கங்கா (நடிகர்)
Jump to navigation
Jump to search
கங்கா | |
---|---|
பிறப்பு | கங்கா சிதம்பரம் |
இறப்பு | நவம்பர் 10, 2023 [1] சென்னை, இந்தியா |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகர் |
கங்கா என்பவர் தமிழ்த் திரைப்பட நடிகராவார். 1983ஆம் ஆண்டு வெளிவந்த உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் மூலம் பிரபலமானவர்.[2] கரையைத் தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி (1986) உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.[3] 2023 நவம்பர் 10 ஆம் நாள் மாரடைப்பால் உயிரிழந்தார்.
மேற்கோள்கள்
- ↑ "மாரடைப்பால் நடிகர் கங்கா மரணம்". தினமணி. https://www.dinamani.com/cinema/cinema-news/2023/nov/11/actor-ganga-passes-away-due-to-heart-attack-4104494.html. பார்த்த நாள்: 11 November 2023.
- ↑ "நடிகர் கங்கா மாரடைப்பால் மரணம்". தமிழ் இந்து திசை. https://www.hindutamil.in/news/cinema/tamil-cinema/1151600-actor-ganga-dies-of-heart-attack.html?utm=thiral. பார்த்த நாள்: 11 November 2023.
- ↑ "உயிருள்ளவரை உஷா திரைப்படத்தின் ஹீரோ காலமானார்..!". ராஜ் நியூஸ். https://rajnewstamil.com/the-hero-of-the-movie-usha-has-passed-away/?utm=thiral. பார்த்த நாள்: 11 November 2023.