காமம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Lingam
"'''காமம்''' (''Kāma'', சமசுகிருதம், பாளி; தேவநாகரி: काम) என்பது ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களைய..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
 
வரிசை 1: வரிசை 1:
'''காமம்''' (''Kāma'', [[சமசுகிருதம்]], [[பாளி]]; [[தேவநாகரி]]: काम) என்பது ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். [[இந்து சமயம்|இந்து சமய]] தத்துவத்தில் காமம் என்பது நான்கு [[புருஷார்த்தம்|புருஷார்த்தங்களில்]] ஒன்றாகும்.<ref name=mmwse>Monier Williams, [http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/0300/mw__0304.html काम, kāma] {{Webarchive|url=https://web.archive.org/web/20171019211540/http://www.ibiblio.org/sripedia/ebooks/mw/0300/mw__0304.html |date=2017-10-19 }} Monier-Williams Sanskrit English Dictionary, pp 271, see 3rd column</ref><ref name="Macy 1975">{{cite journal |last=Macy |first=Joanna |date=August 1975 |title=The Dialectics of Desire |journal=[[Numen (journal)|Numen]] |volume=22 |issue=2 |pages=145–160 |location=[[Leiden]] |publisher=[[Brill Publishers]] |doi=10.1163/156852775X00095 |eissn=1568-5276 |issn=0029-5973 |jstor=3269765 |s2cid=144148663}}</ref><ref name="Lang 2015">{{cite journal |author-last=Lang |author-first=Karen C. |date=June 2015 |title=When the Vindhya Mountains Float in the Ocean: Some Remarks on the Lust and Gluttony of Ascetics and Buddhist Monks |editor-last=Mittal |editor-first=Sushil |journal=[[International Journal of Hindu Studies]] |location=[[Boston]] |publisher=[[Springer Verlag]] |volume=19 |issue=1/2 |pages=171–192 |doi=10.1007/s11407-015-9176-z |eissn=1574-9282 |issn=1022-4556 |jstor=24631797 |s2cid=145662113}}</ref>

<h1> மதங்களின் பார்வையில் </h1>
== மதங்களின் பார்வையில் ==
== சைவ, வைணவ மதங்களில் ==
=== சைவ, வைணவ மதங்களில் ===
[[சைவம்|சைவ]], [[வைணவம்|வைணவ]] மதங்களில், காமம் என்பது நான்கு புருஷார்த்தங்களுள் ஒன்று. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோள்களுள் ஒன்றாக காமம் கருதப்படுகிறது. எனினும் அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என சைவ, வைணவ மதங்களில் நம்பப்படுகிறது. சைவ சமயத்தில் காமத்தின் அதிபதியாக [[காம தேவன்]] கருதப்படுகிறார்.

== பௌத்தம் ==
=== பௌத்தம் ===
இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடைவதற்காக காமத்தைத் துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக் கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது (''காமேஸு மிச்சாசார''). எனினும் வஜ்ரயான பௌத்ததில் காமத்தை குறித்து இவ்வளவு கடுமையான கருத்துகள் இல்லை.

== கிறித்தவம் ==
=== கிறித்தவம் ===
கிறித்தவ மதத்தை பொறுத்தவரை காமம் ஏழு தலையான பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காமத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மறு உலகில் நரகத்திற்கு செல்வர் என நம்பப்படுகிறது.

வரிசை 17: வரிசை 17:
* [[காம தேவன்]]
* [[காம தேவன்]]

==மேற்கோள்கள்==
== மூலங்கள் ==
{{reflist}}

== உசாத்துணை ==
* அயர்லாந், ஜான். (trans.) (1983). ''Dhammika Sutta: Dhammika (excerpt)'' ([[Sutta Nipata|Sn]] 2.14). Retrieved 5 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/tipitaka/kn/snp/snp.2.14.irel.html.

* Khantipalo, Bhikkhu (1982, 1995). ''Lay Buddhist Practice: The Shrine Room, Uposatha Day, Rains Residence'' (The Wheel No. 206/207). Kandy: [[Buddhist Publication Society]]. Retrieved 5 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/lib/authors/khantipalo/wheel206.html.

