கல்யாண பரிசு (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கல்யாண பரிசு | |
---|---|
கல்யாண பரிசு திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | ஸ்ரீதர் |
தயாரிப்பு | கிருஷ்ணமூர்த்தி வீனஸ் பிக்சர்ஸ் ஸ்ரீதர் கோவிந்தராஜன் |
கதை | ஸ்ரீதர் |
இசை | ஏ. எம். ராஜா |
நடிப்பு | ஜெமினி கணேசன் கே. ஏ. தங்கவேலு எம். என். நம்பியார் ஏ. நாகேஸ்வர ராவ் பி. சரோஜாதேவி விஜயகுமாரி எஸ். டி. சுப்புலட்சுமி எம். சரோஜா |
வெளியீடு | ஏப்ரல் 9, 1959 |
ஓட்டம் | . |
நீளம் | 17493 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கல்யாண பரிசு (Kalyana Parisu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே. ஏ. தங்கவேலு மற்றும் பலரும் நடித்திருந்தனர். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை எழுதினார்.[1]
நடிகர்கள்
- ஜெமினி கணேசன்
- கே. ஏ. தங்கவேலு
- எம். என். நம்பியார்
- ஏ. நாகேஸ்வர ராவ்[2]
- பி. சரோஜாதேவி
- விஜயகுமாரி
- எஸ். டி. சுப்புலட்சுமி[3]
- எம். சரோஜா
பாடல்கள்
பாடல் | பாடியவர்கள் | இசை |
---|---|---|
அக்காளுக்கு வளைகாப்பு | ஜமுனாராணி, பி. சுசீலா | |
ஆசையினாலே மனம்.. அஞ்சுது கொஞ்சுது தினம் | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீயாட | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
உன்னைக்கண்டு நானாட என்னைக்கண்டு நீ வாட | பி. சுசீலா | |
காதலிலே தோல்வியுற்றான் காளையொருவன் | பி. சுசீலா | |
காதலிலே தோல்வியுற்றாள் கன்னியொருத்தி | ஏ. எம். ராஜா, பி. சுசீலா | |
துள்ளாத மனமும் | ஜிக்கி | |
மங்கையர் முகத்தில் | ||
வாடிக்கை மறந்ததும் ஏனோ | ஏ. எம். ராஜா, பி. சுசீலா |
மேற்கோள்கள்
- ↑ ராண்டார் கை (6 அக்டோபர் 2012). "Kalyana Parisu 1959". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/kalyana-parisu-1959/article3971761.ece. பார்த்த நாள்: 29 அக்டோபர் 2016.
- ↑ Rajadhyaksha & Willemen 1998, ப. 360.
- ↑ "எஸ்.டி. சுப்புலட்சுமி கலையே வாழ்க்கை" (in Ta). Hindu Tamil Thisai. 5 October 2013 இம் மூலத்தில் இருந்து 21 November 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191121042141/https://www.hindutamil.in/news/supplements/hindu-talkies/221465-.html.