சோம்பல்

தமிழர்விக்கி இல் இருந்து
Jump to navigation Jump to search
சோம்பலின் காரணமாக உறங்கும் மாணவர்

சோம்பல் (laziness, lethargy or sluggishness) என்பது மேலும் பணிகளை செய்ய இயலாது போவதாகும். இது பலவீனம் என்பதனைத் தாண்டி நெடுநேரம் ஓய்வெடுக்க வேண்டும் என்று தூண்டுவது. இது மனோரீதியாகவோ, உடல்ரீதியாகவோ ஏற்படக்கூடியது.

மனோரீதியான சோம்பல்

ஒரு விடயத்தில் கருத்து ஆழ்த்தி, அதில் மிகவும் ஈடுபட்டால் அதனால் மனோரீதியான சோம்பல் உண்டாகும்[1].

உடல்ரீதியான சோம்பல்

இது ஒருவர் மிக அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபட்டாலோ அல்லது கனமான பொருட்களை தூக்கினாலோ உருவாகும் உணர்வாகும்[2][3][4].

சோம்பலும் தூக்கக்கலக்கமும்

தூக்கமின்மையினால் உடல் சோர்வு ஏற்பட்டாலும் அது சோம்பலாகாது. எனினும் வேலைகளைச் செய்யாதிருக்க மனிதர்கள் சோம்பல் வந்தது போல் நடிப்பதும் உண்டு.

உசாத்துணை

  1. Marcora, Samuele (January 2009). "Mental fatigue impairs physical performance in humans". Journal of Applied Physiology 106 (3): 857–864. doi:10.1152/japplphysiol.91324.2008. 
  2. Gandevia SC. "Some central and peripheral factors affecting human motoneuronal output in neuromuscular fatigue". Sports medicine (Auckland, N.Z.) 13 (2): 93–8 year=1992. doi:10.2165/00007256-199213020-00004. பப்மெட்:1561512. 
  3. Hagberg M (1981). "Muscular endurance and surface electromyogram in isometric and dynamic exercise". Journal of Applied Physiology 51 (1): 1–7. பப்மெட்:7263402. 
  4. Hawley JA, Reilly T (1997). "Fatigue revisited". Journal of sports sciences 15 (3): 245–6. doi:10.1080/026404197367245. பப்மெட்:9232549. https://archive.org/details/sim_journal-of-sports-sciences_1997-06_15_3/page/245. 
"https://tamilar.wiki/index.php?title=சோம்பல்&oldid=13903" இருந்து மீள்விக்கப்பட்டது