ஊத்துக்குளி வட்டம்
Jump to navigation
Jump to search
ஊத்துக்குளி வட்டம், தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தின் 9 வருவாய் வட்டங்களில் ஒன்றாகும். [1] இவ்வட்டம் அவிநாசி வட்டத்தின் சில வருவாய் கிராமங்களைக் கொண்டு எட்டாவது வட்டமாக 12 பிப்ரவரி 2014 அன்று நிறுவப்பட்டது. [2] இதன் நிர்வாகத் தலைமையிடம் ஊத்துக்குளி ஆகும். இந்த வட்டம் 2 உள்வட்டங்களும், 49 வருவாய் கிராமங்களும் கொண்டது.[3]
இவ்வட்டதில் ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் உள்ளது.