உயிருள்ளவரை உஷா

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
உயிருள்ளவரை உஷா
படிமம்:உயிருள்ளவரை உஷா.jpg
இயக்கம்டி. ராஜேந்தர்
தயாரிப்புஉஷா ராஜேந்தர்
இசைடி. ராஜேந்தர்
நடிப்புடி. ராஜேந்தர்
நளினி
எஸ். எஸ். சந்திரன்
கங்கா
கவுண்டமணி
ராதாரவி
மூர்த்தி
காந்திமதி
சரிதா
ஒளிப்பதிவுராணிகாந்த் நாகைச்சோமன்
படத்தொகுப்புதேவன்
வெளியீடுமார்ச்சு 04, 1983
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உயிருள்ளவரை உஷா (Uyirullavarai Usha) இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், நளினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர். இத்திரைப்படம் 1983 மார்ச்சு 4 அன்று வெளியிடப்பட்டது.

வகை

காதல்படம்

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை எழுதி இசையமைத்திருந்தார்.[1][2]

பாடல் பாடகர்(கள்) நீளம்
"அடி என்னடி" மலேசியா வாசுதேவன் 04:35
"உன்னத்தானே" கல்யாணம், எஸ். ஜானகி 05:56
"மோகம் வந்து" எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி 04:43
"இந்திரலோகத்து சுந்தரி இராத்திரி" எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. எஸ். சசிரேகா 04:43
"கட் அடிப்போம்" எஸ். பி. பாலசுப்பிரமணியம் 04:22
"வைகைக்கரை காற்றே நில்லு" கே. ஜே. யேசுதாஸ் 04:44
"இதயமதை கோவில் என்றேன்" டி. எம். சௌந்தரராஜன் 04:10

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/index.php?title=உயிருள்ளவரை_உஷா&oldid=31024" இருந்து மீள்விக்கப்பட்டது