பேராக் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
மலேசியா; பேராக் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களிலும் மொத்தம் 134 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:
- 2022-ஆம் ஆண்டு ஜுன் மாத புள்ளிவிவரங்கள்: 11,231 மாணவர்கள்; 1,668 ஆசிரியர்கள்[1]
- 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: 11,645 மாணவர்கள்; 1679 ஆசிரியர்கள்[2]
பேராக் மாநிலத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகளின் பட்டியல்
(2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்)[1]
மாவட்டம் | பள்ளிகள் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|
பத்தாங் பாடாங் மாவட்டம் | 12 | 640 | 127 |
மஞ்சோங் மாவட்டம் | 15 | 1,602 | 210 |
கிந்தா மாவட்டம் | 17 | 3,452 | 342 |
கிரியான் மாவட்டம் | 14 | 707 | 139 |
கோலாகங்சார் மாவட்டம் | 12 | 917 | 140 |
ஹீலிர் பேராக் மாவட்டம் | 12 | 746 | 139 |
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம் | 17 | 1,213 | 195 |
உலு பேராக் மாவட்டம் | 3 | 73 | 29 |
பேராக் தெங்கா மாவட்டம் | 3 | 45 | 23 |
கம்பார் மாவட்டம் | 6 | 423 | 72 |
முவாலிம் மாவட்டம் | 7 | 568 | 91 |
பாகன் டத்தோ மாவட்டம் | 16 | 845 | 161 |
மொத்தம் | 134 | 11,231 | 1,668 |
பத்தாங் பாடாங் மாவட்டம்
மலேசியா; பேராக்; பத்தாங் பாடாங் மாவட்டத்தில் (Batang Padang District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 640 மாணவர்கள் பயில்கிறார்கள். 127 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு 2022 சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD0073 | தாப்பா | SJK(T) Tapah | தாப்பா தமிழ்ப்பள்ளி | 35000 | தாப்பா | 99 | 19 |
ABD0074 | தாப்பா சாலை | SJK(T) Khir Johari | கீர் சொகாரி தமிழ்ப்பள்ளி) (தாப்பா சாலை) | 35400 | தாப்பா சாலை | 57 | 11 |
ABD0075 | பீடோர் | SJK(T) Tun Sambanthan, Bidor | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி) (பீடோர்) | 35500 | பீடோர் | 154 | 16 |
ABD0076 | செண்டிரியாங் | SJK(T) Bharathy. Chenderiang | பாரதி தமிழ்ப்பள்ளி) (செண்டிரியாங்) | 35300 | செண்டிரியாங் | 21 | 7 |
ABD0077 | சுங்கை | SJK(T) Sungkai | சுங்கை தமிழ்ப்பள்ளி | 35600 | சுங்கை | 86 | 16 |
ABD0081 | தொங் வா தோட்டம் | SJK(T) Ladang Tong Wah | தொங் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35000 | தாப்பா | 31 | 10 |
ABD0082 | பீடோர் தகான் தோட்டம் | SJK(T) Ladang Bidor Tahan | பீடோர் தகான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35500 | பீடோர் | 65 | 10 |
ABD0083 | பீக்காம் கிராமம் | SJK(T) Ladang Bikam | பீக்காம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35600 | சுங்கை | 24 | 7 |
ABD0084 | சுங்கை குருயீட் தோட்டம் | SJK(T) Ladang Sungai Kruit | சுங்கை குருயீட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35600 | சுங்கை | 14 | 7 |
ABD0086 | சுங்கை தோட்டம் | SJK(T) Ladang Sungkai | சுங்கை தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35600 | சுங்கை | 20 | 9 |
ABD0089 | கிளாப்பா பாலி தோட்டம் | SJK(T) Ladang Kelapa Bali | கிளாப்பா பாலி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35800 | சிலிம் ரீவர் | 8 | 6 |
ABD0106 | கம்போங் பாடாங் பீடோர் | SJK(T) Ladang Banopdane | பனோப்படேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35500 | பீடோர் | 61 | 9 |
மஞ்சோங் மாவட்டம்
