தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல்
தமிழ் வரலாற்றுப் புதினங்களின் பட்டியல், தமிழில் எழுதப்பட்டு வெளிவந்த வரலாற்று நிகழ்வுகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட புதினங்களின் பட்டியல் ஆகும். இவற்றுள் மிகப் பெரும்பாலானவை 20 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை. இப் பட்டியலில் புதினங்களின் தலைப்புக்களும், அவற்றை எழுதியோரின் பெயரும் தரப்பட்டுள்ளன. இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல.
வெட்டுப்புலி
படைவீடு
வேதநாயகம் பிள்ளை
- பிரதாப முதலியார் சரித்திரம் (1878)
அகிலன்
இ. பாலகிருஷ்ண நாயுடு
- டணாயக்கன் கோட்டை - (1956)
கி. வா. ஜகந்நாதன்
- கரிகால் வளவன்
த. சரவணமுத்துப்பிள்ளை
- மோகனாங்கி - (1895)
நாகரத்தினம் கிருஷ்ணா
- நீலக்கடல்
வி. ச. காண்டேகர்
வி. அசோக்குமார்
அண்ணா
- இரும்பாரம்
- இரும்பு முள்வேலி
- கலிங்க ராணி
கே. அண்ணாமலை
- செஞ்சித் தளபதி
எம். அண்ணாமலை
- குருதிச் சோறு
கருப்பூர் எம். அண்ணாமலை
- பல்லவன் பாவை
அமுதா கணேசன்
- தஞ்சை இளவரசி
- பொன் மயிலின் கதை
அய்க்கண்
- அதியமான் காதலி
- இளவெயினி
- ஊர்மிளை
- கரிகாலன் கனவு
- நெய்தலில் பூத்த குறிஞ்சி
- நெல்லிக்கனி
அரசு
- கோப்பெருஞ்சோழர்
அரசுமணி
- பல்லவர் கதைகள்
அருண்
- நீலமலை இளவரசி
அருளர்
- லங்கா ராணி
அருளர் நம்பி
- மன்னர்கள் வாழ்வில் சுவையான கதைகள்
- மூன்றாம் நந்திவர்மன்
தி. நா. அறிவு ஒளி
அனுஷா வெங்கடேஷ்
- காஞ்சித் தாரகை
- காவிரி மைந்தன்
- தில்லையில் ஒரு கொள்ளைக்காரன்
ஆர்.வி.
- ஆதித்தனின் காதல்
- செங்கமலவல்லி
- இருளில் ஒரு தாரகை (களப்பிரர் பின்னணி)
ஆர்த்தி
- பாரி வள்ளல்
ஆழியான்
- இலங்கை வேந்தன் எல்லாளன்
- கடல் கோட்டை
- கந்தவேள் கோட்டம்
- குவேனி
- நந்திக்கடல்
- நாகநாட்டு இளவரசி
ஆறுமுகம் சுப்பு
- மகாராணியின் சபதம்
ஆனந்த் ஆதீஷ்
- ஸ்வராஜ்யம் கண்ட அறுந்திறல் வீரன்
இடைப்பாடி அமுதன்
- எழுகரை சூர்யகாங்கேயன்
இந்திரா சுப்பிரமணியம்
- பாரசீக பேரழகி
- மகுடம் கண்ட தென்னவன்
- யாதவ ராணி
- ராசசிம்மன்
- வீரத்திருமகள்
இந்திரா சௌந்தரராஜன்
- சேது நாட்டு வேங்கை
- சேது நாட்டு வேங்கை
- பாண்டிய நாயகி
- துரை அரசி
- விக்ரமா விக்ரமா
- வைகை வனசுந்தரி
