மனக்கலக்கம்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search

மனக்கலக்கம் (Confusion[1]) என்பது தெளிவாக சிந்திக்க இயலாமல் போவதோ அல்லது பல சிந்தனைகள் ஒன்றாக வந்ததனால் கொண்ட குழப்பத்தையோ குறிக்கும்[2].

காரணங்கள்

தவறான மருந்துகளினை அளித்ததாலோ அல்லது மருந்துகளினை அதிகமாக உண்டுவிட்டாலோ, இவ்வாறான நிலை ஏற்படலாம்.[3]

மூளை திடீரென்று நோய்வாய்ப்பட்டாலும் சரியாக இயங்காததாலும் இவ்வாறான நிலை ஏற்படும்[4].

உசாத்துணை

"https://tamilar.wiki/index.php?title=மனக்கலக்கம்&oldid=13892" இருந்து மீள்விக்கப்பட்டது