வேங்கை (திரைப்படம்)
வேங்கை (Venghai) 2011ல் வெளிவந்த அதிரடி மசாலாத் தமிழ்த்திரைப்படம். இந்தப் படத்தில் கதாநாயகனாக தனுஷும், கதநாயகியாக தமன்னாவும் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை சிவகங்கை மாவட்டத்தை அடிப்படையாகக் கொண்டது. 2010 நவம்பரில் இத்திரைப் படத்தின் படப்பிடிப்பு திருச்சியில் தொடங்கியது. ஒரு சில எதிர்மறை விமர்சனம் காரணமாக 2011 ஜுலை 7ல் வெளியிடப்பட்டது.[1][2][3]
வேங்கை | |
---|---|
இயக்கம் | ஹரி |
தயாரிப்பு | பி. பாரதிரெட்டி |
திரைக்கதை | ஹரி |
இசை | தேவி ஸ்ரீ பிரசாத் |
நடிப்பு | தனுஷ் தமன்னா ராஜ்கிரண் பிரகாஷ் ராஜ் |
ஒளிப்பதிவு | வெற்றி |
படத்தொகுப்பு | வி. டி. விஜயன் |
கலையகம் | விஜயா ஸ்டியோஸ் |
விநியோகம் | விஜயா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | வார்ப்புரு:Film Date |
ஓட்டம் | 155 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | ₹240 மில்லியன் (US$3.0 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹850 மில்லியன் (US$11 மில்லியன்) |
நடிகர்கள்
மேற்கோள்கள்
- ↑ "Dhanush and Hari take 'Aruva' – Tamil Movie News". 23 February 2010 இம் மூலத்தில் இருந்து 25 February 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100225022053/http://www.indiaglitz.com/channels/tamil/article/54674.html.
- ↑ "Hari to work with Dhanush ???". Kollywood Today. 16 March 2009 இம் மூலத்தில் இருந்து 20 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220042735/http://www.kollywoodtoday.net/news/hari-to-work-with-dhanush/.
- ↑ "Dhanush's next with Hari titled 'Aruva'". Kollywood Today. 2 March 2010 இம் மூலத்தில் இருந்து 20 February 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140220043822/http://www.kollywoodtoday.net/news/dhanushs-next-with-hari-titled-aruva/.