மெந்தகாப் தமிழ்ப்பள்ளி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
மெந்தகாப் தமிழ்ப்பள்ளி
SJK(T) Bandar Mentakab
அமைவிடம்
மெந்தகாப் தமிழ்ப்பள்ளி SJK(T) Bandar Mentakab is located in மலேசியா மேற்கு
மெந்தகாப் தமிழ்ப்பள்ளி SJK(T) Bandar Mentakab
மெந்தகாப் தமிழ்ப்பள்ளி
SJK(T) Bandar Mentakab
தீபகற்ப மலேசியாவில் அமைவிடம்
Flag of Pahang.svg.png மெந்தகாப், பகாங்
Flag of Malaysia.svg.png மலேசியா
அமைவிடம்3°28′N 102°21′E / 3.467°N 102.350°E / 3.467; 102.350
தகவல்
வகைஆண்/பெண் இரு பாலர் பள்ளி
தொடக்கம்1939
பள்ளி மாவட்டம்மெந்தகாப், தெமர்லோ, பகாங்
கல்வி ஆணையம்மலேசியக் கல்வி அமைச்சின் முழு உதவி
பள்ளி இலக்கம்CBD7089
பணிக்குழாம்31
தரங்கள்முன்பள்ளி - தரம் 6
மாணவர்கள்362
தகவல்தொலைபேசி : 09-2781392

மெந்தகாப் தமிழ்ப்பள்ளி என்பது மலேசியா நாட்டின் பகாங் மாநிலத்தில்; மெந்தகாப் நகரத்தில் அமைந்துள்ள ஒரு தமிழ்ப் பள்ளியாகும்.[1] பகாங் மாநிலத் தலைநகர் குவாந்தான் பெருநகரில் இருந்து 119 கி.மீ.; மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 135 கி.மீ.; தொலைவில் அமைந்து உள்ளது.[2]

தவிர மெந்தகாப் நகரத்தில் அமைந்து இருக்கும் ஶ்ரீ சுப்ரமணியர் ஆலயத்தின் அருகாமையிலும் இப்பள்ளி அமைந்து உள்ளது.

அண்மைய காலங்களில் பல சாதனைகளையும் இப்பள்ளி படைத்து உள்ளது. 2016-ஆம் ஆண்டு ஆசிய இளம் கண்டுபிடிப்பாளர்கள் கண்காட்சியில், புதுமையான முறையில் வடிவமைக்கப்பட்ட கலோரிமீட்டர் கண்டுபிடிப்பிற்காக இரட்டை வெள்ளிப் பதக்கங்களைப் பெற்று உள்ளது.[3]

மேலும் காண்க

  1. "SJK(T) Bandar Mentakab (Tamil: மெந்தகாப் நகர தமிழ்ப்பள்ளி)". பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  2. "Tamil Schools in Pahang". www.indianmalaysian.com. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
  3. "SJK(T) MENTAKAB, PAHANG". Myinfozon (in English). 30 May 2016. பார்க்கப்பட்ட நாள் 30 November 2021.
"https://tamilar.wiki/index.php?title=மெந்தகாப்_தமிழ்ப்பள்ளி&oldid=26792" இருந்து மீள்விக்கப்பட்டது