ஆள்கூறுகள்: 13°20′N 80°10′E / 13.33°N 80.17°E / 13.33; 80.17

புதுவயல்

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
புதுவயல்
புதுவயல்
இருப்பிடம்: புதுவயல்

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 13°20′N 80°10′E / 13.33°N 80.17°E / 13.33; 80.17
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் சிவகங்கை
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
மக்கள் தொகை 9,079 (2001)
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


12 மீட்டர்கள் (39 அடி)

குறியீடுகள்

புதுவயல் (ஆங்கிலம்:Puduvayal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13°20′N 80°10′E / 13.33°N 80.17°E / 13.33; 80.17 ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9079 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். புதுவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 74% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 81%, பெண்களின் கல்வியறிவு 66% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. புதுவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "Puduvayal". Falling Rain Genomics, Inc. Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)
  4. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved ஜனவரி 30. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)



தலைப்பு எழுத்துக்கள்

ராஜ குடும்பம் யெ.மு.வி.மு குடும்பம் இந்த கிராமத்தின் ராஜ் குடும்பங்களுல் ஒன்றாகும். ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில் அவர்களிடமிருந்து இவர்கள் பெற்ற விருதுகள், தகடுகள், பரிசுகள் கூறத்தக்கவை. அவையுள் மிகச்சிறந்தவையான ராவ் பஹதூர் விருந்தினை யெ.மு.வி.மு.வின் பரம்பரையின் இரண்டாம் தலைமுறையான; திரு.முத்தப்ப செட்டியார் 20-ஆம் நூற்றாண்டின் முதல் வருடங்களில் பெற்றார். இன்றய கர்நாடகத்திளுள்ள குடகு மலைப்பகுதியின் உட்டர்க்காடு மற்றும் சரவணபவா காப்பி எஸ்டேட்டுகளின் முதலாளியான யெ.மு.வி.முத்தப்ப செட்டியார் சாக்கோட்டை வீரசேகர உமயாம்பிகை கோவில் (1998), சித்திவிநாயகர் திருக்கோவில் (2005) ஆகியவற்றின் கும்பாபிஷேகங்கலை செய்துள்ளார். 2009-இல் புதுவயலின் பஞ்சாயத்து அலுவலக்கட்டிடத்தின் கட்டட புதுபித்தல் இவரது சில்வில் நடத்தப்பட்டது. புதுவயலில் அதே ஆண்டில் புதுவயலின் எழிலை வளரக்கவும் மக்களின் அயர்வினைத்தடுக்கவும் அங்கு அவரது சிலவில் எழில்மிகு பூங்கவும் அமைக்கப்படது.2010-இல் புதுவயலில் இருக்கும் ஸ்ரீ ரங்கநாத பெருமால் கோவிலின் புதுபித்தலும் கும்பாபிஷேகங்களை இவர் நடத்தியுள்ளார்

"https://tamilar.wiki/w/index.php?title=புதுவயல்&oldid=197246" இலிருந்து மீள்விக்கப்பட்டது