மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
இக்கட்டுரையின் தலைப்பு தமிழர்விக்கியின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
மலேசியா; மலாக்கா மாநிலத்தில் உள்ள 3 மாவட்டங்களிலும் மொத்தம் 21 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 2020-ஆம் ஆண்டில், மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்களின் படி, 2,375 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். 332 ஆசிரியர்கள் பணி புரிகிறார்கள்.[1]
மலாக்கா மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
மாவட்டம் | பள்ளிகள் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|
அலோர் காஜா மாவட்டம் | 10 | 965 | 134 |
ஜாசின் மாவட்டம் | 8 | 782 | 119 |
மத்திய மலாக்காமாவட்டம் | 3 | 628 | 79 |
மொத்தம் | 21 | 2,375 | 332 |
அலோர் காஜா மாவட்டம்
மலேசியா; மலாக்கா; அலோர் காஜா மாவட்டத்தில் (Alor Gajah District) 10 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 965 மாணவர்கள் பயில்கிறார்கள். 134 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 சனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
MBD0061 | அலோர் காஜா | SJK(T) Alor Gajah[2] | அலோர் காஜா தமிழ்ப்பள்ளி | 78000 | அலோர் காஜா | 245 | 26 |
MBD0062 | டுரியான் துங்கல் | SJK(T) Durian Tunggal[3] | டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி | 76100 | டுரியான் துங்கல் | 199 | 17 |
MBD0063 | ரெம்பியா | SJK(T) Rumbia[4] | ரெம்பியா தமிழ்ப்பள்ளி | 78000 | அலோர் காஜா | 124 | 11 |
MBD0064 | புலாவ் செபாங் | SJK(T) Ladang Gadek | காடேக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 37 | 10 |
MBD0066 | திபோங் | SJK(T) Kemuning (H/D)[5] | கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) | 76460 | திபோங் | 29 | 11 |
MBD0067 | காடேக் | SJK(T) Ldg Kemuning Kru Division[6] | கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குரு) | 78000 | அலோர் காஜா | 57 | 11 |
MBD0068 | புலாவ் செபாங் | SJK(T) Pulau Sebang[7] | புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி | 73000 | தம்பின் | 109 | 15 |
MBD0069 | சுங்கை பாரு | SJK(T) Ldg Sg Baru (H/D)[8] | சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) | 78300 | மஸ்ஜித் தானா | 85 | 11 |
MBD0070 | திபோங் தோட்டம் | SJK(T) Ldg Tebong[9] | திபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 76460 | அலோர் காஜா | 36 | 10 |
MBD0097 | திபோங் | SJK(T) Pekan Tebong[10] | பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி | 76460 | திபோங் | 44 | 13 |
ஜாசின் மாவட்டம்
மலேசியா; மலாக்கா; ஜாசின் மாவட்டத்தில் (Jasin District District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 782 மாணவர்கள் பயில்கிறார்கள். 119 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
MBD1051 | பத்தாங் மலாக்கா | SJK(T) Batang Melaka[11] | பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி | 77500 | சிலாண்டார் Selandar |
60 | 12 |
MBD1052 | ஜாசின் | SJK(T) Jasin[12] | ஜாசின் தமிழ்ப்பள்ளி | 77000 | ஜாசின் | 318 | 32 |
MBD1054 | புக்கிட் அசகான் தோட்டம் | SJK(T) Ldg Bukit Asahan[13] | புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 77100 | அசகான் | 38 | 13 |
MBD1055 | புக்கிட் காஜாங் தோட்டம் | SJK(T) Ldg Bukit Kajang[14] | புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 77200 | பெம்பான் | 111 | 13 (?) |
MBD1056 | டைமண்ட் ஜூப்ளி தோட்டம் | SJK(T) Ldg Diamond Jubilee[15] | டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 77000 | ஜாசின் | 71 | 12 |
MBD1057 | ஜாசின் லாலாங் தோட்டம் | SJK(T) Ldg Jasin Lalang[16] | ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 77000 | ஜாசின் | 50 | 10 |
MBD1058 | மெர்லிமாவ் | SJK(T) Merlimau[17] | மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி | 77300 | மெர்லிமாவ் | 98 | 16 |
MBD1059 | செர்க்காம் தோட்டம் | SJK(T) Ldg Serkam[18] | செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 77300 | மெர்லிமாவ் | 36 | 11 |
மத்திய மலாக்கா மாவட்டம்
மலேசியா; மலாக்கா; மத்திய மலாக்கா மாவட்டத்தில் (Central Melaka District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 628 மாணவர்கள் பயில்கிறார்கள். 79 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
MBD2083 | மலாக்கா | SJK(T) Melaka (Kubu)[19] | மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு) | 75300 | மலாக்கா | 373 | 44 |
MBD2084 | ஆயர் மோலெக் | SJK(T) Bukit Lintang[20] | புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி | 75460 | மலாக்கா | 85 | 17 |
MBD2085 | பாயா ரும்புட்[21] | SJK(T) Paya Rumput | பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி | 76450 | மலாக்கா | 170 | 18 |
மேற்கோள்கள்
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
- ↑ "அலோர் காஜா தமிழ்ப்பள்ளி - TCP CLUSTER PROGRAMME 2017 - SJKT ALOR GAJAH, MELAKA". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "டுரியான் துங்கல் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ MURALI, R. S. N. "ரெம்பியா தமிழ்ப்பள்ளி - 52 years on and Tamil school still waiting". The Star (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) - SJKT LADANG KEMUNING H/D: GALLERY". SJKT LADANG KEMUNING H/D. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "கெமுனிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குரு) - SJKT KEMUNING KRU". kemuningkru.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "புலாவ் செபாங் தமிழ்ப்பள்ளி - SJK(T) PULAU SEBANG". sjktpulausebang.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "சுங்கை பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (H/D) - SJK(T) LADANG SUNGAI BARU: Bulan Kemerdekaan 2013". SJK(T) LADANG SUNGAI BARU. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "திபோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Razman Channel: SAMBUTAN HARI KEMERDEKAAN 2020 SJKT LADANG TEBONG" (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "பெக்கான் திபோங் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "பத்தாங் மலாக்கா தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "ஜாசின் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "புக்கிட் அசகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GURU-GURU SJK (T) LADANG BUKIT ASAHAN 2014". '. 4 September 2014. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "புக்கிட் காஜாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK (T) LADANG BUKIT KAJANG: GALERI SEKOLAH". SJK (T) LADANG BUKIT KAJANG. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "டைமண்ட் ஜூப்ளி தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "ஜாசின் லாலாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி - Sekolah baru tak siap, pelajar enggan masuk kelas". Malaysiakini. 3 January 2018. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "மெர்லிமாவ் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "செர்க்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "மலாக்கா தமிழ்ப்பள்ளி (கூபு)". maxeprogram (in English). 13 December 2011. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ "புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி - SJK(T) Bukit Lintang, Melaka". bukitlintangtamilschool.blogspot.com. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
- ↑ Melaka, Ppki Sjkt Paya Rumput (18 April 2019). "பாயா ரும்புட் தமிழ்ப்பள்ளி - MINGGU BAHASA TAMIL PERINGKAT SEKOLAH". PPKI SJKT PAYA RUMPUT, MELAKA. பார்க்கப்பட்ட நாள் 28 November 2021.
மேலும் காண்க
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- மலேசிய மாவட்டங்கள்
- மலேசிய_மாவட்டங்கள்#மலாக்கா