இந்து சுந்தரேசன்
- இதய ரோஜா
- இருபதாவது இல்லத்தரசி
இராதா மணாளன்
- அரண்மனை அழகிகள்
- இளவரசி
- பாண்டியன் திருமேனி
- மறவர் குலத்து மலர்க்கொடி
டி.என். இராமச்சந்திரன்
- தென்னகப் பேரரசி
- வெற்றிதிருநகரின் வீரசிற்பிகள்
இராஜப்ரியன்
- காதல் முற்றுகை
இராஜா பாலசந்தர்
- நந்திக்கொடி
இருகூரன்
- அபரஞ்சி மகள்
எம்.இருதயராஜ்
- மா மதுரை பேரரசி
- வேள் பாரி
இலசை மணியன்
- வம்ச மணி தீபிகை
இளங்காவின்
- கடற்கரைக் காவியம்
- சோழ மாதேவி
- சோழர்குலச்செல்வி
- விடுதலை வீரர் மருது பாண்டியர்கள்
- வெற்றித்திருமகள்]
இளவரசன்
- கிரேக்க நாயகி
- காவியக் கனவு
உதயணன்
- ஆபுத்திரன்
- கடல்கோட்டை
- சமுத்திர கோஷம்
- சிங்களப் புயல்
- சோழ குலாந்தகன்
- பரிமேளழகன்
- பாண்டிய முரசு
- மகாவம்சம்
- மயில் கோட்டை
- மயில்நிற மங்கை
- மானவர்மன்
- மௌரிய புயல்
- விஷ்ணு பல்லவன்
- வெற்றி வேந்தன்
- வேள்வித்தூண்
- ஸ்ரீ முகன்
எச். நெல்லையா
- சந்திரவதனா அல்லது காதலின் வெற்றி - (1934-1935)
எழிலன்
- ஆர்ய மலை
எஸ். கூடலிங்கப் பிள்ளை
- மங்கம்மாள் - (1903)
எஸ்.எல்,.எஸ்.
- புவனமோகினி
எஸ். எஸ். தென்னரசு
- கோபுர கலசம்
எஸ். பாலசுப்ரமணியன்
- சந்திரவதனா (நாவல் நான்கு பாகம்)
- பொன் அந்தி (மருதநாயகம்)
வி. எஸ். கண்டேகர்
- யயாதி
கண்ணதாசன்
- ஆயிரம் தீவு அங்கயற்கண்ணி
- ஊமையன் கோட்டை
- கடல் கொண்ட தென்னாடு
- சேரமான் காதலி
- பாரி மலைக்கொடி
கண்ணன் எஸ் / கண்ணபிரான்
- கடல் சிலந்தி
- மதுரையை மீட்ட சேதுபதி
- மாயபண்டியன் மகள்
- ரோமபுரி வணிகர்கள்
- களப்பிறரை வென்ற காவலன்]
கண்ணன் கிருஷ்ணன்
- செப்பேடு தந்த செம்மல்கள்
- சோழ வளநாட்டின் சூரியன்
கண்ணன் மகேஷ்
- கந்தர்வா
- நீலமதியின் காதல்
பி. சி. கணேசன்
- அபிசீனிய அடிமை
- கலைவென்ற காவலன்
- சாம்ராஜ்யம்
- சோமனாதபுரத்து சிலை
- பாரசீக ரோஜா
- புலைச்சியின் கனவு
- மாற்றான் தோட்டத்து மல்லிகை
- வாசவதா
- ஜீலம் நதிக்கரையில்
- சீதனம்
வே. கபிலன்
- ஏழிசை வல்லபி
- கொற்றவன் கோட்டம்
- கொற்றவை பந்தல்
- கோமகள்
- சிலம்புச் செல்வி
- சேர மாதேவி
- நந்திக் கலம்பகம்
- நாகநந்தினி
- நித்திலவல்லி
- நிலவின் நிழல்
- பல்லவர் கோமகன்
- பாண்டியன் திருமேனி
- பீலி வலை
- புலி நகம்
- பெருந்துறை நாயகன்
