கோலாலம்பூர் மாநகரத்தின் தமிழ்ப்பள்ளிகள்
Jump to navigation
Jump to search
மலேசியா; கோலாலம்பூர் கூட்டரசு மாநகரத்தில் 2020-ஆம் ஆண்டில், 15 தமிழ்ப்பள்ளிகள் இருந்தன. மொத்தம் 3,443 மாணவர்கள் கல்வி பயின்றனர். 335 ஆசிரியர்கள் பணி புரிந்தார்கள். மலேசியக் கல்வியமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
கோலாலம்பூர் கூட்டரசு மாநகரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
WBD0168 | ஜாலான் ராஜா லவுட் Jalan Raja Laut |
SJK(T) Appar | அப்பர் தமிழ்ப்பள்ளி | 50350 | கோலாலம்பூர் | 75 | 12 |
NBD6001 | பங்சார் சாலை Jalan Bangsar |
SJK(T) Jalan Bangsar | பங்சார் தமிழ்ப்பள்ளி | 59000 | கோலாலம்பூர் | 90 | 11 |
WBD0170 | செராஸ் Cheras |
SJK(T) Cheras[2][3] | செராஸ் தமிழ்ப்பள்ளி | 56100 | கோலாலம்பூர் | 241 | 25 |
WBD0171 | துன் ரசாக் சாலை Jalan Tun Razak |
SJK(T) Fletcher | பிளேட்சர் தமிழ்ப்பள்ளி | 53200 | கோலாலம்பூர் | 288 | 34 |
WBD0172 | கம்போங் பண்டான் Kampung Pandan |
SJK(T) Kg Pandan | கம்போங் பண்டான் தமிழ்ப்பள்ளி | 55100 | கோலாலம்பூர் | 231 | 24 |
WBD0174 | சான் பெங் சாலை Jalan San Peng |
SJK(T) Jln San Peng | சன் பெங் தமிழ்ப்பள்ளி | 55200 | கோலாலம்பூர் | 91 | 16 |
WBD0175 | செந்தூல் Sentul |
SJK(T) Sentul[4][5] | செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி | 51000 | கோலாலம்பூர் | 280 | 30 |
WBD0176 | செந்தூல் சாலை Jalan Sentul |
SJK(T) St. Joseph[6][7] | செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி | 51000 | கோலாலம்பூர் | 151 | 17 |
WBD0177 | செந்தூல் Sentul |
SJK(T) Thamboosamy Pillai[8][9] | தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி | 51000 | கோலாலம்பூர் | 235 | 25 |
WBD0178 | பிரிக்பீல்ட்ஸ் Brickfields |
SJK(T) Vivekananda | விவேகானந்தா தமிழ்ப்பள்ளி (கோலாலம்பூர்) | 50470 | கோலாலம்பூர் | 350 | 28 |
WBD0181 | புக்கிட் ஜாலில் Bukit Jalil |
SJK(T) Ladang Bukit Jalil | புக்கிட் ஜாலில் தமிழ்ப்பள்ளி | 50470 | கோலாலம்பூர் | 350 | 28 |
WBD0184 | கெப்போங் Kepong |
SJK(T) Ladang Edinburgh | எடின்பரோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 52100 | கோலாலம்பூர் | 364 | 27 |
WBD0191 | பெட்டாலிங் லாமா Petaling Lama |
SJK(T) Saraswathy | சரஸ்வதி தமிழ்ப்பள்ளி | 58200 | கோலாலம்பூர் | 377 | 27 |
WBD0192 | சிகாம்புட் Segambut |
SJK(T) Segambut | சிகாம்புட் தமிழ்ப்பள்ளி | 51200 | கோலாலம்பூர் | 317 | 27 |
WBD0193 | சுங்கை பிசி Sungai Besi |
SJK(T) Sg Besi | சுங்கை பிசி தமிழ்ப்பள்ளி | 57000 | கோலாலம்பூர் | 157 | 18 |
மேற்கோள்கள்
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-11-29.
- ↑ "செராஸ் தமிழ்ப்பள்ளி - SJKT JLN CHERAS: GAMBAR GURU / STAF". SJKT JLN CHERAS. பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "செராஸ் தமிழ்ப்பள்ளி - Alumni Sjk - T Cheras Kl". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 30 January 2022.
- ↑ "செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி - SJK T Sentul". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "செந்தூல் அரசினர் தமிழ்ப்பள்ளி - SJKT SENTUL- BLOGSOPT PENGAWAS". pengawassjktsentul.blogspot.com (in English). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி". Facebook (in English). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "செயிண்ட் ஜோசப் தமிழ்ப்பள்ளி - St Joseph's – a technologically-advanced school". The Star (in English). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ "தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி - SJKT - Thamboosamy Pillai, Sentul". www.facebook.com (in English). பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
- ↑ www.rimbun.com.my, Rimbun Capital-. "தம்புசாமி பிள்ளை தமிழ்ப்பள்ளி - SJKT THAMBOOSAMY PILLAI | Rimbun Capital". பார்க்கப்பட்ட நாள் 31 January 2022.
மேலும் காண்க
- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கோலாலம்பூர் மாநகரத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மேலும் இணைப்புகள்
வார்ப்புரு:கோலாலம்பூர் மாநகரத்தின் தமிழ்ப்பள்ளிகள் வார்ப்புரு:கோலாலம்பூர் கூட்டரசு