இரயில் பயணங்களில்
Jump to navigation
Jump to search
இரயில் பயணங்களில் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | மயிலை குருபதம் ஜி. ஆர். பி. ஆர்ட்ஸ் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | ஸ்ரீநாத் ஜோதி |
வெளியீடு | மே 28, 1981 |
நீளம் | 3945 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
இரயில் பயணங்களில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ராஜேந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஸ்ரீநாத், ஜோதி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
இந்த படத்தின் பாடல்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன.
திரைக்கதையையும் மிக அழகாக அமைத்திருப்பார் டி.ராஜேந்தர். இந்த படம் அவரது மணிமகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல் ஆனது.
நடிப்பு
- ஸ்ரீநாத் (தமிழில் அறிமுகம்) வசந்தாக
- ஜோதி (தமிழில் அறிமுகம்) சாந்தியாக
- ராஜீவ் (அறிமுகம்)
- சிவரஞ்சனி (அறிமுகம்)
- மாஸ்டர் அனந்த் (அறிமுகம்)
- இடிச்சபுலி செல்வராஜ்
- திலீப்
- ஜெ.லலிதா
- வீரராகவன்
- தனலட்சுமி
- ஜான்சன்
- கௌரவ தோற்றத்தில் விஜய டி.ராஜேந்தர்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு விஜய டி.ராஜேந்தர் இசையமைத்திருந்தார்.[4]
எண். | பாடல் | பாடியவர்கள் | வரிகள் | நீளம் (நி:நொ) |
---|---|---|---|---|
1 | "வசந்தம் பாடி வர" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | விஜய டி.ராஜேந்தர் | 04:48 |
2 | "வசந்த காலங்கள்" | பி. ஜெயச்சந்திரன் | விஜய டி.ராஜேந்தர் | 04:45 |
3 | "அட யாரோ" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | விஜய டி.ராஜேந்தர் | 04:36 |
4 | "நூலுமில்லை" | டி. எம். சௌந்தரராஜன் | விஜய டி.ராஜேந்தர் | 05:27 |
5 | "வசந்தம் பாடி வர " | எஸ். ஜானகி | விஜய டி.ராஜேந்தர் | 04:48 |
6 | "அமைதிக்கு பெயர் தான்" | டி. எம். சௌந்தரராஜன் | விஜய டி.ராஜேந்தர் | 05:17 |
சான்றுகள்
- ↑ "Rail Payanangalil". filmibeat.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Rail Payanangalil". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Rail Payanangalil". .gomolo.com. Archived from the original on 2014-11-06. பார்க்கப்பட்ட நாள் 2014-11-06.
- ↑ "Rayil Payanangalil Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 6 November 2014.