கிருஷ்ணசந்தர்
Jump to navigation
Jump to search
கிருஷ்ணசந்தரன் (Krishnachandran) இந்தியத் திரைப்பட பின்னணிப் பாடகர், நடிகர் மற்றும் பின்னணிக் குரல் நடிகர் ஆவார்.[1][2][3]
விருதுகள்
- 1994 சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருது (கபூலிவாலா- வினீத்)
- 1997 சிறந்த பின்னணி குரல் கலைஞருக்கான கேரள மாநில திரைப்பட விருது
பாடிய சில பாடல்கள்
திரைப்படம் | பாடல் | உடன் பாடியவர் | இசை | பாடலாசரியர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
அள்ளி வச்ச மல்லிகையே | |||||
கோழி கூவுது | ஏதோ மோகம் ஏதோ தாகம் | ௭ஸ்.ஜானகி | இளையராஜா | ||
கோபுரங்கள் சாய்வதில்லை | பூவாடைக்காற்று வந்து | இளையராஜா, எஸ். ஜானகி | இளையராஜா | அறிமுகம் | |
ஒரு ஓடை நதியாகிறது | தென்றல் ௭ன்னை முத்தமிட்டது | பி. ௭ஸ். சசிரேகா | இளையராஜா |
மேற்கோள்கள்
- ↑ "Manam Pole Mangalyam: Krishnachandran & Vanitha - Part 1". jaihind.tv. பார்க்கப்பட்ட நாள் 25 November 2015.
- ↑ "Krishnachandran on 'Duet'". http://timesofindia.indiatimes.com/tv/news/malayalam/Krishnachandran-on-Duet/articleshow/50943390.cms.
- ↑ "Singer Krishnachandar". http://spicyonion.com/singer/krishnachandar-songs/.