இராகம் தேடும் பல்லவி
Jump to navigation
Jump to search
இராகம் தேடும் பல்லவி | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | ராஜீவ் சங்கர் ராம்ஜி அனு |
வெளியீடு | மார்ச்சு 12, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இராகம் தேடும் பல்லவி (Raagam Thedum Pallavi 1982 ஆம் ஆண்டு மார்ச்சு மாதம் 12 ஆம் தேதியன்று வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். [1][2] டி. ராஜேந்தரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராஜீவ், சங்கர், ராம்ஜி, அனு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
நடிகர்கள்
- ராஜீவ்
- சங்கர்
- ராம்ஜி (அறிமுகம்)
- அனு (அறிமுகம்)
- வெண்ணிற ஆடை மூர்த்தி
- கல்லாப்பெட்டி சிங்காரம்
- கே. கே. சௌந்தர்
- காஜா ஷெரீப்
- தஞ்சை ஜான்சன்
- மாஸ்டர் செந்தில்
- காந்திமதி
- வி. கே. பத்மினி
- குமாரி இந்திரா
- பேபி சாந்தி
- காக்கிநாடா சியாமளா
- மாயா
- சுமங்கலி
- சூரியா
- பத்மா
- ஜோதிலட்சுமி - (நடனம்)
- ஜெயமாலினி - (நடனம்)
- சில்க் ஸ்மிதா - (நடனம்)
பாடல்கள்
இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர் பாடல்களை இயற்றி இசையமைத்தார்.[3][4]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | மூங்கிலிலே பாட்டிசைக்கும் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | டி.ராஜேந்தர் | 04:47 |
2 | நான் அழுததுமில்லை | எஸ். ஜானகி | 04:33 | |
3 | நான் ஆத்தாங்கரை போனே | எஸ். ஜானகி | 04:23 | |
4 | அந்த கானாங்கத்த | வாணி ஜெயராம், பி. ௭ஸ். சசிரேகா | 05:00 | |
5 | ரொம்ப நாளாக ஆச | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:51 | |
6 | ஆழ் கடலில் தத்தளித்து | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 04:15 |
மேற்கோள்கள்
- ↑ "இராகம் தேடும் பல்லவி" (in ta). Anna: pp. 4. 11 March 1982. https://eap.bl.uk/archive-file/EAP372-6-23-6-141.
- ↑ "Raagam Thedum Pallavi ( 1982 )". Cinesouth. Archived from the original on 15 August 2004. பார்க்கப்பட்ட நாள் 20 December 2023.
- ↑ Raaga.com (2022-04-17). "Raagam Thedum Pallavi Songs Download, Raagam Thedum Pallavi Tamil MP3 Songs, Raaga.com Tamil Songs". www.raaga.com (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
- ↑ "Raagam Thedum Pallavi Tamil Film LP Vinyl Record by T.Rajendar". Mossymart (in English). பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.
வெளி இணைப்புகள்
- இராகம் தேடும் பல்லவி
- திரைப்படத்தின் பாடல்கள் பரணிடப்பட்டது 2022-09-24 at the வந்தவழி இயந்திரம்