மலேசியா; பேரா; மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) 15 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,602 மாணவர்கள் பயில்கிறார்கள். 210 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2022 சூன் மாதம் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD1073 | கம்போங் செலாமாட் | SJK(T) Maha Ganesa Viddyasalai | மகா கணேச வித்தியாசாலை (சித்தியவான்) | 32000 | சித்தியவான் | 394 | 29 |
ABD1075 | பங்கோர் | SJK(T) Pangkor | பங்கோர் தீவு தமிழ்ப்பள்ளி | 32300 | பங்கோர் தீவு | 72 | 11 |
ABD1077 | பெங்காலான் பாரு | SJK(T) Pengkalan Baru | பெங்காலான் பாரு தமிழ்ப்பள்ளி (பந்தாய் ரெமிஸ்) | 34900 | பந்தாய் ரெமிஸ் | 83 | 15 |
ABD1078 | Ladang Huntly | SJK(T) Ladang Huntly | அண்டிலி தோட்டத் தமிழ்ப்பள்ளி (பந்தாய் ரெமிஸ்) | 34900 | பந்தாய் ரெமிஸ் | 38 | 10 |
ABD1079 | சொகமானா தோட்டம் | SJK(T) Ladang Sogomana | சொகமானா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 32500 | சங்காட் குருயிங் | 61 | 10 |
ABD1082 | ஆயர் தாவார் தோட்டம் | SJK(T) Ladang Ayer Tawar | ஆயர் தாவார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 32400 | ஆயர் தாவார் | 41 | 11 |
ABD1083 | உலு ஆயர் தாவார் தோட்டம் | SJK(T) Kg. Tun Sambanthan | கம்போங் துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்) | 32400 | ஆயர் தாவார் | 36 | 10 |
ABD1084 | கேஷ்வூட் தோட்டம் | SJK(T) Ladang Cashwood | கேஷ்வூட் தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்) | 32400 | ஆயர் தாவார் | 39 | 7 |
ABD1085 | கம்போங் கொலம்பியா | SJK(T) Kampung Columbia | கம்போங் கொலம்பியா தமிழ்ப்பள்ளி (ஆயர் தாவார்) | 32400 | ஆயர் தாவார் | 52 | 10 |
ABD1086 | வால்புரோக் தோட்டம் | SJK(T) Ladang Walbrook | வால்புரோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி (சித்தியவான்) | 32000 | சித்தியவான் | 102 | 11 |
ABD1087 | சுங்கை வாங்கி தோட்டம் | SJK(T) Ladang Sungai Wangi II | சுங்கை வாங்கி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 32000 | சித்தியவான் | 115 | 17 |
ABD1089 | Pundut | SJK(T) Mukim Pundut (part of the vision school) |
முக்கிம் புண்டுட் தமிழ்ப்பள்ளி (லூமுட்) | 32200 | லூமுட் | 176 | 16 |
ABD1091 | கம்போங் காயான் | SJK(T) Kampung Kayan | கம்போங் காயான் தமிழ்ப்பள்ளி (சித்தியவான்) | 32030 | சித்தியவான் | 14 | 8 |
ABD1092 | ஆயர் தாவார் | SJK(T) Ayer Tawar | ஆயர் தாவார் தமிழ்ப்பள்ளி | 32400 | ஆயர் தாவார் | 331 | 30 |
ABD1093 | புருவாஸ் | SJK(T) Beruas | புருவாஸ் தமிழ்ப்பள்ளி | 32700 | புருவாஸ் | 48 | 15 |
கிந்தா மாவட்டம்
மலேசியா; பேராக்; கிந்தா மாவட்டத்தில் (Kinta District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 3,452 மாணவர்கள் பயில்கிறார்கள். 342 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD2158 | தஞ்சோங் ரம்புத்தான் | SJK(T) Tanjong Rambutan | தஞ்சோங் ரம்புத்தான் தமிழ்ப்பள்ளி | 31250 | தஞ்சோங் ரம்புத்தான் | 248 | 26 |
ABD2159 | ஈப்போ | SJK(T) Kerajaan Ipoh | ஈப்போ அரசினர் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 30200 | ஈப்போ | 276 | 26 |
ABD2160 | ஈப்போ | SJK(T) St Philomena Convent | பிலோமினா தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 30100 | ஈப்போ | 358 | 26 |
ABD2161 | ஈப்போ | SJK(T) Perak Sangeetha Sabah | சங்கீத சபா தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 30100 | ஈப்போ | 179 | 18 |
ABD2163 | புந்தோங் | SJK(T) Methodist | மெதடிஸ்ட் தமிழ்பள்ளி (ஈப்போ) | 30100 | புந்தோங் | 112 | 16 |
