அருண் விஜய்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
அருண் விஜய்
Actor Arun Vijay at Vaa Press Meet.jpg
பிறப்புஅருண்
19 நவம்பர் 1977 (1977-11-19) (அகவை 47)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா இந்தியா
மற்ற பெயர்கள்அருண் குமார்
பணிதிரைப்பட நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1995–தற்போது வரை
பெற்றோர்
வாழ்க்கைத்
துணை
ஆரத்தி மோகன்

அருண் விஜயகுமார் ஓர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். இவர் நடிகர் விஜயகுமாரின் மகன் ஆவார். மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]

திரைப்படப் பட்டியல்

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
1995 முறை மாப்பிள்ளை ராஜா
1996 பிரியம் அரிமத்
1997 கங்கா கவுரி சிவா
காத்திருந்த காதல் மயில்சாமி
1998 துள்ளித் திரிந்த காலம் அசோக்
2000 கண்ணால் பேசவா அருண்
அன்புடன் சத்யா
2001 பாண்டவர் பூமி தமிழரசன்
2002 முத்தம் பரத்
2003 இயற்கை முகுந்தன்
2004 ஜனனம் சூரியா
2006 அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது பிரேம்
2007 தவம் சுப்பிரமணியம்
2008 வேதா விஜய்
2009 மலை மலை வெற்றிவேல்
2010 துணிச்சல் சிவா
மாஞ்சா வேலு வேலு
2012 தடையறத் தாக்க செல்வா
2015 என்னை அறிந்தால் விக்டர்
2017 குற்றம் 23 வெற்றிமாறன் ஐபிஎஸ்
2018 செக்கச்சிவந்த வானம் தியாகு
2019 தடம் எழில்/கவின்
சாஹோ விஸ்வனாக் ராய் / இக்பால்

மேற்கோள்கள்

  1. "It's my time now: Arun Vijay - The New Indian Express". www.newindianexpress.com. பார்க்கப்பட்ட நாள் 2022-07-03.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=அருண்_விஜய்&oldid=21434" இருந்து மீள்விக்கப்பட்டது