பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மலேசியா; பகாங் மாநிலத்தில் 2020-ஆம் ஆண்டில், 37 தமிழ்ப் பள்ளிகள் இருந்தன. மொத்தம் 2,599 மாணவர்கள் கல்வி பயின்றனர். 422 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]

பகாங் மாவட்டங்களின் தமிழ்ப்பள்ளிகள் பட்டியல்

மாவட்டம் பள்ளிகள் மாணவர்கள் ஆசிரியர்கள்
பெந்தோங் மாவட்டம் 5 519 71
கேமரன்மலை மாவட்டம் 8 255 69
ஜெராண்டுட் மாவட்டம் 1 144 15
லிப்பிஸ் மாவட்டம் 4 137 34
குவாந்தான் மாவட்டம் 3 365 46
ரவுப் மாவட்டம் 4 233 42
தெமர்லோ மாவட்டம் 9 735 114
பெரா மாவட்டம் 3 219 31
மொத்தம் 37 2,599 422

பெந்தோங் மாவட்டம்

மலேசியா; பகாங்; பெந்தோங் மாவட்டத்தில் (Bentong District) 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 519 மாணவர்கள் பயில்கிறார்கள். 71 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD0038 பெந்தோங் SJK(T) Bentong பெந்தோங் தமிழ்ப்பள்ளி[2] 28700 பெந்தோங் 145 15
CBD0039 கம்போங் ஸ்ரீ தெலிமோங்
Kampung Sri Telemong
SJK(T) Sri Telemong ஸ்ரீ தெலிமோங் தமிழ்ப்பள்ளி (காராக்)[3] 28620 காராக் 27 10
CBD0040 தெலிமோங்
Telemong
SJK(T) Ladang Renjok ரெஞ்சோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (காராக்)[4] 28620 காராக் 45 11
CBD0041 காராக் SJK(T) Karak காராக் தமிழ்ப்பள்ளி[5] 28600 காராக் 264 25
CBD0042 பெல்டா லூரா பீலூட்
Felda Lurah Bilut
SJK(T) Lurah Bilut லூரா பீலூட் தமிழ்ப்பள்ளி[6] 28800 பெந்தோங் 38 10

கேமரன்மலை மாவட்டம்

மலேசியா; பகாங்; கேமரன்மலை மாவட்டத்தில் (Cameron Highlands District) 8 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 255 மாணவர்கள் பயில்கிறார்கள். 69 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD1012 தானா ராத்தா
Tanah Rata
SJK(T) Tanah Rata[7] தானா ராத்தா தமிழ்ப்பள்ளி 39000 தானா ராத்தா 39 11
CBD1013 ரிங்லெட் போ தோட்டம் 1
Ladang Boh 1
SJK(T) Ldg Boh (1) போ தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1) (ரிங்லெட்)[8] 39200 ரிங்லெட் 5 6
CBD1014 ரிங்லெட் போ தோட்டம் 2
Ladang Boh 2
SJK(T) Ladang Boh (2) போ தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) (ரிங்லெட்) 39200 ரிங்லெட் 25 8
CBD1015 சுங்கை பாலாஸ் தோட்டம்
Ladang Sungai Palas
SJK(T) Ldg Sg Palas சுங்கை பாலாஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தானா ராத்தா) 39007 தானா ராத்தா 17 7
CBD1016 புளு வேலி
Blue Valley
SJK(T) Ladang Blue Valley புளு வேலி தோட்டத் தமிழ்ப்பள்ளி (தானா ராத்தா)[9] 39007 தானா ராத்தா 41 9
CBD1017 சம் இப் லியோங் தோட்டம்
Ladang Shum Yip Leong
SJK(T) Shum Yip Leong சம் இப் லியோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (ரிங்லெட்) 39200 ரிங்லெட் 9 6
CBD1019 ரிங்லெட்
Ringlet
SJK(T) Ringlet ரிங்லெட் தமிழ்ப்பள்ளி[10] 39200 ரிங்லெட் 66 11
CBD1020 குவாலத்தெர்லா
Kuala Terla
SJK(T) Kuala Terla குவாலத்தெர்லா தமிழ்ப்பள்ளி (தானா ராத்தா)[11] 39010 தானா ராத்தா 53 11

ஜெராண்டுட் மாவட்டம்

மலேசியா; பகாங்; ஜெராண்டுட் மாவட்டத்தில் (Jerantut District) 1 தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அவற்றில் 144 மாணவர்கள் பயில்கிறார்கள். 15 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD2037 ஜெராண்டுட் SJK(T) Jerantut ஜெராண்டுட் தமிழ்ப்பள்ளி[12] 27000 Jerantut 144 15