ABD2164 | ஈப்போ | SJK(T) Chettiars | செட்டியார் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 30200 | ஈப்போ | 386 | 29 |
ABD2166 | கம்போங் சிமி | SJK(T) Kg. Simee | கம்போங் சிமி தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 31400 | ஈப்போ | 208 | 16 |
ABD2167 | குனோங் ராபாட் | SJK(T) Gunong Rapat | குனோங் ராப்பாட் தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 31350 | ஈப்போ | 115 | 15 |
ABD2168 | மெங்லெம்பு | SJK(T) Menglembu | மகிழம்பூ தமிழ்ப்பள்ளி (ஈப்போ) | 31450 | மெங்லெம்பு | 295 | 26 |
ABD2169 | பத்து காஜா | SJK(T) Changkat | சங்காட் தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) | 31000 | பத்து காஜா | 273 | 27 |
ABD2170 | துரோனோ | SJK(T) Tronoh | துரோனோ தமிழ்ப்பள்ளி | 31750 | துரோனோ | 63 | 12 |
ABD2173 | சிம்மோர் தோட்டம் | SJK(T) Ladang Chemor | சிம்மோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 31200 | சிம்மோர் | 105 | 14 |
ABD2174 | சங்காட் கிண்டிங் தோட்டம் | SJK(T) Ladang Changkat Kinding | சங்காட்டு கிண்டிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் ரம்புத்தான்) | 31250 | தஞ்சோங் ரம்புத்தான் | 42 | 10 |
ABD2175 | கிளேபாங் | SJK(T) Klebang | கிளேபாங்_தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) | 31200 | சிம்மோர் | 478 | 38 |
ABD2176 | செப்போர் | SJK(T) Ladang Strathisla | சத்தியசாலா தமிழ்ப்பள்ளி (சிம்மோர்) | 31200 | சிம்மோர் | 42 | 13 |
ABD2177 | கிந்தா கிலாஸ் | SJK(T) Ladang Kinta Kellas | கிந்தா கிலாஸ் தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) | 31000 | பத்து காஜா | ? | ? |
ABD2178 | செண்ட்ரோங் | SJK(T) Ladang Kinta Valley | கிந்தாவெளி தமிழ்ப்பள்ளி (பத்து காஜா) | 31007 | பத்து காஜா | 67 | 11 |
ABD2189 | தாமான் தேசா பிஞ்சி | SJK(T) Taman Desa Pinji | தாமான் தேசா பிஞ்சி தமிழ்ப்பள்ளி | 31500 | லகாட் | 205 | 20 |
கிரியான் மாவட்டம்
மலேசியா; பேராக்; கிரியான் மாவட்டத்தில் (Kerian District) 14 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 707 மாணவர்கள் பயில்கிறார்கள். 139 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD3057 | கம்போங் டிவ் (Kampung Dew) |
SJK(T) Ladang Selinsing | செலின்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செமாங்கோல்) | 34400 | செமாங்கோல் | 22 | 7 |
ABD3058 | யாம் செங் தோட்டம் | SJK(T) Ladang Yam Seng | யாம் செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (செமாங்கோல்) | 34400 | செமாங்கோல் | 33 | 10 |
ABD3059 | கோலா குராவ் | SJK(T) Kuala Kurau | கோலா குராவ் தமிழ்ப்பள்ளி | 34350 | கோலா குராவ் | 29 | 7 |
ABD3060 | சிம்பாங் லீமா | SJK(T) Simpang Lima | சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளி (பாரிட் புந்தார்) | 34200 | பாரிட் புந்தார் | 54 | 10 |
ABD3061 | பாகன் செராய் | SJK(T) Bagan Serai | பாகன் செராய் தமிழ்ப்பள்ளி | 34300 | பாகன் செராய் | 172 | 24 |
ABD3062 | பாரிட் புந்தார் | SJK(T) Saint Mary's (வாவாசான் பள்ளி) |
செயிண்ட் மேரி தமிழ்ப்பள்ளி | 34200 | பாரிட் புந்தார் | 163 | 19 |
ABD3064 | சுங்கை போகாக் தோட்டம் | SJK(T) Ladang Sungai Bogak | சுங்கை போகாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34300 | பாகன் செராய் | 6 | 6 |
ABD3066 | கூலா தோட்டம் | SJK(T) Ladang Gula | கூலா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34350 | கோலா குராவ் | 25 | 7 |
