சிற்பி (இசையமைப்பாளர்)
Jump to navigation
Jump to search
சிற்பி | |
---|---|
பிறப்பு | இரா. நாராயணன் மே 25, 1962 |
பணி | இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர் |
செயற்பாட்டுக் காலம் | 1993-தற்போது |
பெற்றோர் | இராமசாமி சுப்பம்மாள் |
சிற்பி (Sirpy) என்ற திரைப் பெயரால் அறியப்படும் இரா. நாராயணன் (R. Narayanan) தமிழ், தெலுங்கு, மலையாளத் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார்.[1] இவர் சில பாடல்களையும் பாடியுள்ளார்.[2] இவர் 1993ஆம் ஆண்டில் கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். இவர் 1997இல் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.
தொழில்
சிற்பி 1992 ஆம் ஆண்டில் மனோபாலா வின் செண்பகத் தோட்டம் திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதற்குப்பிறகு 50 க்கும் மேற்பட்ட வர்த்தக மற்றும் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்தார். அவரது மகன் நந்தன் ராம் பள்ளி பருவத்திலே (2017) படத்தின் மூலம் முன்னணி நடிகராக அறிமுகமானார்.
விருதுகள்
- தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது- 2002 (உன்னை நினைத்து)
- தமிழக அரசின் கலைமாமணி விருது - 1997
இசைப்பயணம்
- இசையமைத்த திரைப்படங்கள்
ஆண்டு | திரைப்படம் | குறிப்பு |
---|---|---|
1992 | செண்பகத் தோட்டம் | |
அன்னை வயல் | ||
1993 | கோகுலம் | |
நான் பேச நினைப்பதெல்லாம் | ||
என் மாமாவுக்கு நல்ல மனசு | ||
1994 | கேப்டன் | |
சின்ன மேடம் | ||
ஓ தந்ரி ஓ குடுகு | தெலுங்கு திரைப்படம் | |
உளவாளி | ||
மணி ரத்னம் | ||
நாட்டாமை | ||
1995 | படிக்கிற வயசுல | |
அரபிக்கடலோரம் | மலையாளம் | |
ஜமீன் கோட்டை | ||
1996 | உள்ளத்தை அள்ளித்தா | |
அம்மன் கோவில் வாசலிலே | ||
அவதார புருஷன் | ||
சுந்தர புருசன் | ||
மேட்டுக்குடி | ||
நம்ம ஊரு ராசா | ||
புருசன் பொண்டாட்டி | ||
செல்வா | ||
1997 | வீடேவடண்டி பாபு | தெலுங்கு திரைப்படம் |
காத்திருந்த காதல் | ||
விவசாயி மகன் | ||
தினமும் என்னைக் கவனி | ||
ராசி | ||
நந்தினி | ||
பெரிய இடத்து மாப்பிள்ளை | ||
அட்றாசக்கை அட்றாசக்கை | ||
கங்கா கௌரி | ||
தேடினேன் வந்தது | ||
ஜானகிராமன்[3][4] | ||
பூச்சூடவா | ||
1998 | மூவேந்தர் | |
உதவிக்கு வரலாமா | ||
இனியெல்லாம் சுகமே | ||
நீனு பிரேமிஸ்தானு | தெலுங்கு திரைப்படம் | |
உனக்கும் எனக்கும் கல்யாணம் | திரைப்படம் வெளிவரவில்லை | |
1999 | பூமனமே வா | |
சுயம்வரம் | ||
மனைவிக்கு மரியாதை | ||
குடும்பச் சங்கிலி | ||
2000 | கண்ணன் வருவான் | |
2001 | புல்லானாலும் பொண்டாட்டி | |
தாலிகாத்த காளியம்மன் | ||
விண்ணுக்கும் மண்ணுக்கும் | ||
சீரிவரும் காளை | ||
குங்குமப்பொட்டுக் கவுண்டர் | ||
வடுகப்பட்டி மாப்பிள்ளை | ||
மிஸ்டர் நாரதர் | திரைப்படம் வெளிவரவில்லை | |
2002 | வருஷமெல்லாம் வசந்தம் | |
உன்னை நினைத்து | வெற்றி தமிழக அரசின் சிறந்த இசையமைப்பாளர் விருது | |
2003 | பவளக்கொடி | |
பந்தா பரமசிவம் | ||
ஈரநிலம் | ||
நதிக்கரையினிலே | ||
திருமகன் | திரைப்படம் வெளிவரவில்லை | |
2005 | உன்னை எனக்கு பிடிச்சிருக்கு | |
2006 | கோடம்பாக்கம் | |
பாய்ஸ் & கேல்ஸ் | தெலுங்கு திரைப்படம் | |
2009 | உன்னைக் கண் தேடுதே | |
நேசி | ||
2011 | மஞ்சிவடு | தெலுங்கு திரைப்படம் ; மறுஆக்கம் வருசெமல்லாம் வசந்தம் |
- தொலைக்காட்சி
- 2018 - சந்திரமுகி
- பாடகராக
- ஏனடி கண்ணே (ஜானகிராமன்)
- என்னை விலை (அம்மன் கோவில் வாசலிலே)
- ராஜ ராஜனே (சுந்தர புருசன்)
- இந்த பூந்தென்றல் (மேட்டுக்குடி)
- அண்டங்காக்கக (நம்ம ஊரு ராசா)
- புள்ள வேணும் (புருசன் பொண்டாட்டி)
மேற்கோள்கள்
- ↑ "Sirpi". லஷ்மன் ஸ்ருதி இம் மூலத்தில் இருந்து 2015-01-31 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150131235546/http://www.lakshmansruthi.com/profilesmusic/sirpi.asp. பார்த்த நாள்: 29 ஏப்ரல் 2015.
- ↑ "Sirpy". Raaga. http://play.raaga.com/tamil/singer/songs/Sirpy. பார்த்த நாள்: 29 ஏப்ரல் 2015.
- ↑ "Janaki Raman songs" இம் மூலத்தில் இருந்து 2019-03-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190327051359/https://www.jiosaavn.com/album/janaki-raman/ifbMKPXh6IE_.
- ↑ "Janaki Raman songs" இம் மூலத்தில் இருந்து 2019-07-03 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190703081622/https://gaana.com/album/janaki-raman-tamil-1998.