நந்தினி (திரைப்படம்)

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
நந்தினி
இயக்கம்மனோபாலா
தயாரிப்புபிரமீடு வி. நடராஜன்
கதைஎம்.எஸ்.மது (வசனம்)
இசைசிற்பி
நடிப்புபிரகாஷ் ராஜ்
சுஹாசினி
கீர்த்தி ரெட்டி
வினீத்
எஸ். பி. பாலசுப்பிரமணியம்
ஒளிப்பதிவுஎம். பிரசாத்
படத்தொகுப்புசிவா கிருஷ்ணமூர்த்தி
வெளியீடு11 சூலை 1997 (1997-07-11)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நந்தினி (Nandhini) 1997 இல் மனோபாலா இயக்கத்தில் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்தில் பிரகாஷ் ராஜ், சுஹாசினி, கீர்த்தி ரெட்டி, வினீத், எஸ். பி. பாலசுப்பிரமணியம், மணிவண்ணன், வடிவுக்கரசி ஆகியோர் நடித்திருந்தனர். திரைப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை பழனி பாரதி எழுதியிருந்தார்.

நடிகர்கள்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு சிற்பி இசையமைத்திருந்தார். பாடல்களை பழனிபாரதி இயற்றியிருந்தார். ஆரம்பத்தில் ஏ.ஆர்.ரகுமான் திரைப்பட இசைக்கு அணுகப்பட்டார். ஏ.ஆர்.ரகுமானின் பல்வேறு பணிகள் காரணமாக, இறுதியாக இசையமைப்பாளர் சிற்பிக்கு மாற்றப்பட்டது.[1]

எண். பாடல் பாடகர்(கள்) நீளம் (நிமிட:நொடிகள்)
1 "ஏபிசிடி போல நாம்" மனோ சுவர்ணலதா 5:39
2 "ஹே என்னைப் பார்" மனோ 4:14
3 "லைலா லைலா" எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா 5:03
4 "மானூத்து ஓடையில" மணிவண்ணன் 3:46
5 "பட்ட சரக்கு" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 4:49

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/index.php?title=நந்தினி_(திரைப்படம்)&oldid=34514" இருந்து மீள்விக்கப்பட்டது