ABD3067 | செர்சோனிஸ் தோட்டம் | SJK(T) Ladang Chersonese | செர்சோனிஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34350 | கோலா குராவ் | 34 | 10 |
ABD3068 | ஜின்செங் தோட்டம் | SJK(T) Ladang Jin Seng | ஜின்செங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34350 | கோலா குராவ் | 39 | 10 |
ABD3069 | சூன் லீ தோட்டம் | SJK(T) Ladang Soon Lee | சூன் லீ தோட்ட தமிழ்ப்பள்ளி | 34300 | பாகன் செராய் | 62 | 10 |
ABD3070 | அலோர் பொங்சு (Alor Pongsu) |
SJK(T) Arumugam Pillai | ஆறுமுகம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்) | 34300 | பாகன் செராய் | 18 | 7 |
ABD3071 | களும்பாங் தோட்டம் | SJK(T) Ladang Kalumpong | களும்பாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்) | 34300 | பாகன் செராய் | 19 | 7 |
ABD3072 | கிடோங் தோட்டம் | SJK(T) Ladang Gedong | கிடோங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாகன் செராய்) | 34300 | பாகன் செராய் | 22 | 7 |
கோலாகங்சார் மாவட்டம்
மலேசியா; பேராக்; கோலாகங்சார் மாவட்டத்தில் (Kuala Kangsar District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 917 மாணவர்கள் பயில்கிறார்கள். 140 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். 2022 சூன் மாதம் மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD4109 | கோலாகங்சார் | SJK(T) Gandhi Memorial | காந்தி நினைவுத் தமிழ்ப்பள்ளி (கோலாகங்சார்) | 33000 | கோலாகங்சார் | 111 | 15 |
ABD4110 | சுங்கை சிப்புட் (வ) | SJK(T) Mahathma Gandhi Kalasalai | மகாத்மா காந்தி கலாசாலை (சுங்கை சிப்புட்) | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 437 | 33 |
ABD4111 | சுங்கை பூயோங் தோட்டம் | SJK(T) Ladang Sungai Biong | சுங்கை பூயோங் தமிழ்ப்பள்ளி | 33500 | சவுக் | 9 | 7 |
ABD4112 | காத்தி தோட்டம் | SJK(T) Ladang Kati | காத்தி தமிழ்ப்பள்ளி | 33500 | சவுக் | 27 | 7 |
ABD4113 | பாடாங் ரெங்காஸ் | SJK(T) Ladang Gapis | காப்பிஸ் தமிழ்ப்பள்ளி | 33700 | பாடாங் ரெங்காஸ் | 36 | 10 |
ABD4114 | பாடாங் ரெங்காஸ் | SJK(T) Ladang Perak River Valley | பேராக் ரிவர் தமிழ்ப்பள்ளி | 33700 | பாடாங் ரெங்காஸ் | 23 | 8 |
ABD4115 | எங்கோர் | SJK(T) Enggor | எங்கோர் தமிழ்ப்பள்ளி | 33600 | கோலாகங்சார் | 28 | 11 |
ABD4116 | சங்காட் சாலாக் தோட்டம் | SJK(T) Ladang Changkat Salak | சங்காட் சாலாக் தமிழ்ப்பள்ளி | 31050 | சாலாக் வடக்கு Salak Utara |
44 | 10 |
ABD4117 | சுங்கை சிப்புட் தோட்டம் | SJK(T) Tun Sambanthan | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சிப்புட்} | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 43 | 9 |
ABD4118 | எல்பில் தோட்டம் | SJK(T) Ladang Elphil | எல்பில் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 26 | 9 |
ABD4119 | சுங்கை ரெய்லா தோட்டம் | SJK(T) Ladang Sungai Reyla | சுங்கை ரெய்லா தமிழ்ப்பள்ளி | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 38 | 9 |
ABD4120 | டோவன்பி தோட்டம் | SJK(T) Ladang Dovenby | டோவன்பி தமிழ்ப்பள்ளி | 31100 | சுங்கை சிப்புட் (வ) | 140 | 12 |
ஈலிர் பேராக் மாவட்டம்
மலேசியா; பேராக்; ஈலிர் பேராக் மாவட்டத்தில் (Hilir Perak District) 12 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 746 மாணவர்கள் பயில்கிறார்கள். 139 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு, 2022-ஆம் ஆண்டு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD5102 | தெலுக் இந்தான் | SJK(T) Thiruvalluvar | திருவள்ளுவர் தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்) | 36000 | தெலுக் இந்தான் | 92 | 16 |
