ஹைவேவிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

தமிழர்விக்கியிலிருந்து
Jump to navigation Jump to search
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
imported>Xqbot
சி தானியங்கிஅழிப்பு: en, it, pt, vi; cosmetic changes
imported>Mahirbot
வெளி இணைப்புகள்: தேனி மாவட்டம் using AWB
வரிசை 31: வரிசை 31:


== வெளி இணைப்புகள் ==
== வெளி இணைப்புகள் ==

* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Highwavys.htm ஹைவேவிஸ் ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]
* [http://thenitimes.sitesled.com/Local%20Administration_Town%20panchayat_Highwavys.htm ஹைவேவிஸ் ஊர் குறித்த ஆங்கிலப் பக்கம்]

[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]



{{TamilNadu-geo-stub}}
{{TamilNadu-geo-stub}}


{{தேனி மாவட்டம்}}
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]

08:44, 17 சூன் 2010 இல் நிலவும் திருத்தம்

Highwavys
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தேனி
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர்
பேரூராட்சி மன்றத் தலைவர் திரு.எம்.இசக்கி
மக்கள் தொகை

அடர்த்தி

9,436 (2001)

[convert: invalid number]

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 7 சதுர[convert: unknown unit]
குறியீடுகள்

ஹைவேவிஸ் (ஆங்கிலம்:Highwavys), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ள ஊராகும்.

ஊர் அமைப்பு

இந்த ஊர் தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் அமைப்பில் முதல்நிலைப் பேரூராட்சி எனும் நிலையில் உள்ளது. சுமார் 7 சதுர கிலோ மீட்டர் பரப்பு அளவுடையது. இது பதினைந்து வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது. இந்த 15 வார்டுகளில் 46 தெருக்கள் இருக்கின்றன.

மக்கள் வகைப்பாடு

இந்த ஊரில் 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி ஆண்கள் எண்ணிக்கை 4725 ஆகவும் பெண்கள் எண்ணிக்கை 4711 ஆகவும் சேர்ந்து மொத்த மக்கள்தொகை 9436 ஆக இருக்கிறது.[3]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Retrieved அக்டோபர் 20. {{cite web}}: Check date values in: |accessdate= (help); Unknown parameter |accessyear= ignored (help)

வெளி இணைப்புகள்


"https://tamilar.wiki/w/index.php?title=ஹைவேவிஸ்&oldid=197709" இலிருந்து மீள்விக்கப்பட்டது