக்குறையினால் மலேசியாவில் சில தமிழ்ப்பள்ளிகள் மூடப் பட்டாலும், பள்ளி உரிமங்கள் காலாவதியாகாமல் இருப்பதற்கு, மலேசியத் தமிழர்கள் முறையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். மலேசியாவில் புதிதாகத் தமிழ்ப்பள்ளிகளைக் கட்டுவதற்கு உரிமம் கிடைப்பது சிரமமாக உள்ளதால், பழைய உரிமங்கள் பாதுகாக்கப்பட்டுப் புதிய பள்ளிகளுக்குப் பயன்படுத்தப் படுகின்றன.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
JBD9001 தங்காக் SJK(T) Jalan Sialang[71] ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளி 84900 தங்காக் 172 25
JBD9002 பெக்கோ தோட்டம் SJK(T) Ladang Bekoh[72] பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி 84900 தங்காக் 24 7
JBD9003 கிரிசெக்
Grisek
SJK(T) Ladang Nordanal[73] நார்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி 84700 லேடாங் 27 7
JBD9004 புக்கிட் சிரம்பாங் தோட்டம் SJK(T) Ladang Bukit Serampang புக்கிட் சிரம்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
(2017 டிசம்பர் 15-ஆம் தேதி, இந்தப் பள்ளி மூடப் பட்டது.)[74]
84900 தங்காக் * *
JBD9005 சாகில் தோட்டம் SJK(T) Ladang Sagil[75] சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி 84900 தங்காக் 43 11
JBD9006 தானா மேரா தோட்டம் SJK(T) Ladang Tanah Merah[76] தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி 84900 தங்காக் 73 10
JBD9007 தங்காக் தோட்டம் SJK(T) Ladang Tangkah[77] தங்காக் தோட்டத் தமிழ்ப்பள்ளி 84900 தங்காக் 19 9

