நெஞ்சில் ஒரு ராகம்
Jump to navigation
Jump to search
நெஞ்சில் ஒரு ராகம் | |
---|---|
இயக்கம் | டி. ராஜேந்தர் |
இசை | டி. ராஜேந்தர் |
நடிப்பு | ராஜீவ் தியாகராஜன் டி. ராஜேந்தர் சரிதா |
வெளியீடு | மே 10, 1982 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நெஞ்சில் ஒரு ராகம் (Nenjil Oru Raagam) 1982 இல் வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படம் ஆகும். டி. ராஜேந்தரின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ராஜீவ், தியாகராஜன், சரிதா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.[1]
நடிகர்கள்
பாடல்கள்
இத்திரைப்படத்தில் டி. ராஜேந்தர் பாடல்களை இயற்றி இசையமைத்தார்.
மேற்கோள்கள்
- ↑ "Nenjil Oru Raagam (1982) - Review, Star Cast, News, Photos". Cinestaan. பார்க்கப்பட்ட நாள் 2022-04-17.