பி. எஸ். சசிரேகா
Jump to navigation
Jump to search
பி. ௭ஸ். சசிரேகா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பிடம் | இந்தியா |
இசை வடிவங்கள் | திரைப்பட பின்னணிப் பாடகி |
தொழில்(கள்) | பாடகி |
இசைத்துறையில் | 1973- |
பி. எஸ். சசிரேகா (B. S. Sasirekha) என்பவர் தமிழ்த் திரைப்பட பின்னணிப் பாடகி ஆவார்.[1] இவர் பொண்ணுக்குத் தங்க மனசு (1973)[2] என்ற திரைப்படத்தில் "தஞ்சாவூரு சீமையிலே கண்ணு தாவி வந்தேன் பொன்னியம்மா" என்ற பாடலை எஸ். ஜானகி மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோருடன் இணைந்து பாடினார். இப்பாடலே பி. எஸ். சசிரேகாவின் முதற்பாட்டு ஆகும்.[3]
பாடிய சில பாடல்கள்
திரைப்படம் | பாடல் | உடன் பாடியவர்(கள்) | இசை | பாடலாசிரியர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
பொண்ணுக்குத் தங்க மனசு | தஞ்சாவூரு சீமையிலே | எஸ். ஜானகி, சீர்காழி கோவிந்தராஜன் | முத்துலிங்கம் | முதற்பாடல் | |
ஒரு ஓடை நதியாகிறது | தென்றல் ௭ன்னை முத்தமிட்டது | கிருஷ்ணசந்தர் | இளையராஜா | வைரமுத்து | |
ராஜ பார்வை | விழியோரத்து | கமல் ஹாசன் | இளையராஜா | கங்கை அமரன் | |
ஊமை விழிகள் | மாமரத்து பூவெடுத்து | எஸ். என். சுரேந்தர் | ஆபாவாணன், மனோஜ் கியான் | ஆபாவாணன் | |
ஊமை விழிகள் | கண்மணி நில்லு காரணம் சொல்லு | எஸ். என். சுரேந்தர் | ஆபாவாணன், மனோஜ் கியான் | ஆபாவாணன் |
மேற்கோள்கள்
- ↑ http://tamilmp3songslyrics.com/PersonSongList/Female-Singer-Sasirekha/883
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2022-01-24. பார்க்கப்பட்ட நாள் 2016-12-25.
- ↑ கவிஞர் முத்துலிங்கம் எழுதிய நூலான பாடல் பிறந்த கதை என்பதிலிருந்து