கண்கள் (திரைப்படம்)
Jump to navigation
Jump to search
கண்கள் | |
---|---|
இயக்கம் | கிருஷ்ணன்-பஞ்சு |
தயாரிப்பு | மோசன் பிக்சர்ஸ் |
கதை | கதை என். வி. ராஜமணி |
இசை | ஜி. ராமநாதன் எஸ். வி. வெங்கட்ராமன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் வி. கே. ராமசாமி சந்திரபாபு பண்டரிபாய் மைனாவதி எம். என். ராஜம் சி. டி. ராஜகாந்தம் ஏ. எஸ். ஜெயா சகஸ்ரநாமம் |
பாடலாசிரியர் | கம்பதாசன், கே. பி. காமாட்சி, கனகசுரபி |
வெளியீடு | நவம்பர் 5, 1953 |
நீளம் | 16630 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
கண்கள் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், வி. கே. ராமசாமி, சந்திரபாபு மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2]
பாடல்கள்
கம்பதாசன், கே. பொ. காமட்சி, கனகசுரபி ஆகியோர் இயற்றிய பாடல்களுக்கு, ஜி. ராமநாதன், எஸ். வி. வெங்கட்ராமன் ஆகியோர் இசையமைத்திருந்தனர்.
- கூடு செல்லும் பறவைகளே (பாடியவர்: ஜிக்கி)
- ஆளு கனம் மூலை எல்லாம் காலி.. (இயற்றியவர்: கம்பதாசன், பாடியவர்: ஜே. பி. சந்திரபாபு)
- பாடிப் பாடி தினம் தேடினாலும் அவன் பாதம் காண முடியாது (பாடியவர்: ஜிக்கி)
மேற்கோள்கள்
- ↑ "Kangal". gomolo.com இம் மூலத்தில் இருந்து 2014-09-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140905000943/http://www.gomolo.com/kangal-movie/9090.
- ↑ "Kangal". nadigarthilagam.com. http://nadigarthilagam.com/filmographyp1.htm.
பகுப்புகள்:
- 1953 தமிழ்த் திரைப்படங்கள்
- இந்தியத் தமிழ்த் திரைப்படங்கள்
- சிவாஜி கணேசன் நடித்த திரைப்படங்கள்
- கிருஷ்ணன்-பஞ்சு இயக்கிய திரைப்படங்கள்
- ஜி. ராமநாதன் இசையமைத்த திரைப்படங்கள்
- வி. கே. ராமசாமி நடித்த திரைப்படங்கள்
- சந்திரபாபு நடித்த திரைப்படங்கள்
- பண்டரிபாய் நடித்த தமிழ்த் திரைப்படங்கள்
- எம். என். ராஜம் நடித்த திரைப்படங்கள்