ஹரி (இயக்குநர்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
ஹரி
Director Hari with his wife Preetha.jpg
திருமண நிகழ்ச்சியொன்றில் இயக்குனர் ஹரி
பிறப்புஹரி
டிசம்பர் 26
நாசரெத், திருநெல்வேலி, இந்தியா
பணிதிரைப்பட இயக்குனர்[1]
செயற்பாட்டுக்
காலம்
2002 - தற்போது வரை
பெற்றோர்கோபாலகிருஷ்ணன்
கன்னியம்மாள்
வாழ்க்கைத்
துணை
பிரீத்தா விஜயகுமார்

ஹரி (Hari) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் பரவலாக அறியப்படுகிறார். 2011 வரை, அவர் 12 படங்களை இயக்கியிருந்தார்.[2]

திரைப்பட விபரம்

இயக்கிய திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் இசை நடிகர்கள்
2002 தமிழ் பரத்வாஜ் பிரசாந்த், சிம்ரன்
2003 சாமி ஹாரிஸ் ஜெயராஜ் விக்ரம், திரிஷா, விவேக்
கோவில் ஹாரிஸ் ஜெயராஜ் சிலம்பரசன், சோனியா அகர்வால்
2004 அருள் ஹாரிஸ் ஜெயராஜ் விக்ரம், ஜோதிகா
2005 ஐயா பரத்வாஜ் சரத்குமார், நயன்தாரா, பிரகாஷ் ராஜ்
ஆறு தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யா, திரிஷா
2007 தாமிரபரணி யுவன் சங்கர் ராஜா விஷால், பானு
வேல் யுவன் சங்கர் ராஜா சூர்யா, அசின்
2008 சேவல் ஜீ.வி.பிரகாஷ் பரத், பூனம் பஜ்வா, சிம்ரன்
2010 சிங்கம் தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யா, அனுசுக்கா
2011 வேங்கை தேவி ஸ்ரீ பிரசாத் தனுஷ், தமன்னா
2013 சிங்கம் 2 தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யா, அனுசுக்கா, ஹன்சிகா மோட்வானி
2014 பூஜை யுவன் சங்கர் ராஜா விஷால், சுருதி ஹாசன்
2016 சி3 ஹாரிஸ் ஜெயராஜ் சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன்
2018 சாமி 2 தேவி ஸ்ரீ பிரசாத் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி
2021 யானை ஜி.வி.பிரகாஷ் குமார் அருண் விஜய், பிரியா பவானி சங்கர்

குறிப்புகள்

Saamy 3

வெளியிணைப்புகள்

வார்ப்புரு:ஹரி (இயக்குனர்)

"https://tamilar.wiki/index.php?title=ஹரி_(இயக்குநர்)&oldid=21306" இருந்து மீள்விக்கப்பட்டது