லிப்பிஸ் மாவட்டம்

மலேசியா; பகாங்; லிப்பிஸ் மாவட்டத்தில் (Kuala Lipis District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 137 மாணவர்கள் பயில்கிறார்கள். 34 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD3047 கோலா லிப்பிஸ்
Kuala Lipis
SJK(T) Kuala Lipis கோலா லிப்பிஸ் தமிழ்ப்பள்ளி[13] 27200 கோலா லிப்பிஸ் 47 9
CBD3048 கம்போங் புடு
Kampung Budu
SJK(T) Ladang Budu Benta புடு தோட்டத் தமிழ்ப்பள்ளி (பெந்தா) 27300 பெந்தா 11 8
CBD3049 பெந்தா தோட்டம்
Ladang Benta
SJK(T) Ladang Benta பெந்தா தோட்டத் தமிழ்ப்பள்ளி[14] 27300 கோலா லிப்பிஸ் 46 10
CBD3050 பாடாங் தெங்கு
Padang Tengku
SJK(T) Ladang Selborne செல்போன் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோலா லிப்பிஸ்) 27100 பாடாங் தெங்கு
(கோலா லிப்பிஸ்)
33 7

குவாந்தான் மாவட்டம்

மலேசியா; பகாங்; கோலா லிப்பீஸ் மாவட்டத்தில் (Kuantan District) 3 தமிழ்ப்பள்ளி மட்டுமே உள்ளது. அவற்றில் 365 மாணவர்கள் பயில்கிறார்கள். 46 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD4051 பண்டார் இந்திரா மக்கோத்தா
Bandar Indera Mahkota
SJK(T) Bandar Indera Mahkota பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி 25200 குவாந்தான் 287 25
CBD4052 பண்டார் டமான்சாரா
Bandar Damansara
SJK(T) Ladang Jeram ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குவாந்தான்)[15] 25990 குவாந்தான் 42 11
CBD4053 பஞ்சிங்
Panching
SJK(T) Ladang Kuala Reman கோலா ரேமான் தோட்டத் தமிழ்ப்பள்ளி[16] 26090 குவாந்தான் 36 10

ரவுப் மாவட்டம்

மலேசியா; பகாங்; ரவுப் மாவட்டத்தில் (Raub District) 4 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 233 மாணவர்கள் பயில்கிறார்கள். 42 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD6041 ரவுப்
Raub
SJK(T) Raub ரவுப் தமிழ்ப்பள்ளி[17] 27600 ரவுப் 168 17
CBD6042 சீரோ
Cheroh
SJK(T) Ladang Cheroh சீரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி (ரவுப்)[18] 27620 ரவுப் 32 11
CBD6043 பிரேசர் மலை
Bukit Fraser
SJK(T) Bukit Fraser பிரேசர் மலை தமிழ்ப்பள்ளி[19] 49000 பிரேசர் மலை 24 7
CBD6044 கம்போங் காளி
Kampung Gali, Dong
SJK(T) Ladang Gali காளி தோட்டத் தமிழ்ப்பள்ளி (ரவுப்)[20] 27400 ரவுப் 9 7

தெமர்லோ மாவட்டம்

மலேசியா; பகாங்; தெமர்லோ மாவட்டத்தில் (Temerloh District) 9 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 735 மாணவர்கள் பயில்கிறார்கள். 114 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD7089 மெந்தகாப்
Mentakab
SJK(T) Bandar Mentakab[21] மெந்தகாப் தமிழ்ப்பள்ளி 28400 மெந்தகாப் 362 31
CBD7090 Ladang Edensor எடென்சோர் தோட்டம்
SJK(T) Ldg Edensor
எடென்சோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (மெந்தகாப்)[22] 28400 மெந்தகாப் 41 11
CBD7091 மெந்தகாப் தோட்டம்
Ladang Mentakab
SJK(T) Ldg Mentakab மெந்தகாப் தோட்டத் தமிழ்ப்பள்ளி[23] 28400 மெந்தகாப் 92 12
CBD7092 சுங்கை தெக்கால்
Sungai Tekal
SJK(T) Ldg Tekal Kuala Krau சுங்கை தெக்கால் தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோலா கிராவ்) 28050 கோலா கிராவ் 47 11
CBD7093 பி யோங் தோட்டம்
Ladang Bee Yong
SJK(T) Ldg Bee Yong பி யோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (மெந்தகாப்)[24] 28409 மெந்தகாப் 16 8
CBD7094 செமாந்தான் தோட்டம்
Ladang Semantan
SJK(T) Ldg Semantan செமாந்தான் தோட்டத் தமிழ்ப்பள்ளி (மெந்தகாப்)[25] 28400 மெந்தகாப் 55 11
CBD7095 யோ செங் லுவான் தோட்டம்
Ladang Yeow Cheng Luan
SJK(T) Ldg Yeow Cheng Luan யோ செங் லுவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி (மெந்தகாப்)[26] 28407 மெந்தகாப் 66 11
CBD7096 லஞ்சாங் தோட்டம்
Ladang Lanchang
SJK(T) Ldg Lanchang லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி[27] 28500 லஞ்சாங் 21 8
CBD7097 Ladang Sungai Kawang SJK(T) Ladang Sungai Kawang சுங்கை கவாங் தமிழ்ப்பள்ளி (லஞ்சாங்)[28] 28500 லஞ்சாங் 35 8

