சபாஷ்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
| சபாஷ் | |
|---|---|
| இயக்கம் | இராம நாராயணன் |
| தயாரிப்பு | பி. எஸ். வீரப்பா பி. எஸ். வி. பிக்சர்ஸ் |
| இசை | சங்கர் கணேஷ் |
| நடிப்பு | விஜயகாந்த் சசிகலா |
| வெளியீடு | சூலை 20, 1984 |
| நீளம் | 3874 |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
சபாஷ் 1984 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இராம நாராயணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயகாந்த், சசிகலா மற்றும் பலர் நடித்திருந்தனர்.