ABD5103 | தெலுக் இந்தான் | SJK(T) Sithambaram Pillay | சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (தெலுக் இந்தான்) | 36000 | தெலுக் இந்தான் | 181 | 21 |
ABD5106 | செலாபா தோட்டம் | SJK(T) Ladang Selaba | செலாபா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36000 | தெலுக் இந்தான் | 69 | 10 |
ABD5107 | கிலாவுஸ்டர் கிராமம் (Kampung Glouster) |
SJK(T) Dato Sithambaram Pillay | சிதம்பரம் பிள்ளை தமிழ்ப்பள்ளி (சங்காட் ஜோங்) | 36000 | தெலுக் இந்தான் | 8 | 7 |
ABD5108 | சசெக்ஸ் தோட்டம் (Ladang Sussex) |
SJK(T) Ladang Sussex | சசெக்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36000 | தெலுக் இந்தான் | 60 | 16 |
ABD5109 | தெலுக் இந்தான் (Batu 14) |
SJK(T) Natesa Pillay | நடேசப் பிள்ளை தமிழ்ப்பள்ளி | 36020 | தெலுக் இந்தான் | 61 | 15 |
ABD5111 | சுங்கை தீமா தோட்டம் | SJK(T) Ladang Sungai Timah | சுங்கை தீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36000 | தெலுக் இந்தான் | ||
ABD5112 | செப்ராங் தோட்டம் | SJK(T) Ladang Sabrang | செப்ராங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36009 | தெலுக் இந்தான் | 6 | 6 |
ABD5113 | பாத்தாக் ராபிட் தோட்டம் | SJK(T) Ladang Batak Rabit | பாத்தாக் ராபிட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36000 | தெலுக் இந்தான் | 156 | 13 |
ABD5114 | நோவா ஸ்கோஷியா தோட்டம் (1) | SJK(T) Ladang Nova Scotia (1) | நோவா ஸ்கோஷியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1) | 36009 | தெலுக் இந்தான் | 37 | 9 |
ABD5115 | நோவா ஸ்கோஷியா தோட்டம் (2) | SJK(T) Ladang Nova Scotia (2) | நோவா ஸ்கோஷியா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) | 36009 | தெலுக் இந்தான் | 61 | 12 |
ABD5117 | ருபானா தோட்டம் | SJK(T) Ladang Rubana 1 | ருபானா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36009 | தெலுக் இந்தான் | 15 | 7 |
லாருட், மாத்தாங், செலாமா மாவட்டம்
மலேசியா; பேராக்; லாருட், மாத்தாங், செலாமா மாவட்டத்தில் (Larut, Matang and Selama District) 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1213 மாணவர்கள் பயில்கிறார்கள். 195 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மலேசிய கல்வி அமைச்சு, 2022-ஆம் ஆண்டு சூன் மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:[1]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD6099 | கமுந்திங் | SJK(T) Kamunting | கமுந்திங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) | 34600 | கமுந்திங் | 143 | 16 |
ABD6101 | தைப்பிங் | SJK(T) YMHA | இந்து வாலிப சங்கத் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) | 34000 | தைப்பிங் | 87 | 14 |
ABD6102 | தைப்பிங் | SJK(T) St Teresa's Convent | செயின்ட் திரேசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) | 34000 | தைப்பிங் | 359 | 39 |
ABD6103 | Ulu Sepetang | SJK(T) Ulu Sepetang | உலு சபெத்தாங் தமிழ்ப்பள்ளி (தைப்பிங்) | 34010 | தைப்பிங் | 18 | 10 |
ABD6104 | செலாமா | SJK(T) Selama | செலாமா தமிழ்ப்பள்ளி | 34100 | செலாமா | 116 | 16 |
ABD6106 | போண்டோக் தஞ்சோங் | SJK(T) Pondok Tanjung | போண்டோக் தஞ்சோங் தமிழ்ப்பள்ளி | 34010 | தைப்பிங் | 8 | 7 |
ABD6107 | ஓலிரூட் தோட்டம் | SJK(T) Ladang Holyrood | ஓலிரூட் தமிழ்ப்பள்ளி | 34100 | செலாமா | 76 | 9 |
ABD6108 | கம்போங் தித்தி இஜோக் Kampung Titi Ijok |
SJK(T) Ladang Malaya | மலாயாத் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34100 | செலாமா | 9 | 6 |