வரிசை 23: வரிசை 26:
* [[Thanissaro Bhikkhu]] (trans.) (1997a). ''Dvedhavitakka Sutta: Two Sorts of Thinking'' ([[Majjhima Nikaya|MN]] 19). Retrieved 3 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/tipitaka/mn/mn.019.than.html.

* Thanissaro Bhikkhu (trans.) (1997b). ''Samadhanga Sutta: The Factors of Concentration'' ([[Anguttara Nikaya|AN]] 5.28). Retrieved 3 Jul 2007 from "Access to Insight" at http://www.accesstoinsight.org/tipitaka/an/an05/an05.028.than.html.

{{உணர்ச்சிகள்}}
{{உணர்ச்சிகள்}}
{{இந்து தர்மம்}}
{{இந்து தர்மம்}}

==மேற்கோள்கள்==
{{reflist}}

[[பகுப்பு:காமம்| ]]
[[பகுப்பு:காமம்| ]]

21:37, 28 அக்டோபர் 2024 இல் கடைசித் திருத்தம்

காமம் (Kāma, சமசுகிருதம், பாளி; தேவநாகரி: काम) என்பது ஆசை, விருப்பம், புலன் சார்ந்த இன்பம், காதல் மற்றும் வாழ்க்கையின் பிற இன்பங்களையும் பொதுவாக குறிக்கக்கூடிய சொல். இந்து சமய தத்துவத்தில் காமம் என்பது நான்கு புருஷார்த்தங்களில் ஒன்றாகும்.[1][2][3]

மதங்களின் பார்வையில்

சைவ, வைணவ மதங்களில்

சைவ, வைணவ மதங்களில், காமம் என்பது நான்கு புருஷார்த்தங்களுள் ஒன்று. ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடைய வேண்டிய குறிக்கோள்களுள் ஒன்றாக காமம் கருதப்படுகிறது. எனினும் அறம், மற்றும் பொருளுக்கு பின்பே காமம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அறம், பொருள், காமம் ஆகிய மூன்றையும் வாழ்க்கையில் முறையாக கடைபிடித்தால் வீடுபேறு கிடைக்கும் என சைவ, வைணவ மதங்களில் நம்பப்படுகிறது. சைவ சமயத்தில் காமத்தின் அதிபதியாக காம தேவன் கருதப்படுகிறார்.

பௌத்தம்

இந்து மதத்தைப் போல் அல்லாது, பொதுவாக பௌத்தத்தில் அதுவும் குறிப்பாக தேரவாத பௌத்தத்தில் காமம் பொதுவாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. புத்தரே போதி நிலை அடைவதற்காக காமத்தைத் துறந்தார். பௌத்த துறவிகள் காமத்தை முற்றிலும் துறந்தாலும், பொது மக்கள் தவறான நடத்தைக் கொள்ளக்கூடாது என்பதை மட்டுமே கூறுகிறது (காமேஸு மிச்சாசார). எனினும் வஜ்ரயான பௌத்ததில் காமத்தை குறித்து இவ்வளவு கடுமையான கருத்துகள் இல்லை.

கிறித்தவம்

கிறித்தவ மதத்தை பொறுத்தவரை காமம் ஏழு தலையான பாவங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. காமத்தில் மூழ்கி கிடப்பவர்கள் மறு உலகில் நரகத்திற்கு செல்வர் என நம்பப்படுகிறது.

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

  1. Monier Williams, काम, kāma பரணிடப்பட்டது 2017-10-19 at the வந்தவழி இயந்திரம் Monier-Williams Sanskrit English Dictionary, pp 271, see 3rd column
  2. Macy, Joanna (August 1975). "The Dialectics of Desire". Numen (Leiden: Brill Publishers) 22 (2): 145–160. doi:10.1163/156852775X00095. பன்னாட்டுத் தர தொடர் எண்:0029-5973. 
  3. Mittal, Sushil, தொகுப்பாசிரியர் (June 2015). "When the Vindhya Mountains Float in the Ocean: Some Remarks on the Lust and Gluttony of Ascetics and Buddhist Monks". International Journal of Hindu Studies (Boston: Springer Verlag) 19 (1/2): 171–192. doi:10.1007/s11407-015-9176-z. பன்னாட்டுத் தர தொடர் எண்:1022-4556. 

உசாத்துணை

"https://tamilar.wiki/w/index.php?title=காமம்&oldid=323236" இலிருந்து மீள்விக்கப்பட்டது