- பொற்செல்வி
- மதுராந்தகி
- மரகத தீபம்
- மலர் முகம்
- மறவர் குலத்து மணிப்புறா
- மறவன் மகள்
- மனக்குகை
- மாமல்லன் காதலி
- ராஜ நங்கை
- வசந்த பைரவி
- வசந்த மண்டபம்
- வில்லவன் கோதை
கமலப்ரியா
எஸ்.எம். கமால்
மு. கருணாநிதி
கல்கி கிருஷ்ணமூர்த்தி
- சோலைமலை இளவரசி
- சிவகாமியின் சபதம்
- இடிந்த கோட்டை / மோகினித்தீவு
- தியாக பூமி
- பார்த்திபன் கனவு
- பொன்னியின் செல்வன்
கல்கி ராஜேந்திரன்
ஏ. கலியபெருமாள்
தி. கலியராஜன்
கலைமணி
கோ. கலைவேந்தன்
கவிஞர் தமிழரசன்
கவியழகன்
- களங்கண்ட இளஞ்சேரல்
- காஞ்சி காவலன்
- கோபெருந்தேவி
- நர்தன நாயகி
- நித்திலவல்லி
- பல்லவ சிம்மன்
- மண் சிவந்தது
- மராட்டிய மாவீரன்
- மன்னர் மன்னன்
- மாவீரன் புலித்தேவன்
- வண்டுவார் குழலி
- விடுதலை வேங்கை
- வீர வேந்தன்
காண்டீபன்
காவேரி நாடன்
கிருஷ்ணப்பிரியன்
கிரேஸி மோகன்
குகப் பிரியை
குமரி மன்னன்
த. நா. குமாரசாமி
குரும்பூர் குப்புசாமி
எஸ். குலசேகரன்
- அந்தி மந்தாரை
- அம்பலவன் பழுவூர் நக்கன்
- சாளுக்கியன் திருமணம்
- சோழர்குல பொன்மலர்கள்
- தேனார் குழலி
- யாழிசை மன்னன்
- ஜாம்பவதி
குழந்தைசாமிப் பிள்ளை
- சத்தியவல்லி - (1910)
கூத்தன் சேத்தூர்
கே.எம். முன்ஷி
கோகுல் சேஷாத்ரி
- இராஜகேசரி
- பைசாசம்
- சேரர் கோட்டை
- மதுரகவி (கல்வெட்டு சொன்ன கதைகள்)
- திருமாளிகை
- உதயபானு - கார்மேகம்
- உதயபானு - பனித்திரை
கி. ரா. கோபாலன்
கோவி. மணிசேகரன்
- அக்னி வீணை
- அக்னிக்கோபம்
- அரண்மனை ராகங்கள்
- அழகு நிலா
- அஜாத சத்ரு
- ஆதித்த கரிகாலன் கொலை
- இந்திர விஹாரை
- இளவரசி மோகனாங்கி
- எரிமலை
- கங்கை நாச்சியார்
- கங்கையம்மன் திருவிழா
- கவிஞனின் காதலி
- கழுவேரி மேடு
- காஞ்சிக்கதிரவன்
- காந்தர்வதத்தை
- காந்தாரி
- காவிய ஓவியம்
- காளையார் கோவில் ரதம்
- கானல் கானம்
- குடவாயில் கோட்டம்
- குமரி/பேய்மகள் இளவெயினி/ஹைதரலி
- குறவன் குழலி
- குற்றாலக் குறிஞ்சி
- கொடுத்து சிவந்த கைகள்
- கொல்லிப்பாவை
- சந்திரோதயம்
- சமுத்திர முழக்கம்
- சாம்ராட் அசோகன் (அசோக சக்ரம்)
- சித்ராங்கி
- சுதந்திர தீவில் வெள்ளை நாரைகள் (மறவர் குல மாணிக்கம்/ராணி வேலுநாச்சியார்)
- செஞ்சி அபரஞ்சி
- செஞ்சிச் செல்வன்
- செம்பியன் செல்வி
- சேர சூரியன்
