ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 1: வரிசை 1:
{{Infobox Indian Jurisdiction |
நகரத்தின் பெயர் = Highwavys |
latd = | longd = |
மாநிலம் = தமிழ்நாடு |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = பேரூராட்சி மன்றத் தலைவர் |
தலைவர் பெயர் = மா. சுரேஷ்|
உயரம் = |
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
மக்கள் தொகை = 9436|
மக்களடர்த்தி = |
பரப்பளவு = 7 |
தொலைபேசி குறியீட்டு எண் = |
அஞ்சல் குறியீட்டு எண் = |
வாகன பதிவு எண் வீச்சு = TN 60|
பின்குறிப்புகள் = |
}}
'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்|தேனி]] மாவட்டத்தின் [[சின்னமனூர்]] அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் பேரூராட்சிக்குட்பட்டது மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகிய கிராமங்கள். இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.


'''ஹைவேவிஸ்''' ([[ஆங்கிலம்]]:Highwavys), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[தேனி மாவட்டம்]], [[உத்தமபாளையம் வட்டம்]] [[சின்னமனூர்]] அருகே [[மேற்கு தொடர்ச்சி மலை|மேற்குத் தொடர்ச்சி மலையில்]], கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகும்.
== ஊர் அமைப்பு ==


இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.
இந்த ஊர் [[தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள்]] அமைப்பில் '''முதல்நிலைப் பேரூராட்சி''' எனும் நிலையில் உள்ளது. சுமார் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 46 தெருக்கள் இருக்கின்றன.

== மக்கள் வகைப்பாடு ==

இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 4725 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 4711 ஆகவும் சேர்ந்து மொத்த [[மக்கள்தொகை]] 9436 ஆக இருக்கிறது.<ref name="census">{{cite web | accessdate = அக்டோபர் 20 | accessyear = 2006 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref>


இப்பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,882 [[மக்கள்தொகை]]யும், 46.82 சகிமீ பரப்பும், 15, வார்டுகளும், 15 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது [[ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[தேனி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது. <ref>[http://www.townpanchayat.in/highwavys ஹைவேவிஸ் பேரூராட்சியின் இணையதளம்]</ref>
== ஆதாரங்கள் ==
== ஆதாரங்கள் ==

<references/>
<references/>


வரிசை 38: வரிசை 14:
{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டம்]]



{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}

15:42, 10 மார்ச்சு 2019 இல் நிலவும் திருத்தம்

ஹைவேவிஸ் (ஆங்கிலம்:Highwavys), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் சின்னமனூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில், கடல் மட்டத்தில் இருந்து 1500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. ஹைவேவிஸ் இப்பேரூராட்சிக்குட்பட்ட கிராமங்கள் மேகமலை, மணலாறு, அப்பர்மணலாறு, வெண்ணியாறு, மகராஜன்மெட்டு, இரவங்கலாறு ஆகும்.

இப்பகுதியில் தேயிலை, காப்பி, மிளகு உள்ளிட்ட பணப்பயிர்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. இப்பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோட்ட தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர். இதன் மலை அடிவாரத்தில் அமைந்துள்ள தென்பழநியில் இருந்து ஹைவேவிஸ் கிராமத்துக்கு 18 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மலைப்பாதை ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டது.

இப்பேரூராட்சி, 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி, 4,882 மக்கள்தொகையும், 46.82 சகிமீ பரப்பும், 15, வார்டுகளும், 15 தெருக்களும் கொண்டது. இப்பேரூராட்சியானது ஆண்டிபட்டி (சட்டமன்றத் தொகுதி)க்கும், தேனி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. [1]

ஆதாரங்கள்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=ஹைவேவிஸ்&oldid=197715" இலிருந்து மீள்விக்கப்பட்டது