மேற்கோள்கள்

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 "Senarai Sekolah Rendah Kementerian Pendidikan Malaysia - MAMPU". archive.data.gov.my (in English). Malaysia Education Ministry. பார்க்கப்பட்ட நாள் 27 March 2024.
  2. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  3. "SJKT LADANG SRI GADING, BATU PAHAT: SEJARAH SEKOLAH". SJKT LADANG SRI GADING, BATU PAHAT. பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  4. "SJK (Tamil) Seri Pelangi, Batu Pahat". Foursquare (in English). பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  5. "Warga SJKT Ladang Yong Peng" (in English). பார்க்கப்பட்ட நாள் 12 June 2021.
  6. "ஜாலான் யாஹ்யா அவால் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  7. SHAH, REMAR NORDIN and MOHD FARHAAN. "தெப்ராவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி". The Star (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  8. "SJKT Ladang Mount Austin". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  9. "பெர்மாஸ் ஜெயா தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  10. "சுங்கை பிளேந்தோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  11. "மாசாய் தமிழ்ப்பள்ளி" (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  12. "பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  13. "டேசா செமர்லாங் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  14. "உலுதிராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in English). பார்க்கப்பட்ட நாள் 13 June 2021.
  15. "Mengenai SJKT Ladang Rini". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  16. "SJK Tamil Gelang Patah". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  17. "துன் அமீனா தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  18. "S. Gomathy From SJKT Kangkar Pulai Receives Gold Medal For Her Tech-Savvy Innovation!". Varnam MY. 9 October 2020. Archived from the original on 26 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  19. "Gomathy, who has won more than 120 awards in the past 13 years, including 73 international awards, she was announced as the outstanding science teacher of the year in a competition in India". The Star (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  20. "புக்கிட் சிரம்பாங் இண்டா தமிழ்ப்பள்ளி, ஜொகூர் பாரு, ஜொகூர்". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  21. "#sjkt #tamilschool #johor - YB Dr S Ramakrishnan" (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  22. "SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG LAYANG Moe - YouTube". www.youtube.com.
  23. "SJK(T) LADANG ULU REMIS". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  24. Ismail, Sjkt Ladang Tun Dr (17 April 2012). "துன் டாக்டர் இஸ்மாயில் தமிழ்ப்பள்ளி - Program Anti Dadah 2012". Sek Jen Keb (Tamil) Ldg Tun Dr Ismail. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  25. "Salam Kemerdekaan yang ke-63 SJK Tamil Ladang Sembrong 2020" (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  26. "SJK (T) Bukit Renggam". Mapio.net (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  27. "SJK(T) Ladang Simpang Rengam". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  28. "SJK(T) Ladang Southern Malay". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  29. "SJK (T) LADANG BUKIT BENUT". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  30. "Sekolah Jenis Kebangsaan Tamil Ladang Lambak di bandar Kluang". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  31. "SJK (T) Ladang Elaeis Wins First Place In Frog World Championship 2020, Beating Over 3,000 Schools Worldwide!". Varnam MY. 5 August 2020. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  32. "Sjkt Jalan Haji Manan". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  33. Mengkibol, Sjkt Ladang (11 February 2014). "SIJIL PENGHARGAAN KOMPETENSI ICT GURU 2013". SJKT LADANG MENGKIBOL. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  34. "Persatuan Bekas Pelajar SJK - T Ladang Mengkibol". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  35. "SJKT Ladang PAMOL". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  36. "Sjk - Tamil Kahang Batu 24". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  37. "SJKT Ladang Niyor, Kluang". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  38. "Melawat Muzium SJK (T) CEP NIYOR,... - Muzium Tokoh Johor" (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  39. "SJK(T) JALAN STESEN PALOH, KLUANG, JOHOR". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  40. "ஆர்.இ.எம். தோட்டத் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  41. "SJK (T) R.E.M (SEKOLAH BERPRESTASI TINGGI)". remstrem.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  42. "பாசாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  43. "SJKT Ladang Pelepah". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  44. "நம் ஹெங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  45. "Minggu Anti Dadah Peringkat SJKT Ladang Teluk Sengat". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  46. "சுங்கை பாப்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  47. "மெர்சிங் தமிழ்ப்பள்ளி - SJKT MERSING SKK". பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  48. "PANCARAGAM SJKT JALAN KHALIDI" (in English). பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  49. "Vanesri Kasi has won several prizes, including a Best Innovation Award at national level as well as a Sports Education Award in Thailand". Varkey Foundation (in English). Archived from the original on 26 நவம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  50. "ஜொகூர் மாநிலத்தின் முதல் தமிழ்ப் பள்ளி லனாட்ரோன் தமிழ்ப்பள்ளி". AKTIVITI SJK TAMIL LANADRON 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  51. "SRJK (T) Ladang Ban Heng Ditubuhkan pada tahun 1947". www.sjktladangbanheng.yolasite.com.
  52. "தேசிய வகைத் திமியாங் ரெஞ்சோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி". ladangtemiangrenchong.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2021.
  53. "SJKT JALAN PARIT IBRAHIM - ஜாலான் பாரிட் இப்ராகிம் தமிழ்ப்பள்ளி". sjktjalanparitibrahim.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  54. Bakar, Hazri A. (6 October 2020). "Sekolah Rendah Jenis Kebangsaan Tamil (SJKT) Bekok". Harian Metro (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  55. "லாபிஸ் தமிழ்ப்பள்ளி". பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  56. "SEKOLAH JENIS KEBANGSAAN (TAMIL) LADANG VOULES Moe - YouTube". www.youtube.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  57. "SJKT Ladang Segamat School Wins Gold in International Competition" (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  58. "SJK(T) Bandar Segamat | The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  59. "Sjkt Ladang Sg Muar". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  60. "GPK SJKT Ldg Sg Senarut, Puan Elanggeswary sempena Perayaan Tahun Baru Cina". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  61. "பத்து அன்னம் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  62. "கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  63. "SJKT FORTROSE: Majlis "SELAUT BUDI,MENGGAMIT MEMORI" Persaraan Cikgu Perumal A/L Athimulam, Guru Besar SJKT Ladang Fortrose". SJKT FORTROSE. 2 October 2019. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  64. "நாகப்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  65. "சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  66. "கூலாய் பெசார் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  67. "கேளான் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan (T) Ladang Kelan di bandar Kulai". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  68. "கூலாய் ஆயில் பாம் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah Jenis Kebangsaan (T) Ladang Kulai Oil Palm di bandar Kulai". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  69. "செடினாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 27 November 2021.
  70. "The process of transferring the license of Ladang Bukit Serampang SJKT to the new SJKT in Bukit Indah, which is almost completed at a cost of almost RM7 million and has 12 classrooms and other facilities". BH, New Straits Times Press. பார்க்கப்பட்ட நாள் 31 March 2024.
  71. "ஜாலான் சியாலாங் தமிழ்ப்பள்ளி". SJK T JALAN SIALANG. பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  72. "பெக்கோ தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJKT LADANG BEKOH". SJK(T) Ladang Bekoh (in English). பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  73. "நார்டனல் தோட்டத் தமிழ்ப்பள்ளி - State & National Level ICT Competition – 2017 – Pertubuhan Titian Digital Malaysia (PTDM)". பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  74. "SJKT Ladang Bukit Serampang dipindahkan ke Bukit Indah". https://www.bharian.com.my/berita/wilayah/2017/12/364032/sjkt-ladang-bukit-serampang-dipindahkan-ke-bukit-indah. பார்த்த நாள்: 29 May 2019. 
  75. "சாகில் தோட்டத் தமிழ்ப்பள்ளி". SJK TAMIL LADANG SAGIL, TANGKAK , JOHOR (in English). பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  76. "தானா மேரா தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.
  77. "தங்காக் தோட்டத் தமிழ்ப்பள்ளி" (in English). பார்க்கப்பட்ட நாள் 19 January 2022.

மேலும் காண்க

மேலும் இணைப்புகள்