ஒரு தாயின் சபதம்
Jump to navigation
Jump to search
ஒரு தாயின் சபதம் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
தயாரிப்பு | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | டி. ராஜேந்தர் ஸ்ரீவித்யா ஜெய்சங்கர் எஸ். எஸ். சந்திரன் ஒரு விரல் கிருஷ்ணா ராவ் சிலம்பரசன் பபிதா குட்டி பத்மினி வி. கோபாலகிருஷ்ணன் மேகலா தனலட்சுமி |
ஒளிப்பதிவு | டி. ராஜேந்தர் |
படத்தொகுப்பு | கே.ஆர். ராமலிங்கம் பி. வி. கருணாகர் |
வெளியீடு | ஏப்ரல் 14, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஒரு தாயின் சபதம் (Oru Thayin Sabhatham) இயக்குனர் டி. ராஜேந்தர் இயக்கிய தமிழ்த் திரைப்படம். இதில் டி. ராஜேந்தர், ஸ்ரீவித்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இத்திரைப்படத்திற்கு இசையமைத்தவர் டி. ராஜேந்தர் மற்றும் இத்திரைப்படம் வெளியிடப்பட்ட நாள் 14-ஏப்ரல்-1987.
நடிகர்கள்
- டி. ராஜேந்தர் - ராஜ்குமார்
- ஸ்ரீவித்யா - ராஜ்குமாரின் அம்மா
- ஜெய்சங்கர் - தியாகராஜன்
- எஸ். எஸ். சந்திரன் -
- நிழல்கள் ரவி - மருத்துவர் இரவி
- சாருஹாசன் -
- சிலம்பரசன் - (குழந்தை நட்சத்திரம்)
- செந்தாமரை - எஸ். ஆர்
- பப்லு பிரித்திவிராஜ் - மது
- மேகலா
- குட்டி பத்மினி - சுபத்ரா
- வி. கோபாலகிருஷ்ணன்
- ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
- பசி நாராயணன்
- உசிலைமணி
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு டி. ராஜேந்தர் பாடல்களை இயற்றி இசையமைத்தார்.[1][2]
எண் | பாடல் | பாடகர்(கள்) | பாடலாசிரியர் | நீளம் |
---|---|---|---|---|
1 | இராக்கோழி கூவயிலே | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் | டி.ராஜேந்தர் | 04:52 |
2 | எனது கானம் உன் காதில் | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | 05:40 | |
3 | ஜதிகள் சொல்லிட... எனது கானம் (சோகம்) | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 06:38 | |
4 | அம்மாடியோ ஆத்தாடியோ | எஸ். பி. பாலசுப்பிரமணியம், டாக்டர் கல்யாண் | 04:51 | |
5 | அட காதலிச்சா போதாது | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 05:28 | |
6 | சொல்லாமத்தானே இந்த மனசு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 04:20 | |
7 | சாரக் காத்துலதான் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உமா ரமணன் | 04:58 | |
8 | மகனே நீ உறங்க | வித்யா | ||
9 | தர்மந்தான் ஜெயிக்குமிங்க | மலேசியா வாசுதேவன், வித்யா | ||
10 | போட்டானே மூனு முடிச்சத்தான் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. ௭ஸ். சசிரேகா | 05:30 |
மேற்கோள்கள்
- ↑ "Oru Thayin Sabatham" இம் மூலத்தில் இருந்து 20 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190820064446/https://gaana.com/album/oru-thayin-sabatham.
- ↑ "Oru Thayin Sabatham Tamil Film LP Vinyl Record by T.Rajender" இம் மூலத்தில் இருந்து 13 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210913071542/https://mossymart.com/product/oru-thayin-sabatham-tamil-film-lp-vinyl-record-by-t-rajender/.