என் தங்கை கல்யாணி

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
என் தங்கை கல்யாணி
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புடி. ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
சுதா
மாஸ்டர் கணேஷ்
வெண்ணிற ஆடை மூர்த்தி
பிரவீன் குமார்
எஸ். எஸ். சந்திரன்
செந்தாமரை
சிலம்பரசன்
சிவராமன்
தியாகு
விகாஸ்
பபிதா
கே. எஸ். ஜெயலட்சுமி
மோகனப்ரியா
பிரமீளா
ரேணுகா
ஸ்ரீவித்யா
தமிழ் இலக்கியா
வெளியீடு1988
நாடுஇந்தியா
மொழிதமிழ்

என் தங்கை கல்யாணி 1988-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் நடித்த இப்படத்தை இவரே இயக்கினார். இத்திரைப்படம் 5 பிப்ரவரி 1988-இல் வெளியிடப்பட்டது.[1] 10வது சினிமா எக்ஸ்பிரஸ் விருதுகளில் சிறந்த குழந்தை நடிகருக்கான விருதை சிலம்பரசன் பெற்றார்.[2]

மேற்கோள்கள்

  1. "En Thangai Kalyani ( 1988 )". Cinesouth. Archived from the original on 10 March 2012. பார்க்கப்பட்ட நாள் 19 July 2009.
  2. "Cinema Express readers choose Agni Nakshathiram". The Indian Express: pp. 4. 11 March 1989. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19890311&printsec=frontpage&hl=en. 

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=என்_தங்கை_கல்யாணி&oldid=31370" இருந்து மீள்விக்கப்பட்டது