ABD6110 | சின் வா தோட்டம் Ladang Sin Wah |
SJK(T) Ladang Sin Wah | சின் வா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34600 | கமுந்திங் | 112 | 15 |
ABD6112 | லாவுட்ரால் தோட்டம் Ladang Lauderdale |
SJK(T) Ladang Lauderdale | லாவுட்ரால் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34750 | தைப்பிங் | 99 | 10 |
ABD6113 | மாத்தாங் தோட்டம் | SJK(T) Ladang Matang | மாத்தாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34750 | மாத்தாங் | 9 | 8 |
ABD6114 | கம்போங் ஜெபோங் லாமா | SJK(T) Kg Jebong Lama | கம்போங் ஜெபோங் தமிழ்ப்பள்ளி | 34700 | சிம்பாங் | 28 | 7 |
ABD6115 | Kg. Baru Batu Matang | SJK(T) Kampong Baru Batu Matang | கம்போங் பாரு பத்து மாத்தாங் தமிழ்ப்பள்ளி | 34750 | மாத்தாங் | 25 | 7 |
ABD6116 | துரோங் Trong |
SJK(T) Ladang Getah Taiping | தைப்பிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) | 34800 | துரோங் | 73 | 10 |
ABD6117 | அழகர் தோட்டம் Ladang Allagar |
SJK(T) Ladang Allagar | அழகர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) | 34800 | துரோங் | 14 | 7 |
ABD6118 | தெமர்லோ தோட்டம் Ladang Temerloh |
SJK(T) Ladang Temerloh | தெமர்லோ தோட்டத் தமிழ்ப்பள்ளி (துரோங்) | 34800 | துரோங் | 21 | 7 |
SJK(T) Ladang Subur | (மூடப்பட்டு விட்டது) | சுபோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பத்து குராவ்) (மூடப்பட்டு விட்டது) |
- | பத்து குராவ் | - | (மூடப்பட்டு விட்டது) | |
ABD6120 | ரேடாங் பாஞ்சாங் Redang Panjang |
SJK(T) Ladang Stoughton | ஸ்டௌட்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 34510 | பத்து குராவ் | 16 | 7 |
உலு பேராக் மாவட்டம்
மலேசியா; பேராக்; உலு பேராக் மாவட்டத்தில் (Hulu Perak District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. மலேசிய கல்வி அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரங்கள்:
- 2022-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: 73 மாணவர்கள்; 29 ஆசிரியர்கள்[1]
- 2020-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்கள்: 70 மாணவர்கள்; 28 ஆசிரியர்கள்[3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD7047 | பெங்காலான் உலு Pengkalan Hulu |
SJK(T) Keruh | குரோ தமிழ்ப்பள்ளி | 33100 | பெங்காலான் உலு | 43 | 14 |
ABD7048 | கிரிக் Gerik |
SJK(T) Gerik | கிரிக் குழுவகத் தமிழ்ப்பள்ளி | 33300 | கிரிக் | 19 | 8 |
ABD7049 | கோத்தா தம்பான் Kota Tampan |
SJK(T) Ladang Kota Lima | கோத்தா லீமா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 33400 | லெங்கோங் | 11 | 7 |
பேராக் தெங்கா மாவட்டம்
மலேசியா; பேராக்; பேராக் தெங்கா மாவட்டத்தில் (Perak Tengah District) 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 52 மாணவர்கள் பயில்கிறார்கள். 26 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD8451 | பாரிட் Parit |
SJK(T) Ladang Glenealy | கிலனெலி தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்) | 32800 | பாரிட் | 28 | 10 |
ABD8452 | Ladang Serapoh | SJK(T) Ladang Serapoh | சிராப்போ தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்) | 32810 | பாரிட் | 6 | 7 |
ABD8453 | பூலோ ஆக்கார் தோட்டம் Ladang Buloh Akar |
SJK(T) Ladang Buloh Akar | பூலோ ஆக்கார் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பாரிட்) | 32810 | பாரிட் | 18 | 9 |
கம்பார் மாவட்டம்