- சேரன் குலக்கொடி
- சோழ தீபம்
- தட்சண பயங்கரன்
- தலைவன் தலைவி
- தியாகத் தேர்
- திருமேனித் திருநாள்
- தூது நீ சொல்லி வாராய்
- தென்னவன் பிராட்டி
- தேரோடும் வீதியிலே
- தேவ தேவி
- தோகை மயில்
- நந்தி வர்மன் (ராஜ மாதா/நந்தமிழ் நந்தி)
- நாக நந்தினி
- நாயக்க மாதேவிகள்
- நாயகன் நாயகி
- நிலாக்கனவு
- பத்தாயிரம் பொன் பரிசு
- பூங்குழலி
- பூந்தூது
- பெண்மணீயம்/மேகலை/இந்திரவிஹரை
- பொற்கால பூம்பாவை
- பொற்கிழி
- பொன் வேய்ந்த பெருமாள்
- மகுடங்கள்
- மணிமண்டபம்
- மதுரை மன்னர்கள்
- மயிலிறகு
- மலைய மாருதம்
- மனித மனிதன்
- மனோரஞ்சிதம்
- மாண்புமிகு முதலமைச்சர்
- மாவீரன் காதலி
- மிதக்கும் திமிங்கினங்கள்
- முகிலில் முளைத்த முகம்
- முடிசூட்டு விழா
- முதல் உரிமைப் புரட்சி
- மேவார் ராணா
- ரத்த ஞாயிறு
- ராஜ கர்ஜனை
- ராஜ சிம்ம பல்லவன்
- ராஜ தரங்கனி
- ராஜ நந்தி
- ராஜ மோகினி
- ராஜ ராகம்
- ராஜ வேசி
- ராஜசிம்மன் காதலி
- ராஜாளிப் பறவை
- ரூப்மதி/கானல் காணம்
- வரலாற்றுப் புதினங்களின் தொகுப்பு
- வராக நதிக்கரையில்
- வாதாபி வல்லபி
- வீணா தேவி
- வெற்றி திருமகன்
- வேங்கை வனம்
கௌசல்யா.ஜி
கௌசிகன்
கௌதம நீலாம்பரன்
- பல்லவன் தந்த அரியணை
- அதியமான் கோட்டை
- ஈழவேந்தன் சங்கிலி
- உதய பூமி
- கலிங்க மோகினி
- காலம் போற்றும் சரித்திர சம்பவங்கள்
- சாணக்கியரின் காதல்
- சாணக்கியனின் காதல் / மூங்கில் பாலம் / வாசவதத்தையின் காதல் / வெற்றித்திலகம்
- சித்திரப் புன்னகை
- சிம்மக்கோட்டை
- சேதுபந்தனம்
- சேரன் தந்த பரிசு
- சோழ வேங்கை (நயன தீபங்கள்)
- சோழ வேங்கை
- நிலா முற்றம்
- பல்லவன் தந்த அரியணை
- பாண்டியன் உலா
- புலிப் பாண்டியன்
- பூமரப் பாவை
- மந்திர யுத்தம்
- மருதநாயகம்
- மன்னன் மாடத்து நிலவு
- மாசிடோனிய மாவீரன்
- மோகினிக் கோட்டை / பல்லவ மோகினி
- ராஜகங்கனம்
- ராஜபீடம்
- ராஜபுதன இளவரசி
- ராஜபொக்கிஷம்
- விஜய நந்தினி
- வெற்றி மகுடம்
- வேங்கை விஜயம்
கௌரி ராஜன்
சக்தி ஸ்ரீ
சங்கர் ராம்
ஆர். சங்கரநாராயணன்
ஆர். சண்முக சுந்தரம்
சண்முகம்
சம்பந்தம்
சரவண முத்துபிள்ளை
சரோஜா சண்முகம்
சவாரி ராஜ்
சாண்டில்யன்
- அலைஅரசி
- அவனி சுந்தரி
- இந்திரகுமாரி
- இளையராணி
- உதயபானு
- கடல் ராணி
- கடல் வேந்தன்
- கடல் புறா – ௩ பாகங்கள்
