செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி
செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி என்பது (மலாய்: SJKT LadangSenawang1; ஆங்கிலம்: Senawang1 Tamil School; சீனம்: 拉当森那旺1) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில், சிரம்பான் மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு தமிழ்ப்பள்ளி. இந்தப் பள்ளி செனவாங் வட்டாரத்தில் வாழும் தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட பள்ளி ஆகும்.
செனவாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி SJK(T) Ladang Senawang | |
---|---|
அமைவிடம் | |
நெகிரி செம்பிலான், மலேசியா | |
தகவல் | |
பள்ளி மாவட்டம் | சிரம்பான் |
பள்ளி இலக்கம் | NBD4080 |
தரங்கள் | 1 முதல் 6 வகுப்பு வரை |
கல்வி முறை | மலேசியக் கல்வித்திட்டம் |
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து 7 கி.மீ. தொலைவில் தம்பின் சாலையில் இந்தப் பள்ளி அமைந்து உள்ளது. [1]