மலேசியா; பேராக்; கம்பார் மாவட்டத்தில் (Kampar District) 6 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 444 மாணவர்கள் பயில்கிறார்கள். 75 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABD9001 | கோப்பேங் | SJK(T) Gopeng | கோப்பெங் தமிழ்ப்பள்ளி | 31600 | கோப்பேங் | 114 | 16 |
ABD9003 | கோத்தா பாரு தோட்டம் Ladang Kota Bahroe |
SJK(T) Ladang Kota Bahroe | கோத்தா பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி (கோப்பேங்) | 31600 | கோப்பேங் | 37 | 12 |
ABD9004 | மம்பாங் டி அவான் Mambang Diawan |
SJK(T) Mambang Diawan | மம்பாங் டி அவான் தமிழ்ப்பள்ளி | 31950 | மம்பாங் டி அவான் | 64 | 11 |
ABD9005 | கம்பார் Kampar |
SJK(T) Kampar | கம்பார் தமிழ்ப்பள்ளி | 31900 | கம்பார் | 179 | 21 |
ABD9006 | கம்பார் தோட்டம் Ladang Kampar |
SJK(T) Ladang Kampar | கம்பார் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 31900 | கம்பார் | 27 | 7 |
ABD9007 | மாலிம் நாவார் Malim Nawar |
SJK(T) Methodist | மெதடிஸ்ட் தமிழ்ப்பள்ளி (மாலிம் நாவார்) | 31700 | மாலிம் நாவார் | 23 | 7 |
முவாலிம் மாவட்டம்
மலேசியா; பேராக்; முவாலிம் மாவட்டத்தில் (Muallim District') 7 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 600 மாணவர்கள் பயில்கிறார்கள். 98 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABDA001 | சிலிம் ரிவர் Slim River |
SJK(T) Slim River | சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி | 35800 | சிலிம் ரிவர் | 169 | 27 |
ABDA002 | சிலிம் கிராமம் Slim Village |
SJK(T) Slim Village | சிலிம் வில்லேஜ் தமிழ்ப்பள்ளி | 35800 | சிலிம் ரிவர் | 37 | 10 |
ABDA003 | தஞ்சோங் மாலிம் Tanjung Malim |
SJK(T) Tan Sri Dato' Manickavasagam | டான்ஸ்ரீ மாணிக்கவாசகம் தமிழ்ப்பள்ளி (தஞ்சோங் மாலிம்) | 35900 | தஞ்சோங் மாலிம் | 201 | 26 |
ABDA004 | துரோலாக் Trolak |
SJK(T) Trolak | துரோலாக் தமிழ்ப்பள்ளி | 35700 | துரோலாக் | 18 | 7 |
ABDA006 | குளுனி தோட்டம் Ladang Cluny |
SJK(T) Ladang Cluny | குளுனி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35800 | சிலிம் ரிவர் | 19 | 7 |
ABDA007 | கத்தோயாங் தோட்டம் Ladang Katoyang |
SJK(T) Ladang Katoyang | கத்தோயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35900 | தஞ்சோங் மாலிம் | 115 | 11 |
ABDA008 | பேராங் நகரம் 2020 Bandar Behrang 2020 |
SJK(T) Ladang Behrang River | பேராங் ரிவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 35900 | தஞ்சோங் மாலிம் | 41 | 10 |
பாகன் டத்தோ மாவட்டம்
மலேசியா; பேராக்; பாகன் டத்தோ மாவட்டத்தில் (Bagan Datuk District) 16 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 879 மாணவர்கள் பயில்கிறார்கள். 165 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். பாகன் டத்தோ தமிழ்ப்பள்ளியில் தமிழ், தெலுங்கு இரு மொழிகள் சொல்லித் தரப் படுகின்றன.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
ABDB001 | ஊத்தான் மெலிந்தாங் Hutan Melintang |
SJK(T) Barathi | பாரதி தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்) | 36400 | ஊத்தான் மெலிந்தாங் | 253 | 24 |
ABDB002 | ஜெண்டராட்டா தோட்டம் 1 Ladang Jendarata-1 |
SJK(T) Ladang Jendarata-1 | ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 1 ) | 36009 | தெலுக் இந்தான் | 76 | 10 |
ABDB003 | ஜெண்டராட்டா தோட்டம் 2 Ladang Jendarata-2 |
SJK(T) Ladang Jendarata Bhg-2 | ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) | 36009 | தெலுக் இந்தான் | 20 | 7 |
ABDB004 | ஜெண்டராட்டா தோட்டம் 3 Ladang Jendarata-3 |