- கடல்ராணி
- கடல்வேந்தன்
- கன்னி மாடம்
- சந்திரமதி
- சித்தரஞ்சனி
- சேரன் செல்வி
- நங்கூரம்
- நாக தீபம்
- நாகதேவி
- நிலமங்கை
- நீலரதி
- நீலவல்லி
- நீள்விழி
- பல்லவ திலகம்
- பல்லவ பீடம்
- பாண்டியன் பவனி
- மங்களதேவி
- மஞ்சள் ஆறு
- மண்மலர்
- மலையரசி
- மலைவாசல்
- மன்னன் மகள்
- மாதவியின் மனம்
- மூங்கில் கோட்டை
- மோகனச்சிலை
- மோகினிவனம்
- யவன ராணி – ௨ பாகங்கள்
- ராணா ஹமீர்
- ராணியின் கனவு
- ராஜ திலகம்
- ராஜ பேரிகை
- ராஜ முத்திரை – ௨ பாகங்கள்
- ராஜ யோகம்
- ராஜ்யஸ்ரீ
- வசந்தகாலம்
- விலைராணி
- விஜயமாதேவி
- ஜலதீபம் –
- ஜலமோகினி
- ஜீவபூமி
சாத்தூர் சேகரன்
சாந்தி மீனாட்சி
சா. ரா. சாரங்கபாணி
சிந்தார்த்தன்
சிந்துபாத்
சிரஞ்சீவி
சிவசக்தி
சிற்பி
சீதள பக்கிரிசாமி
சுந்தரபாண்டியன்
எஸ்.எம். சுப்பிரமணியம்
பேரை. சுப்பிரமணியம்
த. சுவாமிதாஸ்
சுஜாதா
செந்தமிழ்சேய்
செல்விகாந்த்
செளரி ராஜன்
கோ. சேதுராமன்
சேரன்
தா.நா. சேனாபதி
சையத்
சையது இப்ராகிம் ஹமீது
சோதிவாணன் இரா.
டாக்டர் எல். கைலாசம்
1. மலர்ச்சோலை மங்கை,
2. கயல்
3. மணிமகுடம்
4. முத்துச்சிப்பி
5. Revenge
6. விலாசினி
7. சுதந்திரதேவி வேலு நாச்சியார்
8. சிந்து இளவரசி
9. ராஜாளி
10. பொன்னி
11. இயக்கி
12. விசித்திரன்
13. மறக்கமுடியாத சரித்திர கதைகளும் சரித்திர பெட்டகமும்
14. முத்துச்சிப்பி மூன்று- பதிப்பில்
15. சுதந்திர சுடர்கள்
16. நன்றி ஸ்டிவ் ஜாப்ஸ் அவர்களே
17. கணக்கும் வழக்கும் – சுய சரிதை -
18. கௌதம புத்தர்
19. போதி தர்மர்
20. அந்தக் கால எழுத்தாளர்கள்
21. குழலி- எழுத்தில்
தகடூரான்
தஞ்சை வாணன்
தமிழ்ப்பித்தன்
அ. தயானந்தம்
- காவிரிச்சோழன்
- குணவதிக் கோட்டம்
- தீரன் சின்னமலை
- மதுரையைக் காத்த மறவன்
- மலர்விழி
- மும்முடிசோழன்
- வல்வில் ஓரி
தாமரை செந்தூர்பாண்டி
தாமரை மணாளன்
தாமரைக்கண்ணன்
திருவாசகன்
திருவாணன்
திலகவதி
திலீபன்
திவாகர்
தீபா ராமமூர்த்தி
துரோணன்
தென்னரசு
தென்னவன்
நசீர்
நரசிம்மா
நவமணி
நவன்
நா. பார்த்தசாரதி
- கபாடபுரம்
- சமுதாய வீதி
- நித்திலவல்லி
- நெஞ்சக்கனல்
- ராணி மங்கம்மாள்
- பாண்டிமாதேவி
- மணிபல்லவம்
- வஞ்சிமாநகரம்
- வெற்றி முழக்கம்
நாகராஜன். ஏ.பி
நாச்சியப்பன். சி.என்
நாஞ்சில் மன்னன்