பெரா மாவட்டம்

மலேசியா; பகாங்; பெரா மாவட்டத்தில் (Bera District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 73 மாணவர்கள் பயில்கிறார்கள். 31 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBDA097 மெந்திரி தோட்டம்
Ladang Menteri
SJK(T) Ldg Menteri மெந்திரி தோட்டத் தமிழ்ப்பள்ளி[29] 28300 திரியாங் 124 11
CBDA098 மெங்காராக்
Mengkarak
SJK(T) Ldg Karmen கார்மென் தோட்டத் தமிழ்ப்பள்ளி[30] 28200 பெரா 14 8
CBDA099 கெமாயான்
Kemayan
SJK(T) Kemayan கெமாயான் தமிழ்ப்பள்ளி[31] 28380 கெமாயான் 81 12

மேற்கோள்கள்

  1. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2020-02-19.
  2. "SJKT BENTONG". sjktbentong.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  3. "SJKT Sri Telemong". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  4. "SJKT Ladang Renjok, 28620 Karak,Pahang". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  5. Karak, Sjkt. "Sekolah Jenis Kebangsaan Tamil Karak". பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  6. Bilut, Lurah (3 April 2014). "SJKT LURAH BILUT: pictures of school sctivities". SJKT LURAH BILUT. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  7. "SJKT Tanah Rata 3K Anugerah Sayangi Sekolahku / MYdmbs". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  8. "SJK(T) LADANG BOH 1" (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  9. "SJKT LADANG BLUE VALLEY". sjktldgbluevalley.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  10. "Log into Facebook". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021. {{cite web}}: Cite uses generic title (help)
  11. "SJK T Kuala Terla குவாலத்தெர்லா தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in English).
  12. "Jerantut". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  13. "SJKT Kuala Lipis". sites.google.com. Archived from the original on 30 அக்டோபர் 2020. பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  14. "SJKT Ladang BENTA". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 5 June 2021.
  15. "SJK T Ladang Jeram di bandar Kuantan". my.worldorgs.com.
  16. Reman, Ladang Kuala (11 September 2016). "SEJARAH SEKOLAH". SJK(T) LADANG KUALA REMAN (in English). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  17. "Sekolah Jenis Kebangsaan (Tamil) Raub di bandar Raub". my.worldorgs.com.
  18. "Sambutan Harijadi Murid Prasekolah bulan Januari, Februari, Mac dan April." PRASEKOLAH SJK(T) LADANG CHEROH. 19 April 2014.
  19. "SJK(T) Bukit Fraser". Facebook (in English).
  20. "SJK(T) Ladang Gali". Facebook (in English).
  21. "மெந்தகாப் தமிழ்ப்பள்ளி". Mapio.net (in English). பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  22. "SJK(T) Ldg Edensor". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  23. "SJK(T) Ladang Mentakab | The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  24. "LAWATAN PENANDA ARAS DARI SJKT LADANG BEE YONG, MENTAKAB, PAHANG -16 JAN 2016". பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  25. "SJKT LADANG SEMANTAN di bandar Mentakab". my.worldorgs.com. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  26. "SJKT YEOW CHENG LUAN: LAWATAN". SJKT YEOW CHENG LUAN. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  27. "WELCOME TO SJKT LADANG LANCHANG BLOG". SJKT LADANG LANCHANG, PAHANG DARUL MAKMUR. 28 June 2015. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  28. "SJK(T) Ladang Sungai Kawang". Facebook Ladang Sungai Kawang (in English). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  29. "SJK(T) Ladang Menteri - The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  30. "SJKT LADANG KARMEN". sjkt (in English). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.
  31. "SJKT KEMAYAN - 2 Januari 2018 Melaksanakan Program Guru Penyayang untuk mengalu-alukan kehadiran murid pada hari pertama ke sekolah". பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.

மேலும் காண்க


மேலும் இணைப்புகள்