SJK(T) Ladang Jendarata Bhg-3 | ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 3) | 36009 | தெலுக் இந்தான் | 44 | 10 |
ABDB005 | தெலுக் பூலோ தோட்டம் Ladang Teluk Buloh |
SJK(T) Ladang Teluk Buloh | தெலுக் பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36400 | தெலுக் இந்தான் | 126 | 13 |
ABDB006 | அல்பா பெர்ணம் தோட்டம் Ladang Alpha Bernam |
SJK(T) Ladang Jendarata Bahagian Alpha Bernam | ஜெண்டராட்டா தோட்டத் தமிழ்ப்பள்ளி (அல்பா பெர்ணம்) | 36009 | தெலுக் இந்தான் | 20 | 7 |
ABDB007 | பிளெமிங்டன் தோட்டம் Ladang Flemington |
SJK(T) Ladang Flemington | பிளெமிங்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36300 | சுங்கை சுமுன் | 27 | 10 |
ABDB008 | தெலுக் பாரு தோட்டம் Ladang Teluk Bharu |
SJK(T) Ladang Teluk Bharu | தெலுக் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36300 | சுங்கை சுமுன் | 22 | 7 |
ABDB009 | சுங்கை சுமுன் | SJK(T) Ladang Kuala Bernam | கோலா பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36009 | பாகன் டத்தோ | 17 | 7 |
ABDB010 | பாகன் டத்தோ | SJK(T/Te) Bagan Datoh | பாகன் டத்தோ தமிழ்ப்பள்ளி | 36100 | பாகன் டத்தோ | 20 | 8 |
ABDB011 | ஸ்திராட்மஷீத் தோட்டம் Ladang Strathmashie |
SJK(T) Ladang Strathmashie | ஸ்திராட்மஷீத் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36100 | பாகன் டத்தோ | 6 | 7 |
ABDB012 | நியூ கோக்கனட் தோட்டம் Ladang New Coconut |
SJK(T) Ladang New Coconut | நியூ கோக்கனட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36300 | சுங்கை சுமுன் | 30 | 7 |
ABDB013 | உலுபெர்ணம் தோட்டம் Ladang Ulu Bernam-2 |
SJK(T) Ladang Ulu Bernam-2 | உலுபெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (பிரிவு 2) | 36500 | உலுபெர்ணம் | 15 | 12 |
ABDB014 | உலுபெர்ணம் தோட்டம் Ladang Ulu Bernam |
SJK(T) Ladang Sungai Samak | சுங்கை சாமாக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 36500 | உலுபெர்ணம் | 33 | 11 |
ABDB015 | கம்போங் சுங்கை பூலோ Kampung Sungai Buloh |
SJK(T) Ladang Kamatchy | காமாட்சி தோட்டத் தமிழ்ப்பள்ளி (ஊத்தான் மெலிந்தாங்) | 36400 | ஊத்தான் மெலிந்தாங் | 108 | 10 |
ABDB016 | பாகான் பாசிர் Bagan Pasir |
SJK(T) Tun Sambanthan | துன் சம்பந்தன் தமிழ்ப்பள்ளி (சுங்கை சுமுன்) | 36300 | சுங்கை சுமுன் | 62 | 15 |
மேற்கோள்கள்
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 1.8 1.9 "Senarai Sekolah Rendah dan Menengah Jun 2022". Kementerian Pendidikan Malaysia. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/5341-senarai-sekolah-rendah-dan-menengah-jun-2022/file. பார்த்த நாள்: 3 December 2023.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2020-02-19.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. https://www.moe.gov.my/en/muat-turun/laporan-dan-statistik/senarai-sekolah/3295-senarai-sekolah-rendah-dan-menengah-jan-2020/file. பார்த்த நாள்: 2020-02-19.
மேலும் காண்க
- ஜொகூர் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பகாங் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- மலாக்கா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கெடா மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- கிளாந்தான் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பெர்லிஸ் மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்
- பினாங்கு மாநிலத்தின் தமிழ்ப்பள்ளிகள்