நாதன்
கோ.பே. நாராயணசாமி
பழ. நெடுமாறன்
பண்ணன்
பரதவன்
பாகைநாடன்
கோ. பாண்டியன்
பாதைமைந்தன்
பா. வே. பார்த்தசாரதி
பாலகிருஷ்ணன்
பாலகுமாரன்
- இனிய யட்சிணி
- உடையார்
- என்னருகில் நீ இருந்தால்
- ஒருகாவல் நிவந்தம்
- கடிகை
- கவிழ்ந்த காணிக்கை
- நந்தா விளக்கு
- மாக்கோலம்
- முதல் யுத்தம்
- கங்கை கொண்ட சோழன்
பாலசுப்ரமணியன்
- சந்திர வதனா நான்கு பாகங்கள்
- பொன் அந்தி - கும்மாந்தான் கான்சாகிப் யூசுப் என்னும் மருதநாயகத்தின் கதை
- மோக மலர்
ஆர். பாலசுப்ரமணியன்
பாஸ்கர தாசன்
பிரபஞ்சன்
புரவலன்
பூவண்ணன்
- ஆளப்பிறந்தவன்
- கண்டராதித்தன் காதல்
- காந்தளூர் சாலை
- கொல்லிமலைச் செல்வி
- நரசிம்மவர்மனின் நண்பன்
- பரணர் கேட்ட பரிசு
- பல்லவர் மல்லன்
- புலவர் மகன்
- ராஜ நட்பு
பூவை அமுதன்
தே.ப. பெருமாள்
- தமிழுக்கு தன்னையே தந்தவன்
- வஞ்சிக்கோமகள்
- வீர தீபம்
- வேணாட்டு வேந்தன்
- இசைக்கோமகன்
- சிற்பியின் கனவு
- மன்னன் திருமகள்
- தளவாய் வேலுதம்பி
பொன். பத்மநாபன்
பொன். பரமகுரு
பொன்னுதுரை
மகிரிஷி
மகிழ்னன்
இ. மணி
கே.ஏ. மதியழகன்
மதுமதி
மதுரா
- நீல நிலா
- பாஞ்சாலங் குறிச்சி வீரவாள்
- மஞ்சள் புறா
- மஞ்சள் மல்லிகை
- மஞ்சள் மாடத்து நிலவு
- மண்ணுக்கு ஒரு முத்தம்
- ராஜா கன்னி
மயில்வாகனன்
இரா. மலர்விழி
மறைமலை அடிகள்
மாயா
மாதவன்
ஜி. மாதவன்
மாயாவி
எஸ்.எஸ்.மாரிசாமி
மானோஸ்
மீ.பா. சோமு
மு. கருணாநிதி
மு. மேத்தா
முகிலன்
மா. முருகன்
மூவேந்தர் முத்து
மேதாவி
ரா.கி. ரங்கராஜன்
ரஹீமா
ரா.சு. நல்ல பெருமாள்
ராணிமைந்தன்
ராமச்சந்திர தாகூர்
டி.என். ராமசந்திரன்
அரு. ராமநாதன்
ஜி.வி. ராவ்
ராஜ ரத்தினம்
ராஜகுரு
வி. ராஜசேகரன்
ராஜம் கிருஷ்ணன்
ராஜம் மரகதம்
எஸ். ராஜவேலு
கே.ஏ. ராஜேந்திரன்
ய. லக்ஷ்மி நாராயணன்
- கங்கவர்மன்
- கொங்கு நாட்டுக் கோமான்
- தியாக வல்லி
- தீரன் திப்பு சுல்தான்
- பூந்துறை நாயகன்
- பொன்னகர் செல்வி
- ராணி வித்யாவதி
- ராஜ மோகினி
- ராஜ ஹம்சம்
- வன மலர்
- வில்லவன் தேவி
- விஜய நந்தினி
- வெண்முகில்
லக்ஷ்மி ரமணன்
லக்ஷ்மி ராஜரத்தினம்
ப. லூர்து சங்கீதராஜ்
லேனா தமிழ்வாணன்
வசந்த நாயகன்
வடவீர பொன்னையா
வடிவேலு
டி.பி. வரதராஜன்
வாசவன்
கே.வி.எஸ். வாஸ்
விக்கிரமன்
- காஞ்சி சுந்தரி
- கொன்றை மலர் குமரி
- சித்திரவல்லி தியாகவல்லபன்
- தெற்குவாசல் மோகினி
- நந்திபுரத்து நாயகி
- பராந்தகன் மகள்
- மாணிக்க வீணை
- அபிமானவல்லி
- ஆலவாய் அரசி
- உதயச்சந்திரன்
- கங்கபுரி காவலன்
- கடல் மல்லைக் காதலி
- கன்னிக்கோட்டை இளவரசி
- காஞ்சிக் காவலன்
- குலோத்துங்கன் சபதம்
- கொன்றை மலர் குமரி
- கோவூர் கூனன்
- சித்ரவல்லி / தியாகவல்லாபன்
- சோழ இளவரசன் கனவு
- சோழ மகுடம்
- நாச்சியார் மகள்
- பராந்தகன் மகள்
- பரிவாதினி
- பாண்டிய மகுடம்/பகைவனின் காதலி/ஒரு வாள் ஒரு மகுடம் இரு விழிகள்
- பெரிய பிராட்டி
- மங்கலதேவன் மகள்
- மதுரை மகுடம்
- மாணிக்க வீணை
- மாறவர்மன் காதலி
- யாழ்நங்கை (பாடினியின் காதலன்)
- ரத்தினஹாரம்
- இராஜாதித்தன் சபதம்
- ராஜராஜன் சபதம்
- வஞ்சிநகர் வஞ்சி
- வந்தியத்தேவன் வாள்
- வல்லத்து இளவரசி
- வாதாபி விஜயம்
ந. விவேகானந்தன்
மு. விவேகானந்தன்
விஜய்
விஷ்ணுவர்தன்
விஷ்வக்சேனன்
சு. வெங்கடேசன்
வெய்குழல் வேந்தன்
எஸ்.ஏ. வெற்றிச்செல்வன்
வே. லட்சுமணன் / மணிவாசகன்
ஸ்ரீ வேணுகோபாலன்/புஷ்பா தங்கதுரை
- கள்ளழகர் காதலி
- கூவாய் நதி தீரம்
- திருவரங்கன் உலா
- மன்மத பாண்டியன்
- மோகவல்லி தூது
- ஸ்வர்ணமுகி
- சரித்திர காலத்து காதல் கதைகள்
- மோகினி திருக்கோலம்
வ. வேணுகோபாலன்
எஸ். வேல்முருகன்
வேலவன்
ஞான. வைத்தியநாதன்
வைரமுத்து
ஜனா
ஜார்ஜ் கோமகன்
ஜானகி செல்வன்
கே. ஜீவபாரதி
ஜெகசிற்பியன்
- அருள்மொழி நங்கை / வாருணி தேவி / பூசுந்தரி
- ஆலவாயழகன்
- கோமகள் கோவளை
- சந்தன திலகம்
- திருச்சிற்றம்பலம்
- நந்திவர்மன் காதலி
- நாயகி நற்சோணை
- பத்தினிக் கோட்டம்
- மகரயாழ் மங்கை
- மதுராந்தகி
- மாறம்பாவை
ஜெகதா
எஸ். ஜெயசங்கரன்
ஜெயந்தி ராஜன் / எல்லார்
- அக்னிப்புயல்
- இளைய ராணி
- எகிப்திய ராணி
- கனல் பறவை
- சாம்ராட் அசோகன்
- சுகந்தா தேவி
- சோழ நாகம்
- திட்டா தேவி
- பாரசீகப்புயல்
- பெண்ணரசி
- மண்ணின் மனம்
- மண்ணின் மின்னல்கள்
- மதுபிங்கலன்
- ரோமியோ நெருப்பு
- ரோமியோ மகுடம்
- வீர வேந்தன் சேரமான்
- வீரத்தின் விழுதுகள்
- வெற்றித் திருமகன்
டி. ஜெயராஜ்
ஜோசப் அதிரியன் ஆண்ட்ரோ
ஸ்டாலின்
ஸ்ரீஜா வெங்கடேஷ்
- பாண்டிய நெடுங்காவியம் (3 பாகங்கள், 2015)
ஸ்ரீகுமார்
- ஒரு அமர காதை
ஹசன்
- சிந்து நதிக்கரையினிலே